பேய்த்திணை - Peyththinai

Peyththinai - பேய்த்திணை

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: மௌனன் (Mounan )
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788189359362
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மழைக்காலமும் குயிலோசையும் அந்தர மீன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ் மரபின் ஆரோக்கியமான பாதிப்புக் கொண்டவை மௌனன் கவிதைகள். வாழ்க்கையின் துக்கங்களை, தோல்விகளை, கனவுகளை, கூடவே காதலின் - காமத்தின் - வலிகளை முன்னோடிக் கவிஞர்களின் தாக்கம் சற்றேனுமில்லாமல் தன்க்கேயான பார்வையில் வெளிப்படுத்துவது இவரது தனிச்சிறப்பு. எழுதுகிறவரின் பெயர் தவிரத்து, மொழியில், வெளிப்பாட்டில் ஒத்த சாயலுடனான கவிதைகளே பெரும்பாலும் வெளிவந்து கொண்டிருக்கும் இன்றைய தமிழ்ச் சூழலில், வித்தியாசமான கவிதைகள் அடங்கிய தொகுப்பு.

  • This book Peyththinai is written by Mounan and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் பேய்த்திணை, மௌனன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Peyththinai, பேய்த்திணை, மௌனன், Mounan , Kavithaigal, கவிதைகள் , Mounan Kavithaigal,மௌனன் கவிதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Mounan books, buy Kalachuvadu Pathippagam books online, buy Peyththinai tamil book.

ஆசிரியரின் (மௌனன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இனிக்கும் பழம் - Inikkum Pazham

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


உப்புநீர் முதலை - Uppuneer Muthalai (Poetry)

மின்னல் திரிகள் - Minnal Thirigal

கடவுள் என்பது துரோகியாயிருத்தல்

கவிதை உலகம் - Kavithai Ulagam

ரூமி மஸ்னவி துளிகள்

சூரியன் பெற்ற சுழல் பூமி

நீண்ட பயணம் (old book rare) - Neenda Payanam

பாரதிதாசன் கவிதைகள் - Bharathidasan Kavithaigal

இந்திரன் கவிதைகள் 1982 - 2020 பிரம்மைகளின் மாளிகை

இறுதிப் பூ

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எனது பர்மா குறிப்புகள் - Enathu Burma Kurippugal: Sundara Ramasamy Patriya Ninaivu Kurippukal (Ninaivodai)

கடவுளுக்கு வேலை செய்பவர்

இசைபட வாழ்தல் - சஞ்சய் சுப்ரமணியன் சங்கீத நினைவுகள்

கிறுக்கி

நான் தைலாம்பாள்

அனந்தியின் டயறி - Aanandhiyin Diary

மாபெரும் சூதாட்டம் - Maperum Suthaddam

நாக மண்டலம்

யயாதி

அரிதாரம் கலைந்தவன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91