புது மொழி 500 - Puthu Mozhi 500

Puthu Mozhi 500 - புது மொழி 500

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ரவிபிரகாஷ் (Raviprakash)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762785
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பொன்மொழி, அனுபவங்கள், வழிகாட்டி, சிந்தனை
உன்னோடு ஒரு நிமிஷம் சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 3)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 500 மொழிகளில் 500 ரகசியங்கள்!

    படிப்பதற்கு சுவாரஸ்யமாகவும், கடைப்பிடிக்க எளிமையானதாகவும் இருப்பதே பொன்மொழிகள்!  இவற்றை அனுபவங்களின் சாரம் என்று சொல்லலாம்.

    • ஒவ்வொருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்தமான பல சம்பவங்கள் புதிய புதிய அனுபவங்களைத் தருகிறது.  அந்த அனுபவங்கள், பலருக்கு வழிகாட்டியாகவும் சிலருக்கு எச்சரிக்கையாகவும் அமைந்து விடுகிறது.

    நம் வாழ்க்கையில் மீண்டும் தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே பொன்மொழிகள் நமக்கு அளிக்கும் உற்சாகமான செய்தி. அப்படிப்பட்ட உன்னதமான பொன்மொழிகளைத் தேடித்தேடிப் படித்து, இன்றைய தலைமுறைக்குப் பயனளிக்கும் வகையில், தனக்கே உரிய நவீனமான நடையில் தொகுத்து 'புதுமொழி 500' என்ற பெயரில் அளித்திருக்கிறார் ரவிபிரகாஷ்.

    ஒரே மூச்சில் படித்து முடிக்கும் அளவுக்கு 500 புதுமொழிகளில் 500 ரகசியங்களை அள்ளி அள்ளி வழங்குகிறது இந்த நூல்.

    -ஆசிரியர்
  • This book Puthu Mozhi 500 is written by Raviprakash and published by Vikatan Prasuram.
    இந்த நூல் புது மொழி 500, ரவிபிரகாஷ் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Puthu Mozhi 500, புது மொழி 500, ரவிபிரகாஷ், Raviprakash, Aarasiyal, அரசியல் , Raviprakash Aarasiyal,ரவிபிரகாஷ் அரசியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Raviprakash books, buy Vikatan Prasuram books online, buy Puthu Mozhi 500 tamil book.

ஆசிரியரின் (ரவிபிரகாஷ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஏடாகூட கதைகள் - Yedakuda Kathaigal

தரையில் நட்சத்திரங்கள் - Tharaiyil Natchathirangal

எனக்குள் ஒரு கனவு - Enakul Oru Kanavu

முயற்சி திருவினையாக்கும் - Muyarchi Thiruvinayakkum

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


அடையாள அரசியல்

இந்துத்துவ அம்பேத்கர்

போராட்டங்களின் கதை

நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர் - Narendra Modi Pudiya Irumbu Manithar

உதயமாகிறான் உதய சூரியன்

இன்றைய இந்தியா

மென்மையான வாள் (முஹம்மது நபி ஸல் அவர்களின் அரசியல் வாழ்வு) - Menmaiyana Vaal

நிழல் இராணுவங்கள்

சங் பரிவாரின் சதி வரலாறு

புதிய கேரளத்திற்கான தொலைநோக்கு!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திரைச்சுடர்கள் - Thiraichudargal

விரால் மீனின் சாகசப் பயணம் - Viraal Meenin Sagasa Payanam

டூயட் கிளினிக் - Duet Clinic

டிப்ஸ் உங்கள் இல்லத்துக்கும் உள்ளத்துக்கும் - Tips

ஷேர் மார்க்கெட் A to Z - பங்குச் சந்தை ஆத்திசூடி - Share Market A to Z-Pangu Sandhai Aathichudi

மறத்தல் தகுமோ? - Marathal Thagumo?

உருள் பெருந்தேர் - Urul Perunther

பாலியல் வாழ்வின் மறுபக்கம் - Paaliyal Vaalvin Marupakkam

சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம்

வழிநெடுக வைரங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91