வருங்கால தொழில்நுட்பம் - Varungala Thozhil Nutpam

Varungala Thozhil Nutpam - வருங்கால தொழில்நுட்பம்

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: அண்டன் ஜோ பிரகாஷ் (Andan Jo Prakash)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763263
Pages : 207
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.85
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஸ்பெக்ட்ரம் சொல்லுங்கள் ராசாவே! ஆன்மிக ஞானி ஆதிசங்கரர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அண்டன் ஜோ பிரகாஷ் அவர்கள் எழுதியது.

    40 வருடங்களுக்கு மேலாக ,ஆப்பிள் , ஆரக்கிள்,ஹெச்பி, சிஸ்கோ , யாஹீ, கூகுள் போன்ற பல நிறுவனங்களை, உருவாக்கியபடி இருக்கும் சிலிக்கான பள்ளத்தாக்கு , சந்தேகமே இல்லாமல் சர்வதேச தொழில்நுட்பத் தலைநகரம் தான். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஹைடெக் நிறுவனங்கள் அங்கு இருக்கின்றன. இருபது லட்சத்தைத் தொடும் பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். உலகம் முழுவதுமுள்ள இன்டர்நெட் டிராஃபிக்கில் நான்கில் ஒரு பகுதியை நுகர்வது சிலிக்கான பள்ளத்தாக்குதான். சினிமா கனவுகளுடன் கோடம்பாக்கம் வந்து சேரும் இளைஞர்களைப் போலவே , ஹைடெக் தொழில் கனவுகளுடன்  சிலிக்கான் பள்ளத்தாக்கு வந்து சேரும் தொழில் முனைவோரை இங்கே ஸ்டார் பக்ஸ் , பீட்ஸ் போன்ற காபி ஷாப்களில் பார்க்கலாம். இங்கு தொழிலைத் தொடங்குவதும் எளிதானதே ஒரு கார் ஷெட் வாடகைக்குக் கிடைத்தால் போதும். கம்ப்யூட்டர் சகிதம் குடியேறி, அங்கேயே உறங்கி, உணவருந்தி, நாளுக்கு 20 மணி நேரம் உழைத்து, தமது கனவை நிறைவேற்றக் கடுமையாகப் போராடுவார்கள்!!

  • This book Varungala Thozhil Nutpam is written by Andan Jo Prakash and published by Vikatan Prasuram.
    இந்த நூல் வருங்கால தொழில்நுட்பம், அண்டன் ஜோ பிரகாஷ் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Varungala Thozhil Nutpam, வருங்கால தொழில்நுட்பம், அண்டன் ஜோ பிரகாஷ், Andan Jo Prakash, Aariviyal, அறிவியல் , Andan Jo Prakash Aariviyal,அண்டன் ஜோ பிரகாஷ் அறிவியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Andan Jo Prakash books, buy Vikatan Prasuram books online, buy Varungala Thozhil Nutpam tamil book.

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


எழுத்தும் ஒருவகை மருத்துவமே

உயிர்கள் எப்படி தோன்றின? - Uyirgal Eppadi Thondrina?

அன்றாட அறிவியல்

அதிர்ஷ்ட கற்களும்? அறிவியல் உண்மைகளும்

புதுமையான அறிவியல் தகவல்கள் - Pudhumaiyaana Ariviyal Thagavalgal

விண்வெளி மனிதர்கள் - VInveli Manidharkal

lகவல் களஞ்சியம் பெண்களின் சாதனைகள்

இந்தியாவின் விண்வெளிச் சாதனைகள் (தொடரும் ஒரு புரட்சி) - Indhiyavin vinveli saadhanaigal (Thodarum oru puratchi)

குமாயுன் புலிகள்

விலங்கியல் - Vilangiyal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாபநாசம் சிவன் - Paapanaasam Sivan

காலம் - Kaalam

இது தெரியாமப் போச்சே

வேலை தொழில் சிறக்க சமூக வலைதளங்கள்

பணம் தரும் மந்திரம்

நான் ஆணையிட்டால் - Naan Aanaiyittal

மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம் - Maram Valarpoam Panam Peruvoam

ஆடத் தெரியாத கடவுள் - Aada Theriyatha Kadavul

இப்படியாக ஒரு சினேகிதி

கரிகால் சோழன் - Karigala Cholan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91