இராஜராஜேச்சரம் - Irajarjeswaram

Irajarjeswaram - இராஜராஜேச்சரம்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: குடவாயில் பாலசுப்ரமணியன் (Kudavayil Balasubramanian)
பதிப்பகம்: அன்னம் - அகரம் (Annam - Agaram)
ISBN : 9788194560036
Pages : 518
பதிப்பு : 4
Published Year : 2020
விலை : ரூ.950
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு (கி.பி. 1535 - 1675) தேவார மாண்பும் ஓதுவார் மரபும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இராஜராஜேச்சரம் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய நூலாகும். தஞ்சாவூர் பெரிய கோயிலின் வரலாற்றினை இலக்கியம், கல்வெட்டு உள்ளிட்ட பல ஆதாரங்களைக் கொண்டுள்ள நூல். தஞ்சை இராஜராஜேச்சரம் எனப்படுகின்ற பெரிய கோயிலைப் பற்றிய இந்நூலில் தஞ்சாவூர், இராஜராஜ சோழன், கோயிலின் தத்துவங்கள், சிற்பங்கள், இசை, கட்டடக்கலை போன்றவற்றைப் பற்றி வரலாற்று நோக்கில் இலக்கிய ஆதாரங்களோடும், கல்வெட்டு ஆதாரங்களோடும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. கோயிலில் நடைபெறும் திருவிழாக்களைப் பற்றிய விவரங்களும் உள்ளன. பின்னிணைப்பில் கருவூர்த் தேவர் அருளிய திருவிசைப்பா, கருவூர்ப் புராணம் ஆகியவை உரையுடன் இடம்பெற்றுள்ளன. இக்கோயிலின் கருவறையைச் சுற்றி அமைந்த சாந்தார அறையின் சுவரில் சோழர் கால பிரெஸ்கோ ஓவியங்கள் [1] இருப்பதை 1931இல் கண்டு உலகுக்கு அறிவித்த பேராசிரியர் எஸ். கே. கோவிந்தசாமி அவர்களின் கட்டுரை இடம்பெற்றுள்ளது. இந்நூல் ஒன்பது பகுதிகளையும், பின்னிணைப்பும் கொண்டு அமைந்துள்ளது.

  • This book Irajarjeswaram is written by Kudavayil Balasubramanian and published by Annam - Agaram.
    இந்த நூல் இராஜராஜேச்சரம், குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களால் எழுதி அன்னம் - அகரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Irajarjeswaram, இராஜராஜேச்சரம், குடவாயில் பாலசுப்ரமணியன், Kudavayil Balasubramanian, Varalaru, வரலாறு , Kudavayil Balasubramanian Varalaru,குடவாயில் பாலசுப்ரமணியன் வரலாறு,அன்னம் - அகரம், Annam - Agaram, buy Kudavayil Balasubramanian books, buy Annam - Agaram books online, buy Irajarjeswaram tamil book.

ஆசிரியரின் (குடவாயில் பாலசுப்ரமணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழகக் கோபுரக்கலை மரபு - Tamilakak Gopurakkalai Marabu

இராஜேந்திர சோழன் (வெற்றிகள் - தலைநகரம் - திருக்கோயில்) - Iraajnthira Sozhn

அரிய செய்திகள் கூறும் அற்புத ஆலயங்கள்

கலையியல் ரசனைக் கட்டுரைகள்

தமிழர் பண்பாட்டுப் பதிவுகள்

குடமுழா (பஞ்சமுக வாத்தியம்)

கங்கை நதியும் கங்கா தேவியும்

தேவார மாண்பும் ஓதுவார் மரபும்

தஞ்சாவூர் - Thanjavur

குடவாயிற் கோட்டம்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


சீனா கம்யூனிஸ்ட் முதலாளி

அயர்லாந்து அரசியல் வரலாறு - Ireland - Arasiyal Varalaaru

முத்துக்குளித்துறையில் போர்ச்சுக்கீசயர் - Muthukulithuraiyil Portugesiyar

அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு (மனித அறிவுத் தேடலின் முழுக்கதை)

கடற்கரையிலே

நம் காலத்து நாயகன் - Nam Kaalathu Nayagan

வடமொழி வரலாறு - பகுதி 2 - Vadamozhi varalaru -part 2

ஏழைகளின் தோழன் லெனின்

ஓர்மைகள் மறக்குமா

தேசம் போற்றும் தேவர் திருமகன்100 - Thevar Thirumakan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மீறல்

கோபல்லபுரத்து மக்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Gopallaputhathu Makkal

கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் - Kanavugal+Karpanaigal=Kakithangal

காதில் விழுந்த கதைகள் - Kaathil Vizhuntha Kathaikal

கபீர்தாஸ் கண்ணிகள்

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

தஞ்சைப் பெரிய கோயில்

அன்னம் விடு தூது கதைகள்

உயிர்க்கோடுகள் - Uyirekodugal

பண்டைத் தமிழரின் பண்பாட்டுத் தளங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91