பூரணி கவிதைகள் - Purani Kavithaikal

Purani Kavithaikal - பூரணி கவிதைகள்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: பூரணி (Poorani )
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788187477655
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2003
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உயிர் கொல்லும் வார்த்தைகள் பதினோரு ஈழத்துக் கவிஞர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இத்தொகுப்பு, பல காலகட்டங்களை, சரித்திர நிகழ்வுகளை, உணர்வுகளை உள்ளடக்கியது. வீட்டுக்குள் இருந்தபடியே வெளி உலகத்தை உள்ளுக்குள் இழுத்துக்கொண்ட மாயத்தைப் பூசிக்கொண்டவை இக்கவிதைகள், மண் அடுப்பு மட்டும் செய்யவில்லை பூரணி; மண்ணில் உள்ள அனைத்து விஷயங்களையும் கூர்ந்து கவனித்து, கவிதையும் வனைகிறார். அன்றாட வாழ்க்கையின் கொண்டாட்டமும் இசையும் நிறைந்த நிகழ்வுகளில் புகுந்து அவற்றின் சொற்களை மாற்றிப் போடுகிறார். வாழ்க்கைக்கும் தனக்கும் உள்ள உறவுக்கு ஒரு பாலமாகக் கவிதையைக் கட்டுகிறார் பூரணி.

  • This book Purani Kavithaikal is written by Poorani and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் பூரணி கவிதைகள், பூரணி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Purani Kavithaikal, பூரணி கவிதைகள், பூரணி, Poorani , Kavithaigal, கவிதைகள் , Poorani Kavithaigal,பூரணி கவிதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Poorani books, buy Kalachuvadu Pathippagam books online, buy Purani Kavithaikal tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


பொங்கல் வாழ்த்துக் குவியல்

சிவாஜி கணேசனின் முத்தங்கள் - Sivaji Ganesanin Muthangal (Poetry)

கறுப்பு மலர்கள் - Karuppu malarkaḷ

இயல்பானவர்களுக்கு மட்டும்

நீ இப்பொழுது இறங்கும் ஆறு - Nee Ippozhuthu Irangum Aaru (Poetry)

கவிதையில் விடுமுறை

பாரதியார் கவிநயம்

ஈழத்தின் புதிய தமிழ்க் கவிதைகள் - Eezhaththin Pudhiya Thamizh kavidhaigal

சர்ரியலிஸம்

காற்சிலம்பு ஓசையிலே பாகம்1 2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புனிதப் பாவங்களின் இந்தியா

மாமல்லபுரம் புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும் - Attra Kulaththu Arputha Meengal

எனக்குப் பிடித்த கதைகள் - Enakku piditha kathaigal

தொல்காப்பியமும் அல் - கிதாப்பும்

அளவில்லாத மலர் - Alavillatha Malar

மேற்கத்திய ஓவியங்கள் (பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து இருபத்தொன்றாம் நூற்றாண்டுவரை)

மாயமான்

மெட்ராஸில் மிருது யாளி குகை (பாகம் 2)

சுகுமாரன் நேர்காணல்கள்

மெட்ராஸில் மிருது யார் இந்த கொரூச்சகா? (பாகம் 1)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91