இளைய பாரதத்தினாய் வா வா வா - Ilaya Bharathathinai Va Va Va

Ilaya Bharathathinai Va Va Va - இளைய பாரதத்தினாய் வா வா வா

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சுவாமி ஓங்காரானந்தர் (Swamy Oongarananthar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762501
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: அறநெறிகள், முயற்சி, திட்டம், உழைப்பு, நெறிமுறைகள், வாழ்க்கைமுறை
30 வகை அசத்தல் சமையல் புகைப்பதை நிறுத்துவோம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பாரதத்தை வாழ்த்தி பாரதியார் பாடிய வைர வரிகளை யாரும் மறந்திருக்க முடியாது.  குறிப்பாக 'ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா!' என்ற பாடல் வரிகள் உத்வேகத்தை ஊட்டுபவை. அந்தப் பாடல் வரிகளில் ஒன்றைத் தலைப்பாகக் கொண்டு, 'சக்தி விகடன்' இதழ்களில் இளைய தலைமுறைக்கு அறநெறிகளை வழங்கி வருகிறார் சுவாமி ஓங்காராநந்தர். அவரது முதல் முப்பது கட்டுரைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டு இருக்கின்றன.

    இளைஞர்கள்தான் தேசத்தின் நலம் காக்கும் வருங்காலத் தூண்கள் என்பதை மனதில்வைத்து, நாளைய சமுதாயத்தின் ஆணிவேர்களான இளைஞர்களின் வாழ்க்கைமுறை எப்படி இருக்க வேண்டும்.  அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் என்னென்ன என்பவற்றை விளக்கமாகக் கூறியுள்ளார் சுவாமி ஓங்காரநந்தர். திருக்குறள் காட்டும் வாழ்க்கைமுறை, தேவாரப் பாடல்கள், பாரதியாரின் பாடல்கள், பெர்னாட்ஷா போன்ற மேலைநாட்டு அறிஞர்கள் கூறிய தத்துவங்கள் என பல விஷயங்களை இந்த நூலில் மேற்கோள் காட்டியுள்ளார்.

    இந்த நூல் இளைஞர்களுக்கு மட்டுமல்ல.  அவர்களை வழிநடத்தும் பெற்றோருகளும் ஆசிரியர்களும்கூட படித்து பயன்பெற உதவும் அறிநெறி கூறும் அறிவுநூல்.

    -ஆசிரியர்


  • This book Ilaya Bharathathinai Va Va Va is written by Swamy Oongarananthar and published by Vikatan Prasuram.
    இந்த நூல் இளைய பாரதத்தினாய் வா வா வா, சுவாமி ஓங்காரானந்தர் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ilaya Bharathathinai Va Va Va, இளைய பாரதத்தினாய் வா வா வா, சுவாமி ஓங்காரானந்தர், Swamy Oongarananthar, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Swamy Oongarananthar Suya Munnetram,சுவாமி ஓங்காரானந்தர் சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Swamy Oongarananthar books, buy Vikatan Prasuram books online, buy Ilaya Bharathathinai Va Va Va tamil book.

ஆசிரியரின் (சுவாமி ஓங்காரானந்தர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குறளும் கீதையும் - Kuralum Geethayum

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


Learn to Make Decisions

ஆரம்பம் 50 காசு - Aarambam 50 Kaasu

வெற்றியின் ரகசியம் வாழ்வில் வெற்றி பெறுவது எப்படி?

வாழ நினைத்தால் வாழலாம்

சாலையில் மன அழுத்தங்களை எதிர்கொள்வது எப்படி? - Saalaiyil Mana Azhuththangalai Edhirkolvadhu Eppadi?

தொடு, துலங்கும்! - Thodu,Thulangamum

சிகரத்துக்கு வழிகாட்டும் செயல்படிகள் ஜிக் ஜிக்லர் - Sigarathukku Vazhi Kaatum Seyal Padigal

சிலையும் நீயே சிற்பியும் நீயே

உயர்வு உன்னிடமே

தன்னம்பிக்கையும் உயர் தர்ம நெறிகளும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சதுரகிரி யாத்திரை - Sathuragiri Yathirai

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் - Indiavil British Aatchiyum Indiya Viduthalai Poraatamum

நம்பிக்கை தரும் நவீன சிகிச்சை முறைகள் - Nambikai Tharum Naveena Sigichai Muraigal

கந்தன் கதை கேளுங்கள் - Kanthan Kathai Kelungal

வெல்லும் சொல் - Vellum Sol

தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள் - Tamil Cinemavin Oli Oviyargal

தாரா... தாரா... தாரா... - Thara… Thara…Thara…

சர்வைவா

மந்திரச் சொல்! - Manthira sol!

களத்தில் கேப்டன்... - Kalathil Captain...

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91