-
வாழ்வும் தொழிலும் வளம் பெற ரஜினியின் 30 முத்திரை வசனங்கள் சாதாரணக் கூலித் தொழிலாளியானாலும் சரி... பன்னாட்டு நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரியானாலும் சரி... படிப்பறிவு இல்லாதவரானாலும் சரி... முதுநிலைப் பட்டம் பெற்றவரானாலும் சரி... ரஜினிகாந்தின் பன்ச் டயலாக்கைக் கேட்டதும் கண்ணில் சின்ன மின்னலோ புன்சிரிப்போ ஏற்படும். ரஜினியால் ஒரு முறை சொல்லப்-படும் வசனங்கள் பலரால் நூற்றுக்கணக்கான தடவை, தங்கள் கருத்தை சர்வ சாதாரணமாக அதே சமயம் வலிமையுடன் சொல்லப் பயன்படுகின்றன.
நிர்வாகம், உத்வேகம், தலைமைப் பண்பு, அர்ப்பண உணர்வு, தொலைநோக்கு, சமூகக் கடமை, நேர நிர்வாகம், செயல் திறமை, கவுரவம், பகிர்ந்து கொடுக்கும் குணம், சுய நலமின்மை என பல மதிப்பீடுகளை ரஜினியின் பன்ச் டயலாக்குகள் வழியாக நூலின் ஆசிரியர்கள், சுவாரசியமான நடையில் விளக்கியுள்ளார்கள்.நம் காலத்தில் ஒளி வீசும்?சூப்பர் ஸ்டாருக்கு எளிய காணிக்கையே இந்த நூல்.
-
This book Rajiniyin Punch Tantram is written by P.C. Balasubramanian, Raja Krishnamoorthy and published by Kizhakku Pathippagam.
இந்த நூல் ரஜினியின் பன்ச் தந்திரம், பி.சி.பாலசுப்ரமணியன், ராஜா கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Rajiniyin Punch Tantram, ரஜினியின் பன்ச் தந்திரம், பி.சி.பாலசுப்ரமணியன், ராஜா கிருஷ்ணமூர்த்தி, P.C. Balasubramanian, Raja Krishnamoorthy , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , P.C. Balasubramanian, Raja Krishnamoorthy Valkkai Varalaru,பி.சி.பாலசுப்ரமணியன், ராஜா கிருஷ்ணமூர்த்தி வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy P.C. Balasubramanian, Raja Krishnamoorthy books, buy Kizhakku Pathippagam books online, buy Rajiniyin Punch Tantram tamil book.
|