கவிராஜன் கதை - Kavirajan Kathai

Kavirajan Kathai - கவிராஜன் கதை

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: வைரமுத்து (Vairamuthu)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
ISBN :
Pages : 160
பதிப்பு : 13
Published Year : 2010
விலை : ரூ.130
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சிகரங்களை நோக்கி ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கவிராஜன் கதை என்னும் நூலை கவிஞர் வைரமுத்து எழுதினார். இந்நூல் பாரதியின் வாழ்க்கை வரலாற்றுக் கதையை புதுக்கவிதையில் கூறும் நூலாகும்
    இயக்குநரான பாலச்சந்தர், பாரதியின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க எண்ணி, வைரமுத்துவுடன் கலந்துரையாடியபோது, பாரதியின் வரலாறு குறித்த தரவுகளைத் திரட்டுமாறு கேட்டுள்ளார். பிறகு எதன் காரணமாகவோ திரைப்பட முயற்சி கைவிடப்பட்டது. இதன்பிறகு திரட்டிய தரவுகளை வீணாக்க விரும்பாமல் கவிராஜன் கதை என்னும் பெயரில் எழுதினார். இது சாவி வார இதழில் தொடராக வெளிவந்தது. நூலாக சூர்யா பதிப்பகத்தின் சார்பில் எட்டாவது பதிப்பாக திசம்பர் 1997இல் வெளிவந்தது.

  • This book Kavirajan Kathai is written by Vairamuthu and published by Thirumagal Nilayam.
    இந்த நூல் கவிராஜன் கதை, வைரமுத்து அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kavirajan Kathai, கவிராஜன் கதை, வைரமுத்து, Vairamuthu, Kavithaigal, கவிதைகள் , Vairamuthu Kavithaigal,வைரமுத்து கவிதைகள்,திருமகள் நிலையம், Thirumagal Nilayam, buy Vairamuthu books, buy Thirumagal Nilayam books online, buy Kavirajan Kathai tamil book.

ஆசிரியரின் (வைரமுத்து) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாற்கடல் - Paarkadal

காவி நிறத்தில் ஒரு காதல் - Kaavi Niratthil Oru Kaadhal

ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்

சிகரங்களை நோக்கி - Sigarangalai Nokki

கேள்விகளால் ஒரு வேள்வி - kelvigalal oru velvi

தமிழுக்கு நிறம் உண்டு - Tamizhkku Niram Undu

தமிழாற்றுப்படை

ஆயிரம் பாடல்கள் - Aayiram Padalkal

வைகறை மேகங்கள் - Vaigarai Megangal

ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும் - Oru Porkkalamum Irandu Pookkalum

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


உறங்காத கனவுகள் - Urangatha Kanavugal

விழி மூடிய வானம்

இது கவிதை அல்ல - Idhu Kavidhai Alla

கீழ்வானம் சிவக்கிறது - Keezhvaanam Sivakkirathu

கண்ணாமூச்சி

கவிதை ஓர் ஆராதனை

தறிச் சத்தம்

பச்சைத் தேவதை - Pachai Thevathai (Poetry)

இப்படிக்கு இதயம் - Ippadikku Idhayam

காலிப் போத்தலில் நிறைந்திருக்கும் காற்று

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காஞ்சி பரமாச்சாரியாரின் அருள்மொழிகள்

மண்ணும் பெண்ணும் - Mannum Pennum

சீரும் சிறப்புமிக்க அம்மனின் அருளாயங்கள் - Serum Sirappumikka Ammanin Arulayangal

மனிதனுக்கு அடுத்தவன் - Manithanukku Aduthavan

நீரினால் பரவும் நோய்கள் & தடுப்பு முறைகள்

நெருக்கடி நெருப்பாறு

பெரிய புராணம் மூலமும் தெளிவுரையும் (பாகம் 3)

யாழினி என்றொரு தேனருவி - Yazhini Endroru Thenaruvi

ஒபாமா - Obama

ஊர்வலம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91