மனக்கோவில் வாழும் உமையே! - Manakovil Vazhum Umaiye

Manakovil Vazhum Umaiye - மனக்கோவில் வாழும் உமையே!

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: கவிஞர் செல்லகணபதி (Kavingnar Selvaganapathi)
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
ISBN :
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 1992
விலை : ரூ.13
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வடிவுடைக் காந்திமதியே... பாரதியார் கவிதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'மனக்கோவில் வாழும் உமையே' என்னும் இந்நூல். கவியரசரின் தத்துவ அடிகளைப் படித்துப் படித்துத் துய்த்துத் துய்த்து நான் பெற்ற சுகானுபவத்தின் வெளிப்பாடுகளே இக்கவிதைகளில் மிக அதிகம். வள்ளுவன் காலம் தொட்டு அடிப்படை நியாயங்கள் என்றும் ஒன்றுதான். அவற்றைச் சொல்லுகின்ற பாரதிதாசன். கண்ணதாசன் என்று தனித்தனி முத்திரைகள் உருவாயின. இவர்களுள் கண்ணதாசனை நான் ரசித்தபோது ஏற்பட்ட ஆழ்ந்த உணர்வுகளின் அதிர்வலைகளை இக்கவிதைகள். கவியரசரில் நான் ஒரு துரும்பு; துகள். இந்தத் துரும்பின் பாடலையும் கவியரசர் கண்ணுற்று, மனம் கனிந்து, ''நல்லதமிழ் விளையாடும் நற்கவைதைத் தோட்டம்'' என்று என்னை வாழ்த்தியதைப் பெறற்கரிய பேறாகக் கருதுகிறேன்;மிகப் பெரிய விருதாகப் போற்றுகிறேன.

  • This book Manakovil Vazhum Umaiye is written by Kavingnar Selvaganapathi and published by Palaniappa Brothers.
    இந்த நூல் மனக்கோவில் வாழும் உமையே!, கவிஞர் செல்லகணபதி அவர்களால் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Manakovil Vazhum Umaiye, மனக்கோவில் வாழும் உமையே!, கவிஞர் செல்லகணபதி, Kavingnar Selvaganapathi, Aanmeegam, ஆன்மீகம் , Kavingnar Selvaganapathi Aanmeegam,கவிஞர் செல்லகணபதி ஆன்மீகம்,பழனியப்பா பிரதர்ஸ், Palaniappa Brothers, buy Kavingnar Selvaganapathi books, buy Palaniappa Brothers books online, buy Manakovil Vazhum Umaiye tamil book.

ஆசிரியரின் (கவிஞர் செல்லகணபதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மிளகாய்ப்பழச் சாமியாரும் வாழைப்பழச் சாமியாரும் - Milakayppalac Camiyarum Valaippalac Camiyarum

பொறுமையின் பரிசு - Porumayin Parisu

மலரும் மொட்டுகள் - Malarum Mottukal

நேற்று இன்று நாளை - Netru Indru Naalai

மணக்கும் பூக்கள் - Manakkum Pookkal

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


மந்திரமும் சடங்குகளும் - Manthiramum Sadangukalum (Research Articles)

மாணிக்கத் தேன்

Sri Satyanarayana Vrata Puja & Katha

பரமஹம்சர் - Paramahamsar

மணிவாசகர் - திருமூலர் மணிமொழிகள்

சித்தர்கள் செய்த சொர்ண ஜாலம்

அன்பு அருள் ஆனந்தம்

அமானுஷ இரகசியங்கள்

யோக ஞான சாஸ்திரத் திரட்டு 10 பாகம் - Yoga Gnana Sasthira Thirattu Part 10

திரு அருட்பா உத்தர ஞான சிதம்பரப் பகுதி பதினொன்றாம் புத்தகம் - Thiru Arutpa Uthara Chidambara Paguthi Pathinondraam Puthagam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாட்டுக்கு உழைத்த நல்லவர் வீரசாவர்கர்

பாரதீயம்

சேரர் கோட்டை பாகம் 1, 2

அழகு மயில்

குள்ளப்பசு

தாகம் - Thagam

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ஜான்ஸி ராணி

சிகரம் தொடுவோம்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் சுப்பிரமணிய பாரதியார் - Nattukku Ulaitha Nallavar Subramania Bharatiyar

நாட்டுக்கு உழைத்த நல்லவர் தீரன் வேலுத்தம்பி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91