மகா காளி - Maha Kaali

Maha Kaali - மகா காளி

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: சாம்பவி.எல். சோப்ரா (Sambavi.L.Chopra)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762754
Pages : 408
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.135
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
மறத்தல் தகுமோ? நவீன பஞ்சதந்திரக் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காளி என்றாலே எட்டு கைகளுடன், ஆயுதங்கள் பல ஏந்திக்கொண்டு,  நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு, பீதியூட்டும் பயங்கரத் தோற்றத்தில் இருப்பவளாகத்தான் பொதுவாக எல்லோருக்கும் தெரியும்.  பத்ரகாளி என்றால் எல்லோரும் அறிவார்கள்!  கோபக்காரர் என்றால் அவரை பத்ரகாளி என்று குறிப்பிட்டால் போதும்.

    ஆனால் மகா காளியின் உண்மைத் தோற்றத்தை, அவளுடைய சாந்த சொரூபத்தை புத்தம்புது கோணத்தில் அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர் சாம்பவி லொரைன் சோப்ரா.

    காளிக்கு எத்தனை பெயர்கள் உண்டோ அத்தனையையும் இந்த நூலில் தெரிந்துகொள்ளலாம்.  வட இந்தியாவில் காளியை எவ்வாறு பூஜிக்கிறார்கள் என்றும் அங்குள்ள சில காளி கோயில்களைப் பற்றியும் அறிந்துகொள்ளலாம்.

    தன் உள்ளத்தில் காளி தோன்றிய இறைக்காட்சியைப் பற்றியும், சூட்சுமமாக, மன சாட்சியாகக் காளி பேசியதையும், இவற்றைப் போன்ற ஆச்சரியமானதும் அசாதாரணமானதுமான பல அனுபவங்களையும் உணர்ச்சிபூர்வமாக விவரித்திருக்கிறார் நூலாசிரியர்.

    Yogic Secrets of the DArk Goddess என்ற தலைப்பில் வெளிவந்த ஆங்கில நூலின் உள்ளடக்கத்தில் ஆழ்ந்து, அனுபவித்து, அழகாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார் கொரட்டூர் கே.என்.ஸ்ரீனிவாஸ்.

    -ஆசிரியர்

  • This book Maha Kaali is written by Sambavi.L.Chopra and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மகா காளி, சாம்பவி.எல். சோப்ரா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Maha Kaali, மகா காளி, சாம்பவி.எல். சோப்ரா, Sambavi.L.Chopra, Aarasiyal, அரசியல் , Sambavi.L.Chopra Aarasiyal,சாம்பவி.எல். சோப்ரா அரசியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Sambavi.L.Chopra books, buy Vikatan Prasuram books online, buy Maha Kaali tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மகாயோகி அரவிந்தர் - Mahayogi Aravindhar

சடங்குகள்... சம்பிரதாயங்கள்... ஏன்? எதற்கு? - Sadangugal…Sambrathayangal…Enn?Etharku?

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் - Shri ramakrishna paramahamsar

சுந்தர காண்டம் - Sundhara kaandam

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் - Ramkrishna Paramahamsar Kathaigal

ஸ்ரீ லலிதா - Shri Lalitha

51 அட்சர சக்தி பீடங்கள் - 51 Atsara shakthi peedangal

வினை தீர்க்கும் விநாயகர் - Vinai Theerkkum Vinayagar

நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 1) - Nimmathi Tharum Sannithi (part 1)

சக்தி தரிசனம் பாகம் 1 - Shakthi Tharisanam(part 1)

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


இந்து மதமும் இந்துத்துவாவும் ஒன்றல்ல

தமிழ்நாட்டின் முதலமைச்சர்கள்

பெய்ரூத்திலிருந்து ஜெருசலேம் வரை - Beiruthilirunthu Jerusalem varai

மாபெரும் மனித நேயர்

நற்றிணை பாகம் - 1

வரலாற்றில் கலைஞர் - Varalaatril Kalainjsar

இஸ்ரேலிய உளவுத் துறை மொஸாட் - Mossad - Israeliya Ulavu Thurai

திரைத்தொண்டர் - Thiraithondar

தி.மு.க. வின் தோற்றுமும் வளர்ச்சியும்

திசைகளைத் திருத்தும் திருமா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நினைவு நாடாக்கள் - ninaivu naadakkal

கலை டாஸ் கோப் - Kalai Taas Cope

முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்

உள்ளதைச் சொல்கிறேன் - Ullathai solgiraen

ஞானகுரு - Gnana Guru

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் - Indiavil British Aatchiyum Indiya Viduthalai Poraatamum

இளமையே இனிமை - Ilamaiye Inimai

விகடன் கல்வி மலர் - Vikatan Kalvi Malar

மூளை A to Z - Moolai A to Z

பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை - Brindavan Muthal Piriyagai Varai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91