ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் - Ramkrishna Paramahamsar Kathaigal

Ramkrishna Paramahamsar Kathaigal - ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: செவல்குளம் (Sevalkulam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762488
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
சமர்த்த ராமதாசர் 30 வகை அசத்தல் சமையல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கதை சொல்வது என்பதைவிட கதை கேட்பது என்பதுதான் பெரும்பாலோருக்கும் பிடிக்கும். அதிலும் ஆன்மிகக் கதைகளில் அதிகப்படியான அபூர்வ, வியக்கத்தக்க சம்பவங்கள் நிறைந்திருப்பதால், சிறுவர் முதல் பெரியவர்கள் வரையில் அதன்மீதான ஆர்வம் அதிகப்படியாகவே இருக்கும். உண்மை, ஒழுக்கம், பக்தி, நேர்மை, புறம்கூறாமை, மரியாதை, நல்ல பழக்கங்கள் இவற்றை அடிப்படையாக வைத்து ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதைகள் இந்த சிறிய நூலை அலங்கரித்துள்ளன. யாசகனிடம் யாசகமா?, வாழ்வே ஒரு கனவு!, ஆண்டவனின் குழந்தை!, இறைவன் விரும்பும் உள்ளம்!, போலி வாழ்க்கை! என 54 தலைப்புகளில், மனித வாழ்க்கையை நெறிப்படுத்தும் ருசிகரமான கதைகளை தொகுத்திருக்கிறார் நூலாசிரியர் செவல்குளம் ‘ஆச்சா’. நாம் படிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், நம்முடைய சந்ததிக்கும் இந்தக் கதைகளின் சாரத்தை எடுத்துச் சொல்லி, அவர்களின் வாழ்க்கையை முறைப்படுத்தி, அவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல, இந்தப் புத்தகம் உங்களோடு துணை நிற்கும்.

  • This book Ramkrishna Paramahamsar Kathaigal is written by Sevalkulam and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள், செவல்குளம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ramkrishna Paramahamsar Kathaigal, ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள், செவல்குளம், Sevalkulam, Aanmeegam, ஆன்மீகம் , Sevalkulam Aanmeegam,செவல்குளம் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Sevalkulam books, buy Vikatan Prasuram books online, buy Ramkrishna Paramahamsar Kathaigal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 2) - Nimmathi Tharum Sannithi (part 2)

சுந்தர காண்டம் - Sundhara kaandam

திருப்பாவை - Thiruppavai

மூன்றாவது கோணம் - Moondravathu Konam

வினை தீர்க்கும் விநாயகர் - Vinai Theerkkum Vinayagar

கைத்தலம் பற்றிய கடவுளர் - Kaithalam patriya kadavular

திக்கெட்டும் திருமுருகன் - Thikettum thirumugam

அருட்பிரகாச வள்ளலார் - Arutprakasha Vallalar

குரு தரிசனம் - Guru tharisanam

ஸ்ரீ மத்வரும் மடாலயங்களும் - Shri Mathvarum Madaalayangalum

ஆசிரியரின் (செவல்குளம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உள்ளங்கையில் உலகப் பழமொழிகள் - Ullangkail Ulaga Palamoligal

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - Kalvaanar N.S.Kriishnan

பாண்டியநாட்டில் பரமன் திருவிளையாடல்கள் - Pandianaatil Paraman Thiruvilayadalhal

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


மண்ணுலக சிவலோகமாம் திருவொற்றிசுவரம்

ஶ்ரீ விநாயக சதுர்த்தி பூஜை

மெய்கண்டார் அருளிய சிவஞான போதம்

சரஸ்வதி கடாக்ஷம்

காதம்பரி

மலையனூர் மாகாளி - Malayanur Makali

அருணாசல புராணம் மூலமும் உரையும் (கெட்டி அட்டை)

இறையமுதம்

ஸ்ரீ பதஞ்சலி யோக சூத்ரம்

ஸ்ரீராமகிருஷ்ணரின் ஞானமுரசு - SriRamakrishnar Gnyanamurasu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கலை டாஸ் கோப் - Kalai Taas Cope

மண் மக்கள் மகசூல்

வின்ஸ்டன் சர்ச்சில் - Winsten Churchil

சமையல் கணக்கு

மகாயோகி அரவிந்தர் - Mahayogi Aravindhar

வேதாந்தக் கதைகள் - Vedantha Kathaigal

TNPSC முதல் UPSC வரை ஜெயிப்பது எப்படி?

MBA மூன்றெழுத்து மந்திரம் - MBA Moondreluthu Manthiram

அதிர்வுகள் இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்

டூயட் கிளினிக் (பாகம் 2) - Duet Clinic

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91