-
இராசிபுரத்திற்கு அருகிலுள்ள இலக்கபுரம் என்ற ஊரில் 24-12-1939-இல் பிறந்த இவர், இளமையில் கல்லூரி முதன்மை, புலவர் மன்றத் தேர்வில் மாநில முதன்மை, பின் தனிப்பட எம்.ஏ. தேர்வு எழுதியதில் சென்னைப் பல்கலைக் கழக முதன்மையும் தங்கப்பதக்கமும் பெற்றவர்.
1972 - முதல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டே வளரும் வேளாண்மை இதழின் ஆசிரியராகவும் இருந்தார்.
வீழ்ந்து கிடக்கிற மானிடத்திற்கு விழிகளை வழுங்குகிற எழுத்துக்களாக தனது வார்த்தை விரிப்புகள் விளங்க வேண்டும் என்பதில் மொத்த கவனமும் செலுத்தி அதற்காக உழைத்தவர்.
1989-ல் தனிமனித மேம்பாட்டிற்காக "தன்னம்பிக்கை" மாத இதழினைத் தொடங்கினார். கூடவே மாதந்தோறும் கோவையில் சுயமுனேற்ற பயிற்சி வகுப்புக்களைத் தொடர்ந்து நடத்தி இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கி வந்தார்.
"இந்தச் சமுதாயத்தைத் திருத்துவதற்காகவே எழுதுகிறேன்' என்று தனது எழுத்திற்குத் தெளிவான நோக்கம் வைத்துக் கொண்டு எழுதியவர்.
-தன்னம்பிக்கை மாத இதழ்
-
This book Munetrathirukku Moondre Padigal is written by Dr.L.S. Kanadasamy and published by Thannambikai maatha ithal.
இந்த நூல் முன்னேற்றத்திற்கு மூன்றே படிகள், டாக்டர்.இல.செ. கந்தசாமி அவர்களால் எழுதி தன்னம்பிக்கை மாத இதழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Munetrathirukku Moondre Padigal, முன்னேற்றத்திற்கு மூன்றே படிகள், டாக்டர்.இல.செ. கந்தசாமி, Dr.L.S. Kanadasamy, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Dr.L.S. Kanadasamy Suya Munnetram,டாக்டர்.இல.செ. கந்தசாமி சுய முன்னேற்றம்,தன்னம்பிக்கை மாத இதழ், Thannambikai maatha ithal, buy Dr.L.S. Kanadasamy books, buy Thannambikai maatha ithal books online, buy Munetrathirukku Moondre Padigal tamil book.
|
வயது தடையல்ல
எந்த வயதிலும் புரியலாம்
சாதனை
சோதனைக்கு
வேதனைப்படாதே
சாதனை
தோல்விக்கு துவளாமல்
தொடர்ந்து முயன்றால்
சாதனை
மனதில் தீ வேண்டும்
திட்டமிட வேண்டும்
புரியலாம் சாதனை
அரசுத் தேர்வில்
ஆண்களைவிட பெண்கள்
சாதனை
முயற்சி உழைப்பு
மூலதனம
சாதனை
அணுகுண்டு வெடித்து
அப்துல்கலாம்
சாதனை
சோம்பேறிகளாலும்
சுறுசுறுப்பற்றவர்களாலும்
நிகழ்த்த முடியாது சாதனை
இரா. இரவி
மதுரை
—
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://www.eraeravi.com
http://www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!