ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் - Sridhar Cartoons

Sridhar Cartoons - ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: வீயெஸ்வி (Veyeshwi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762631
Pages : 318
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.190
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சித்தரக்கதைகள், சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், குழந்தைகளுக்காக
விகடன் ஜோக்ஸ் 300 மதன் கார்ட்டூன்ஸ் பாகம்-1
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிரிக்கவும் சிந்திக்கவும்

    அறுபது வருடங்களுக்கு முந்தைய ஆனந்த விகடன் இதழ்களைப் புரட்டிப் பார்க்கும்போது, அந்த நாட்களில் வெளியாகியிருக்கும் தலையங்கக் கட்டுரைகளும், கார்ட்டூன்களும் பிரமிக்க வைப்பதாக இருக்கின்றன.  முக்கியமாக, ஒவ்வொரு வாரமும் இடம் பெற்றிருக்கும் கார்ட்டூன்கள், அன்றைய சர்வதேச அரசியல் சூழலைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.  சுதந்திரம் கிடைத்த பிறகு, இந்திய அரசியலின் பின்னணியையும் கார்ட்டூன்கள் வாயிலாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

    1947-ல் தன்னுடைய கார்ட்டூன்கள் மூலம் விகடனுக்குள் பிரவேசித்திருக்கிறார் ஸ்ரீதர்.  ஆசிரயர் எஸ்.எஸ். வாசன் அவர்களின் வழிகாட்டுதலுடன் நாட்டுநடப்பு குறித்த அவருடைய விமரிசனங்கள், கிண்டலும் கேலியும் கலந்து, கேலிச்சித்தரங்களாக அணிவகுத்திருப்பதைப் பார்க்க முடிகிறது.  அதோடு, அரசியல் மற்றும் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றத்தையும் அறிய முடிகிறது.

    ஆரம்பத்தில் 'வெளிநாடுகள்' தொடர்பான கார்ட்டூன்களை அதிகம் வரைந்திருக்கிறா அவர்.  இந்திய அரசியலில் காந்தி, நேரு, வல்லபாய் படேலில் ஆரம்பித்து உள்ளூர் அரசியல் தலைவர்களான காமராஜர், அண்ணாதுரை வரையில் பலரும்பவனி வருகிறார்கள்!  எல்லா கார்ட்டூன்களுமே சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.

    இன்றைய இளைய தலைமுறையினரும், அன்றைய அரசியல் நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலுடன் கார்ட்டூன் தொகுப்புகளை வெளியிடத் தீர்மானித்தோம்.  அந்த வகையில், 1949 முதல் 1960 வரையில் விகடனில் ஸ்ரீதர் வரைந்த கார்ட்டூன்களில் பெரும் பகுதியை இந்த முதல் பாகத்தில் இடம்பெறச் செய்திருக்கிறோம்.

    வீட்டில் பழைய போட்டோ ஆல்பத்தைப் புரட்டும்போது ஏற்டும் பரவசம், இந்த கார்ட்டூன் ஆல்பத்தை ஒவ்வொரு பக்கமாகப் பார்க்கும் போது ஏற்படுவது நிச்சயம்!

  • This book Sridhar Cartoons is written by Veyeshwi and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ், வீயெஸ்வி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sridhar Cartoons, ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ், வீயெஸ்வி, Veyeshwi, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Veyeshwi Siruvargalukkaga,வீயெஸ்வி சிறுவர்களுக்காக,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Veyeshwi books, buy Vikatan Prasuram books online, buy Sridhar Cartoons tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


புல்புல் கொடுத்த பெட்ரோல்! - Bulbul Kodutha Petrol!

விண்வெளியில் விக்கி! - Vinveliyil Vicky!

Hello நான் ரிசீவர் பேசறேன்! - Hello Nan Receiver Pesaren!

மீனம்மா, மீனம்மா - Meenamma Meenamma!

ஜப்பானை சுத்திப் பார்க்கப் போறேன்! - Japana Suththi Pakka Poren!

வீட்டுச் சாமான்கள் - Household items

எங்க போச்சு சூரியன் - Enga Pochu Sooriyan!

செயல்பாடுகள் - Action Words

மதன் கார்ட்டூன்ஸ் பாகம்-1 - Mathan Cartoons Part-1

ஹாய் கம்ப்யூட்டர் - Hi Computer!

ஆசிரியரின் (வீயெஸ்வி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விகடன் ஜோக்ஸ் 2008 - Vikatan Jokes 2008

வீணையின் குரல் எஸ். பாலசந்தர் ஓர் வாழ்க்கை சரிதம் - Veenayin Kural S. Balachander (Biography)

தினம் தினம் திருநாளே பாகம்-2 - Thinam Thinam Thirunale (part 2)

கோவணாண்டி கடிதங்கள் பாகம் -2 - Kovanandi Kadithangal (Part 2)

24X7 கல்யாணம் - 24X7 Kalyanam

பாபநாசம் சிவன் - Paapanaasam Sivan

மகா பெரியவா (சிலிர்ப்பூட்டும் வாழ்க்கைக் கதை)

மதன் கார்ட்டூன்ஸ் பாகம்-1 - Mathan Cartoons Part-1

எம்.எஸ். வாழ்வே சங்கீதம் - M.S. : Vaazhve Sangeedham

செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ் - Semmangkudi To Srinivas

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


பள்ளிப் பிள்ளைகளுக்கான சுடோகுப் புதிர்கள்! - Palli Pilaigalukana Sudoko Puthirgal!

SCIENCE AROUND US 2

பேசும் தாடி

MY CHARMING BOARD BOOK VEGETBLES

குழந்தைகளுக்கான முழுமையான பஞ்சதந்திரக் கதைகள் - Kuzhanthaikalukku mulumaiyana panchatantrac kathaigal

My Leisure Time COLOURING BOOK (Book A)

உலக அதிசயங்கள் - Ulaga Adhisayangal

My Pre School Book of BIRDS

காகிதத்தில் வேடிக்கை உருவங்கள் செய்வது எப்படி? - Kaagidhaththil Vaedikkai Vuruvangal Seivadhu Eppadi?

உலகப் புகழ் பெற்ற தத்துவ ஞானிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆரோக்கியம் உங்கள் கையில்

எல்லா உணவும் உணவல்ல (பிரியாணி முதல் கேக் வரை)

கம்ப்யூட்ராலஜி

புனித பூமியில் மனித தெய்வங்கள்! - Punitha Boomiyil Manitha Deivangal!

தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள்

தட்சிணாமூர்த்தி வழிபாடு - Thatchinaamoorthi Valipaadu

போஸ்ட் மார்ட்டம் - Post Marttam

பெரியோர்களே தாய்மார்களே! - Periyoargale Thaimaargale!

ஆன்மிக கதைகள் - Aanmeega Kathaigal

உடல் பருமனா? கவலை வேண்டாம் - Udal Parumana?Kavalai Vendaam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91