பிரார்த்தனைப் பூக்கள் - Piraarththanai Pookkal

Piraarththanai Pookkal - பிரார்த்தனைப் பூக்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: வலம்புரி ஜான் (Valampuri John)
பதிப்பகம்: நெய்தல்வெளி (Neithalveli)
ISBN :
Pages : 112
பதிப்பு : 2
Published Year : 2018
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சிந்திக்கத் தெரிந்த சிலருக்காக ஒரு நதி குளிக்கப் போகிறது
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இது கோலமல்ல; வெறும் புள்ளிதான்...நான் இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி இருக்கிறேன். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக எழுதி வருகிறேன். "பிராத்தனைப் பூக்கள்' என்கிற இந்தப் புத்தகம்தான் என் முதல் புத்தகம் என்பதை அடக்கத்தோடு சொல்லிக் கொள்கிறேன். நோய்வாய்ப்பட்டிருந்த கடந்த ஒரு வருடத்தில் எதுவுமே எழுத இயலவில்லை. 'தமிழன் எக்ஸ்பிரஸ்', 'ராணி', 'இதயம் பேசுகிறது', 'நக்கீரன்' ஆகிய வார இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள்கூட இன்னும் புத்தகங்கள் ஆகவில்லை. எனது எழுத்துக்களை எப்போதும் பதிப்பித்து என்னை பெருமைப்படுத்துகிற அல்ஹாஜ் எஸ்.எம். இதாயதுல்லா ஆழ்ந்த சமுத்திரத்தின் அமைதியோடு அறிவைத்தேடி பாராட்டுகிற அற்புதமான மனிதர். வாஞ்சையே மனிதனாக வடிவம் கொண்டதுபோல விளங்குகிற எஸ்.எம். இதாயதுல்லா அவர்களுக்கு என் நன்றிப் பூக்களை காணிக்கை ஆக்குகிறேன்.

  • This book Piraarththanai Pookkal is written by Valampuri John and published by Neithalveli.
    இந்த நூல் பிரார்த்தனைப் பூக்கள், வலம்புரி ஜான் அவர்களால் எழுதி நெய்தல்வெளி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Piraarththanai Pookkal, பிரார்த்தனைப் பூக்கள், வலம்புரி ஜான், Valampuri John, Katuraigal, கட்டுரைகள் , Valampuri John Katuraigal,வலம்புரி ஜான் கட்டுரைகள்,நெய்தல்வெளி, Neithalveli, buy Valampuri John books, buy Neithalveli books online, buy Piraarththanai Pookkal tamil book.

ஆசிரியரின் (வலம்புரி ஜான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சொர்க்கத்தில் ஒரு நாள் - Sorkkaththil Oru Naal

சிந்திக்கத் தெரிந்த சிலருக்காக - Sinthikkath Thearintha Silarukkaaka

பற்றி எரிகிற பனி நதிகள் - Patri Erikira Pani Nathikal

ஒரு நதி குளிக்கப் போகிறது - Oru Nathi Kulikkap Pokirathu

வரலாற்றில் கலைஞர் - Varalaatril Kalainjsar

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தண்ணீர் சந்தைக்கல்ல மக்களுக்கே - Thaneer Santhaikalla Makkalukkae

முன்னேற 30 யோசனைகள்

கலீல் ஜிப்ரானின் ஞான தரிசனம்

எண்ணங்கள் தரும் அபார வெற்றி - Ennangal Tharum Abaara Vetri

ஸ்ரீராமாநுஜரும் சமத்துவமும்

அமெரிக்காவின் ஆப்கன் - வளைகுடாப் போர்கள்

காலக் கண்ணாடி - Kaalak Kannaadi

நகுமோ... லேய் பயலே

தமிழினக் காவலர் கலைஞர்

காரைக்கால் அம்மையார் தொன்மம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கபாடபுரத்தான் - Kapaatapuraththaan

சொர்க்கத்தில் ஒரு நாள் - Sorkkaththil Oru Naal

திருமணமும் ஜோதிடமும்

பற்றி எரிகிற பனி நதிகள் - Patri Erikira Pani Nathikal

வரலாற்றில் கலைஞர் - Varalaatril Kalainjsar

ஆசனங்கள் ஐம்பது - Aasanankal Impathu

ஒரு நதி குளிக்கப் போகிறது - Oru Nathi Kulikkap Pokirathu

சிந்திக்கத் தெரிந்த சிலருக்காக - Sinthikkath Thearintha Silarukkaaka

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91