பாயும் புலி பண்டாரக வன்னியன் - Payum Puli Pandara Vanniyan

Payum Puli Pandara Vanniyan - பாயும் புலி பண்டாரக வன்னியன்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கலைஞர் மு. கருணாநிதி (Kalaignar M. Karunanidhi)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
ISBN :
Pages : 468
பதிப்பு : 2
Published Year : 1991
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கனிந்த மனத் தீபங்களாய் (மூன்றாம் பாகம்) திருவண்ணாமலை தீபத்தின் மகிமையும் வரலாற்றுச் சுவடுகளும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ் ஈழ மண்ணின் பகுதியான வன்னிநாடான அடங்காப்பற்றின் காவலன் வைரமுத்து, பண்டாரக வன்னியன் என்னும் சிப்புப் பெயரில் வரலாற்றுப் புகழ் கொண்டவன். தமிழ்நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சியும் - ஆதிக்கமும் கால் ஊன்ற இடந்தரக்கூடாது என்னும் இலட்சியத்துடன், அவர்களை எதிர்த்துப் போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன் போன்று,அதே கால கட்டத்தில் - இலங்கையில் மண்ணின் உரிமைக் காக்கப் போராடியவனே பண்டாரக வன்னியன்.

    பண்டார வன்னி வேந்தன்
    படைகண்டால் உடலில் ஆவி
    உண்டா போயிற்றா என்றே
    ஓடுவார் ஒளிவார் மாற்றார்!
    விண்டாலும் சொல்லை மிஞ்சும்
    வீரத்தான் தமிழீ ழத்தான்
    துண்டாடிப் போட்ட வெள்ளைத்
    துரைமார்கள் தலையும் உண்டே!

  • This book Payum Puli Pandara Vanniyan is written by Kalaignar M. Karunanidhi and published by Thirumagal Nilayam.
    இந்த நூல் பாயும் புலி பண்டாரக வன்னியன், கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Payum Puli Pandara Vanniyan, பாயும் புலி பண்டாரக வன்னியன், கலைஞர் மு. கருணாநிதி, Kalaignar M. Karunanidhi, Novel, நாவல் , Kalaignar M. Karunanidhi Novel,கலைஞர் மு. கருணாநிதி நாவல்,திருமகள் நிலையம், Thirumagal Nilayam, buy Kalaignar M. Karunanidhi books, buy Thirumagal Nilayam books online, buy Payum Puli Pandara Vanniyan tamil book.

ஆசிரியரின் (கலைஞர் மு. கருணாநிதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தொல்காப்பிய பூங்கா

இனியவை இருபது

நெருக்கடி நெருப்பாறு

கலைஞரின் பசுமை நினைவுகள்

16 கதையினிலே - 16 Kadhaiyinile Chirukadhai Thokuppu

மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று

நேரு கூறிய ஆரியர் திராவிடர் போர் (நேற்றும் - இன்றும்)

சங்கத் தமிழ் - Sanga Thamizh

கலைஞர் சொன்ன கதைகள்

மகான் பெற்ற மகன்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நினைவோ ஒரு பறவை (கிராஃபிக் நாவல்)

இவான்

விதைச் சோளம் - Vethai Solam

நிசப்த மொழிகள்

செம்பருத்தி பூத்தவீடு

அமிழ்தெனும் காதல்

நீயென்பது யாதெனில்

நேசம் மறப்பதில்லை - Nesam Marappathile

வாழவைக்க நீ வந்தாய்

நினைவில் ஒரு மயிலிறகு - Ninaivil Oru Mayiliragu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் - Sirpiye Unnai Sethukukiren

உடல் பருமனைக் குறைக்க மிகச்சிறந்த வழிமுறைகள்

எல்லா நதியிலும் என் ஓடம்

மாவீரன் ஆர்தர்

புன் சிரிப்பு

மாணிக்க நாகம் - Manikka Nagam

தங்க திரிசூலம் - Thanga Thirisoolam

செம்பவளக்கொடி நீயே - Sempavala Kodi Neeye

பொன்னியின் செல்வன் (பாகம் 5) - Ponniyen Selvan - 5

வடஇந்திய தென்னிந்திய சைவ உணவு வகைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91