கல்கியின் சிவகாமியின் சபதம் (சிறுவர்களுக்காக) - Kalkiyin Sivagamiyin Sabatham (SIruvarkalukkaaka

Kalkiyin Sivagamiyin Sabatham (SIruvarkalukkaaka - கல்கியின் சிவகாமியின் சபதம் (சிறுவர்களுக்காக)

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: இரா. கற்பகம் (Iraa. Karpagam)
பதிப்பகம்: Nestling Books (india) Private Limited (Nestling Books (india) Private Limited)
ISBN : 9788193477144
Pages : 216
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.175
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
திறனாய்வுக் கலை கொள்கைகளும் அணுகுமுறைகளும் மார்க்ஸ் அம்பேத்கர் தொடரும் உரையாடல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆங்கிலத்தில் 'கிளாசிக்ஸ்' (Classics) எனப்படும் பழம்பெரும் கதைப்புத்தகங்கள் பல, சுருக்கி எழுதப்பட்டு சிறுவர்களும் படித்து மகிழும் வண்ணம் *Abridged' வடிவங்களாக வெளியிடப்பட்டுள்ளன. ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் அனைத்தும் சிறுவர்களுக்கென எளிய வடிவில் கதைப் புத்தகங்களாக வந்துள்ளன. அலெக்ஸாண்டர் டூமாஸின், 'The Three Musketeers,' 'The Count of Monte Cristo', ஸ்டீவென்ஸனின், 'Treasure Island', 'Kidnapped' போன்ற பல சரித்திரக் கதைகளும், வீரசாகசக் கதைகளும் எளிமையாக்கப்பட்டு இளைய வயதினருக்கெனப் பிரத்தியேகமாக வெளிவந்துள்ளன. தமிழில் கல்கி, சாண்டில்யன் போன்றோரது சரித்திரக் கதைகள் ஏராளமாக உள்ளன. சிறுவர் படித்து மகிழும் வண்ணம் அவற்றை எளிமையான நடையில் சுருக்கி எழுதினால் என்ன என்று எண்ணி முதன்முதலாக, கல்கியின் 'பொன்னியின் செல்வனைச்' சிறுவர்களுக்காக எளிமைப்படுத்தி எழுதினேன். அப்புத்தகம், கோவை விஜயா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுப் பல பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றுப் பல சிறுவர் சிறுமியரைச் சென்றடைந்தது. கல்கியின், 'சிவகாமியின் சபதம்', நான்கு பாகங்களில், பல்லவ சக்கரவர்த்தி மாமல்லருக்கும், சளுக்கச் சக்கரவர்த்தி புலிகேசிக்கும் இடையே நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை விளக்கும் புத்தகம். இதன் சுவையும் சுவாரசியமும் குன்றாமல், சுருக்கி எழுதி, ஒரே புத்தகமாக, 'கல்கியின் சிவகாமியின் சபதம் - சிறுவர்களுக்காக ' என்று எழுதியுள்ளேன். வீரம், நகைச்சுவை, காதல், திகில், சோகம் எல்லாம் கலந்த ஒரு அற்புத சரித்திரக் கதைப்புத்தகமான சிவகாமியின் சபதத்தை இளைய தலைமுறையினரும் படித்து இன்புற வேண்டுமென்பதே எனது அவா. அதனால் இந்நூலை வெளியிட்டுள்ளோம்.

  • This book Kalkiyin Sivagamiyin Sabatham (SIruvarkalukkaaka is written by Iraa. Karpagam and published by Nestling Books (india) Private Limited.
    இந்த நூல் கல்கியின் சிவகாமியின் சபதம் (சிறுவர்களுக்காக), இரா. கற்பகம் அவர்களால் எழுதி Nestling Books (india) Private Limited பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kalkiyin Sivagamiyin Sabatham (SIruvarkalukkaaka, கல்கியின் சிவகாமியின் சபதம் (சிறுவர்களுக்காக), இரா. கற்பகம், Iraa. Karpagam, Varalatru Novel, வரலாற்று நாவல் , Iraa. Karpagam Varalatru Novel,இரா. கற்பகம் வரலாற்று நாவல்,Nestling Books (india) Private Limited, Nestling Books (india) Private Limited, buy Iraa. Karpagam books, buy Nestling Books (india) Private Limited books online, buy Kalkiyin Sivagamiyin Sabatham (SIruvarkalukkaaka tamil book.

ஆசிரியரின் (இரா. கற்பகம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மந்திர மரமும் மாய உலகங்களும்

பொல்லாத பொம்மை பிங்கி

சிறுவர்களுக்கான பொன்னியின்செல்வன் - Siruvargalukkaana Ponniyinselvan

பொன்னியின் செல்வன் கதைச் சுருக்கம்

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் காதலி

இந்திர நீலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

பண்டார வன்னியன் - Pandaara Vanniyan

தெற்கு வாசல் மோகினி - Therku Vaasal Mohini

சிங்கை நகரத்து சிம்மாசனம்

சேது நாட்டு செல்லக்கிளி - Sethu Naattu Sellakili

சிவகாமியின் சபதம் மற்றும் பார்த்திபன் கனவு - Sivagamiyin Sabadham Matrum Paarththiban Kanavu

கல்கியின் பார்த்திபன் கனவு

The Tiger Throne (Kalkis Ponniyin Selvan Retold)

ரத்தம் விற்பவனின் சரித்திரம் - Raththam Virpavanin Sarithram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Two Owls and other stories (Akbar & Birbal)

The Goose That Lay Golden Eggs and other stories (Aesops Fables)

Mulla and the Greedy Man and other stories

Tenali and the Sultan of Delhi and other stories

Mowgli is Kidnapped and other stories (The Jungle Book)

Mischief Does Not Pay and other stories (Bedtime Stories) - Mischief Does Not Pay and other stories -Bedtime Stories

The Brahmins Goat and other stories (Bedtime Stories)

Reading the Stars and other stories (Jataka Tales)

The Leather Road and other stories (Goodnight Stories) - The Cunning Fox and other stories -Goodnight Stories

Crows in the Kingdom and other stories (Akbar & Birbal)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91