கமிஷனருக்குக் கடிதம் - Commissionerukku Kaditham

Commissionerukku Kaditham - கமிஷனருக்குக் கடிதம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
ISBN :
Pages : 144
பதிப்பு : 4
Published Year : 2011
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சரித்திரம், நாவல், படைப்பு, கவிதை
கற்பனைக்கும் அப்பால்... இளமையில் கொல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • என்னையே பாருங்க, காலைல பத்து மணி வரைக்கும் தூங்க முடியுது. மெல்ல நாஷ்தா பண்ணிட்டு மெல்ல குளிச்சுட்டு மார்னிங் ஷோ, நூன் ஷோ பார்த்துவிட்டு சாப்ட்டுட்டு என்ன ரிலாக்ஸா இருக்க முடியுதுங்க. என்ன கொஞ்சம் நாலு முறை மூணு முறை கஸ்டமர்ங்ககூட போவணும். சுலபமான வாழ்க்கைங்க. எதுக்காக என்னைச் சீர்திருத்த பாக்கறிங்க. யாராவது போலீஸ் ஆபீசரு கல்யாணம் பண்ணிக்குவாரா என்ன. காலை எட்டு மணிக்கு அந்த விபத்து நிகழ்ந்தது. ரமணன், தனை ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தவன், மைசூர் ரோடிலிருந்து ஆர்.வி. காலேஜின் அருகில் கைகாட்டாமல் திருப்பினான். இடப்பக்கத் திருப்பம்தான் ஆனால் சாலையின் மத்தியிலிருந்து திரம்பியதால் அதிவேகத்தில் அவன் பின்னே வந்து கொண்டிருந்த  ஃபியட் கார் அவனை இடப்புறமாகக் கடக்க நினைத்த அந்தக் கணத்தில்தான் ரமணணும் திரும்பத்தீர்மானித்தான்.  காவல்துறையில் சேர்ந்து பணியாற்றுவதின் மூலம் சமூகத்துக்கு சேவை செய்யலாம் என்கிற தணியாத தாகத்துடன் பெங்களூர் காவல்துறையில் சேருகிறார் ஓர் இளம் பெண். அவளின் மென்மையான மனத்தை தாக்கும் அதிர்ச்சிகள், காதல்கள் கடந்து கடமையாற்றும்  விதத்தை விறுவிறுப்பாக  விவரிக்கிறது இந்த பரபரப்புநாவல்

  • This book Commissionerukku Kaditham is written by Sujatha and published by Visa Publications.
    இந்த நூல் கமிஷனருக்குக் கடிதம், சுஜாதா அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Commissionerukku Kaditham, கமிஷனருக்குக் கடிதம், சுஜாதா, Sujatha, Novel, நாவல் , Sujatha Novel,சுஜாதா நாவல்,விசா பப்ளிகேஷன்ஸ், Visa Publications, buy Sujatha books, buy Visa Publications books online, buy Commissionerukku Kaditham tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பத்து செகண்ட் முத்தம் - Pathu Second Mutham

புருஷ வேட்டை - Purushavettai

தமிழ் எழுத்துகள் - Tamil Ezhuthukal

உள்ளம் துறந்தவன் - Ullam Thuranthavan

நிர்வாண நகரம் - Nirvaana Nagaram

பூக்குட்டி - Pookutty

கொலை அரங்கம் - Kolai Arangam

மேகத்தை துரத்தினவன் - Megathai Thurathinavan

ஆ..! - Aah

பாதி ராஜ்யம் - Paathi Rajiyam

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிறு சிறுகதைகள் - Siru Siru Kadhaigal

நிலா நிழல் - NIla NIzal

தங்க முடிச்சு - Thanga Mudichu

அனிதாவின் காதல்கள் - Anithavin Kaathalgal

சிவந்த கைகள் சுஜாதா குறுநாவல் வரிசை 8

புதிய நீதிக் கதைகள்

ஒரு நடுப்பகல் மரணம் - Oru Naduppagal Maranam

ஜன்னல் மலர் - Jannal Malar

21ம் விளிம்பு - 21m vilimbu

அப்பா அன்புள்ள அப்பா - Appa Anbulla Appa

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம் - Mun Koorapatta Saavin Sarithiram

மராம்பு

கிரா. பக்கங்கள் - KiRa. pakkangal

காஞ்சி (ஐரோப்பிய, அமெரிக்கத் தமிழியல் அறிஞர்கள்)

பாண்டிச்சி

கடற்பறவைகள் - Kadarparavaigal

விழிகளில் எத்தனை மொழிகள் - Vizhikalil Ethanai Mozhigal

ஆத்மாவின் ராகங்கள் - காந்திய சகாப்த நாவல்

இளமையில் கொல் (காமிக்ஸ் நாவல்)

நாக்கை நீட்டு (சீனாவில் தடைசெய்யப்பட்ட கதைப் புத்தகம்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நகரம் - Nagaram

குன்றிமணி - Kundri mani

ஆயிரத்தில் இருவர் - Aayeraththil Iruvar

வானத்தில் ஒரு மௌனத் தாரகை - Vanathil Oru Mouna Tharagai

காயத்ரி - Gayathri

அன்பரசு - Anbarasu

எழுத்துக்கு எழுபது - Ezhuthukku Ezhupathu

உடையார் (பாகம் - 2) - Udaiyar (History of Cholas - Part 2)

ஆன்மீகச் சிந்தனைகள் பாகம் 3

பவழ மல்லி - Pavazha Malli

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91