ரஜினி முதல் பிரபாகரன் - Rajini Muthal Prabakaran

Rajini Muthal Prabakaran - ரஜினி முதல் பிரபாகரன்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763492
Pages : 302
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இனி எல்லாம் சுகப்பிரசவமே! முதுமை என்னும் பூங்காற்று
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புகழின் கிளையில் பூப்பூத்த ஒவ்வொருவரும் போராட்டத்தில் வேர்பிடித்தவரே! தனிப்பட்ட குணநலன்களிலிருந்து, சுவாரஸ்யமான பழக்க வழக்கங்கள் வரை பிரபலங்களின் பாதையையும் பயணத்தையும் கூர்ந்து கவனித்தாலே அவர்களின் வெற்றி சூட்சுமம் புலப்படும். ஆனந்த விகடனில் தொடர்ந்து வெளியான, 60 பிரபலங்களைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் குறிப்புகளின் மொத்த தொகுப்புதான் இந்த நூல்! பெரியார் முதல் சோனியா வரை... ரஜினி முதல் பிரபாகரன் வரை... பலரைப் பற்றி இதுவரை வெளிவராத பல தகவல்களின் களஞ்சியம் இது. படித்துவிட்டு அந்த வாரத்தோடு முடிந்து போவதாக இல்லாமல், மூளைக்குள் ‘முடிந்து’ வைத்துக் கொள்கிற மினி சரித்திரமாக இந்தப் பகுதி இருந்ததால், தனி நூலாக வெளியிடுகிறோம். நம் மனதுக்கு நெருக்கமான பிரபலங்களைப் பற்றி பல புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தும், ‘அட’ என பல இடங்களில் ஆச்சர்யப்படுத்தும் இந்தத் தொகுப்பு ஒவ்வொருவரும் பத்திரப்படுத்த வேண்டிய அசத்தல் ஆவணம்! சச்சின் டெண்டுல்கருக்குப் பிடித்த உணவு முதல், கவுண்டமணிக்குப் பிடித்த கார் வரை விரியும் இந்தக் கலக்கல் கருவூலம், கையடக்கத்தில் ஒரு சுவாரஸ்யமான சரித்திரச் சுவடு! பிரபலங்களையும் சாதனையாளர்களையும் இன்னும் நெருக்கமாக அறியவும், தெரியவும், புரியவும் அனைவருக்கும் இந்த நூல் நிச்சயம் பயன்படும்.

  • This book Rajini Muthal Prabakaran is written by Vikatan Prasuram and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ரஜினி முதல் பிரபாகரன், விகடன் பிரசுரம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Rajini Muthal Prabakaran, ரஜினி முதல் பிரபாகரன், விகடன் பிரசுரம், Vikatan Prasuram, Pothu, பொது , Vikatan Prasuram Pothu,விகடன் பிரசுரம் பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Vikatan Prasuram books, buy Vikatan Prasuram books online, buy Rajini Muthal Prabakaran tamil book.

ஆசிரியரின் (விகடன் பிரசுரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விகடன் ஜோக்ஸ் 300 - Vikatan Jokes 300

அறிந்த ஆலயங்கள் அபூர்வ தகவல்கள் - Arintha Aalayam Apoorva Thagavalgal

மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம் - Maram Valarpoam Panam Peruvoam

இந்தப் பூக்கள் விற்பனைக்கு - Intha Pookal Virpanaikku

சின்ன வயதினிலே - Chinna vayathinilae

தமிழ் சி.இ.ஓ. - Tamil C.E.O.

டயலாக் - Dialogue

108 ஒரு நிமிடக் கதைகள் - 108 Oru Nimida Kathaigal

காய்கறி சாகுபடி - Kaikari Sagupadi

நானே கேள்வி... நானே பதில்! - Nane Kelvi..Nane Pathil!

மற்ற பொது வகை புத்தகங்கள் :


மின்னல் உறங்கும்போது - Minnal urangumbodhu

Progressive English Usage - Book 2 (English for Schools and Colleges)

ரெய்கி

அமைச்சர் மதுரகவி - Amaichar Madurakavi

சான்றோர் சிந்தனைகள் (old book rare)

நாட்டுப்புற பாடல்கள். திறனாய்வு

தமிழகத்தில் பிறமொழியினர்

தமிழர் தேசிய அடையாளம் - Thamizhar Dhesiya Adaiyaalam

கிட்டார் வாசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

இந்திய மண்ணில் பொருள்முதல்வாதம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாண்புமிகு மருத்துவர்கள்

ஆரோக்கியமாக வாழ ஆன்டிஆக்ஸிடன்ட்

ஓ! பக்கங்கள் (பாகம் 2) - O!Pakkangal (part 2)

ஜோரான சமையல் - Joraana Samayal

சிவகாமியின் சபதம் (2 தொகுதிகள் கொண்ட 4 பாகங்கள்) - Sivagamiyin Sabatham(2 Thoguthigal Konda 4 Pagangal)

மாமன்னர் அக்பர் - Mamannar Akbar

கதவுகளுக்குப் பின்னால் கண்ணீர்ப் பதிவுகள் - Kathavukalukku Pinnaal Kanneer Pathivugal

தமிழரின் சமயங்கள்

சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி - Charlie Matrum Choclate Factory

சமையல் கணக்கு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91