வயல் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் எலிக்கட்டுப்பாடு - Vayal Matrum Semippu Kidangukalil Elikkattuppadu

Vayal Matrum Semippu Kidangukalil Elikkattuppadu - வயல் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் எலிக்கட்டுப்பாடு

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: முனைவர் மூ. சாந்தி, முனைவர் இரா. நளினி, முனைவர் இரா. இராஜேந்திரன் (Dr. M. Shanthi, Dr. Ira Nalini, Dr. Ira Rajendran )
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
ISBN :
Pages : 102
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
Ode to An Earthworm பிறைசூடி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலக அளவில் எலிகளில் சுமார் 500 வகைகள் உள்ளன. நமது நாட்டில் இவற்றின் எண்ணிக்கை சுமார் 500 கோடி ஆகும். இது நமது நாட்டின் மக்கள் தொகையைப் போல் சுமார் 5 மடங்கு அதிகமாகும். இவற்றால் ஆண்டொன்றிற்கு சுமார் 25 இலட்சம் டன் தானிய வகைகள் சேதம் அடைவதாக கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 118 வகை எலிகள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இவை வளரும் பயிர்களை மட்டுமின்றி, சேமிப்புக் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அனைத்து தானியங்களையும் தின்று சேதம் உண்டாக்குகின்றன. மேலும் அவை தின்று சேதம் விளைவிப்பதைப்போல் 20 மடங்கு அளவு உணவை அவற்றினுடைய புழுக்கைகள், சிறுநீர், உரோமங்கள் முதலியவற்றால் பெரிதும் பாழ்படுத்துகின்றன. ஓர் எலி தன் வாழ்நாளில் 5 லிட்டர் சிறுநீரும், 10 ஆயிரம் புழுக்கைகளையும் வெளியேற்றுகிறது. உதிரும் முடிகள் ஐந்து கோடிகள் ஆகும். இதனால் ஏற்படும் இழப்பின் மதிப்பு சுமார் ரூபாய் 2500 கோடி ஆகும்.

  • This book Vayal Matrum Semippu Kidangukalil Elikkattuppadu is written by Dr. M. Shanthi, Dr. Ira Nalini, Dr. Ira Rajendran and published by Tamarai publications (p) ltd.
    இந்த நூல் வயல் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் எலிக்கட்டுப்பாடு, முனைவர் மூ. சாந்தி, முனைவர் இரா. நளினி, முனைவர் இரா. இராஜேந்திரன் அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vayal Matrum Semippu Kidangukalil Elikkattuppadu, வயல் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் எலிக்கட்டுப்பாடு, முனைவர் மூ. சாந்தி, முனைவர் இரா. நளினி, முனைவர் இரா. இராஜேந்திரன், Dr. M. Shanthi, Dr. Ira Nalini, Dr. Ira Rajendran , Vivasayam, விவசாயம் , Dr. M. Shanthi, Dr. Ira Nalini, Dr. Ira Rajendran Vivasayam,முனைவர் மூ. சாந்தி, முனைவர் இரா. நளினி, முனைவர் இரா. இராஜேந்திரன் விவசாயம்,தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், Tamarai publications (p) ltd, buy Dr. M. Shanthi, Dr. Ira Nalini, Dr. Ira Rajendran books, buy Tamarai publications (p) ltd books online, buy Vayal Matrum Semippu Kidangukalil Elikkattuppadu tamil book.

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


சொட்டுநீர்ப் பாசனமும் நடைமுறைகளும்

சிம்பிளா தோட்டம் போடு! - Simpila Thottam Podu!

வேளாண்மை தோட்டக்கலைக்கான நவீன தொழில்நுட்பங்கள்

வீட்டிலேயே வளர்க்கலாம் செல்வம் தரும் தென்னை வளர்ப்பு

உலக மயமாக்கலும் தமிழக விவசாயிகளின் மீதான தாக்குதலும்

இயற்கை வேளாண்மையில் வாழ்வியல் தொழில் நுட்பங்கள் - Iyarkai Velaanmaiyil Vaalviyal Thozhil Nutpangal

Celebrating Illness

இலாபம் தரும் பருத்தி சாகுபடி

செந்நெல் - Sennel

நாட்டுப் பசுக்கள் நாட்டின் செல்வம் (ஒரு மரபியல் ஆய்வு) - Naatu Pasukal Naatin Selvam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குற்ற விசாரணைமுறைச் சட்ட அட்டவணையும் படிவங்களும்

வெற்றிக்கு வேறென்ன வேண்டும்

பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ்க

நீவாடு (கடல் நீரோட்டம்)

சின்னஞ்சிறு மருத்துவங்கள் சொல்லும் ஆலோசனைகள்

தெளிவும் துணிவும் - Thelivum Thunivum

நேர்காணலுக்குத் தயாராவது எப்படி?

அகிலம் போற்றும் அற்புத பெண்மணிகள் - Ahilam Potrum Arputha Penmanigal

சிந்தனை பலம் தரும் (சிறுவர் கதைகள்)

காந்தியடிகளின் இறுதிச் சோதனை - Gandhiyadigalin Iruthi Sothanai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91