காந்தி வாழ்க்கை - Gandhi Vazkai

Gandhi Vazkai - காந்தி வாழ்க்கை

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: லூயிஃபிஷர் (Louis Fisher )
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
ISBN : 9788183794336
Pages : 802
பதிப்பு : 3
Published Year : 2007
விலை : ரூ.500 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கடல் வழி வணிகம் மாமன் மகள் (old book)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காந்தியின் வியப்புக்குரிய பெருவாழ்வை, மிக நேர்த்தியான சித்திரமாய் எளிய நடையிலே, உயர்ந்த முறையிலே, மனங்கவர் சிறப்போடு வரைந்திருக்கிறார், இந்த அமெரிக்க ஆசிரியர், இவர் காந்தியுடன் மிக நெருங்கிப் பழகியவர். 1896இல் ஃபிலடெல்ஃபியா நகரில் பிறந்தவர்; முதலில் பல காலம் பள்ளி ஆசிரியராக இருந்து, பின்பு பத்திரிகை எழுத்தாளரானார். 1921 முதல் இருபத்தைந்து ஆண்டுகள் பெரும்பாலும் ஐரோப்பிய ஆசிய நாடுகளில் பத்திரிகை நிரூபராகச் சுற்றிக்கொண்டேயிருந்தார். இரண்டாவது உலக யுத்தத்துக்குப் பின் உலகெங்குமே அநேகமாய்ச் சுற்றிவிட்டார். மகாத்மா காந்தியிடம் அபார ஈடுபாடு கொண்டவர்; மகாத்மாவாலேயே தாம் ஆளானதாகப் பெருமையோடு சொல்லிக்கொள்பவர்.

  • This book Gandhi Vazkai is written by Louis Fisher and published by Palaniappa Brothers.
    இந்த நூல் காந்தி வாழ்க்கை, லூயிஃபிஷர் அவர்களால் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Gandhi Vazkai, காந்தி வாழ்க்கை, லூயிஃபிஷர், Louis Fisher , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Louis Fisher Valkkai Varalaru,லூயிஃபிஷர் வாழ்க்கை வரலாறு,பழனியப்பா பிரதர்ஸ், Palaniappa Brothers, buy Louis Fisher books, buy Palaniappa Brothers books online, buy Gandhi Vazkai tamil book.

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


தேசியக் கவி தாகூர் 100 - Thesia Kavi Thakoor 100

ஹென்றி ஃபோர்டு சுயசரிதம்

ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

கதைச் சக்கரவர்த்தி கல்கி

கறுப்புத்தங்கம் காமராஜர் . கிங் மேக்கர்

என் கதை (கமலாதாஸ்)

தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

சமாதானத்தின் மனிதர் லால்பகதூர் சாஸ்திரி - Lal Bahadhur Shasthiri

குழந்தைகளுக்கு குமாரசாமி ராஜா

பகத்சிங்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அறிவியல் அறிஞர் சர் வாட்ஸன் வாட்

சங்கு புஷ்பங்கள்

அன்பெனும் சிறைக்குள்

தமிழ்ச் செல்வம் தொகுதி - 1 - Tamilc Selvam Thoguthi - 1

திருமாளிகை

எழுதுவது எப்படி? தொகுதி 3

ஆடும் ஊஞ்சல்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் வ.வே.சு. ஐயர்

வால் முளைத்த கதை - Val Mulaitta Katai

நாட்டுக்கு உழைத்த நல்லவர் இராமகிருஷ்ண பரமஹம்சர் - Nattukku Ulaitha Nallavar Ramakrishna Paramahamsar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91