சாணக்கியரும் சந்திரகுப்தனும் - Sanakkiyarum Chandrakuptharum

Sanakkiyarum Chandrakuptharum - சாணக்கியரும் சந்திரகுப்தனும்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஏ.எஸ்.பி. ஐயர் (A.S.P. Iyyar)
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
ISBN : 9788183793322
Pages : 538
பதிப்பு : 5
Published Year : 2009
விலை : ரூ.270 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பெ. தூரனின் சிறுவர் கதைக்களஞ்சியம் திருக்குறள் உரை விளக்கம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சாணக்கியர் தென்னாட்டவராக்த்தான் இருந்திருக்க வேண்டும். 'திரமிளர்' என்று அவருக்கு வழங்கும் பெயரே அவர் 'தமிழர்' என்பதைக் காட்டுகிறது. கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் ஆந்திர சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சி பெறுகிறவரை 'திரமளர்', 'திராவிடர்' என்றால் தமிழரையே குறிக்கும். இப்போதும் ஆந்திரர்கள் தமிழரைத் 'திராவிடர்கள்' என்றே சொல்வார்கள். அர்த்த சாஸ்திரத்தைக் கவனித்தால் தென்னாட்டைப்பற்றிய பல விவரங்களை அதில் காணலாம். குமாரன், குமரி என்ற தெய்வ வழிபாடு அவசியம் என்று அதில் குறித்திருப்பதைக் கண்டால், சாணக்கியர் கன்னியாகுமரியருகில் தோன்றியவராக இருக்க வேண்டும் என்பது புலனாகும். இப்போது கொச்சிப் பிராந்தியத்திலுள்ள பல மலைகளையும் ஆறுகளையும்பற்றி அதில் குறிப்பிடப்பட்டியிருப்பதைக் கவனித்தால் அவர் முசிரி அல்லது முயிரிக்கோடு (கொடுங்கோளூர் என்று வழங்கப்படும் ஊர்) என்ற ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியும். அந்தக் காலத்தில் அது தமிழ் நாட்டைச் சேர்ந்த ஊர்; தமிழ்ப்பண்புக்கு நிலைக்களமாகவும் இருந்தது.

  • This book Sanakkiyarum Chandrakuptharum is written by A.S.P. Iyyar and published by Palaniappa Brothers.
    இந்த நூல் சாணக்கியரும் சந்திரகுப்தனும், ஏ.எஸ்.பி. ஐயர் அவர்களால் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sanakkiyarum Chandrakuptharum, சாணக்கியரும் சந்திரகுப்தனும், ஏ.எஸ்.பி. ஐயர், A.S.P. Iyyar, Novel, நாவல் , A.S.P. Iyyar Novel,ஏ.எஸ்.பி. ஐயர் நாவல்,பழனியப்பா பிரதர்ஸ், Palaniappa Brothers, buy A.S.P. Iyyar books, buy Palaniappa Brothers books online, buy Sanakkiyarum Chandrakuptharum tamil book.

ஆசிரியரின் (ஏ.எஸ்.பி. ஐயர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பஞ்சதந்திர இதோபதேசக் கதைகள்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் - Kannukkulle Unnai Vaiththen

சமுத்திரத்தில் ஒரு மைத்துளி (மிலெல் சேர்க்கே) - Samuththirathil Oru Maiththuli (Milel Serkke)

கங்காபுரம்

கண்ணெல்லாம் உன்னோடுதான்

வெண்பனியின் தீச்சுடரே

நாலு திசையிலும் சந்தோஷம்

யாரைக்கேட்டது இதயம்...?

ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும் - Oru Vannaththu Puchcium Sila Marbukalum

அத்திமலைத் தேவன் (பாகம்-2) - Athimalai Devan (Part-2)

பிறகு, அங்கு ஒருவர் கூட இல்லை அகதா கிறிஸ்டி - Piragu Angu Oruvar Kooda Illai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வள்ளுவர் தந்த பொருளியல்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ஊமைத்துரை

புலம்பெயர் தமிழரும் தமிழும்

உலக வரலாறு (கிபி. 1947 வரை) பாகம் 2

கொரிய வளமும் தமிழ் உறவும்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் டாக்டர் அம்பேத்கார்

தமிழ்ச் செல்வம்

ஓடி வந்த பையன்

மதராசபட்டினம் - Matharasapadinam

கருணைக்கடல் இராமாநுசர் காவியம் ஒரு மகாதரிசனம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91