கிளியோபாட்ரா - Cleopatra

Cleopatra - கிளியோபாட்ரா

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: முகில் (Mugil )
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184935820
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சரித்திரம், அழகி, பெண்ணியம்
தேவர் ஒரு வாழ்க்கை அணுகுண்டின் அரசியல் வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எகிப்தின் மாபெரும் பேரரசியாக, மயக்கும் பேரழகியாக, ஆகச் சிறந்த காதலியாக கிளியோபாட்ராவைக் கொண்டாடும் அதே வரலாறு, அவளை ஆதிக்க வெறி கொண்டவளாக, அகந்தை நிறைந்தவளாக, ஒழுக்கமற்றவளாகவும்கூடச் சித்திரிக்கிறது. அவள் ஆச்சரியங்கள் தீராத நிரந்தரப் புதிர்.

    பண்டைய எகிப்திய வரலாற்றிலும், ரோம் வரலாற்றிலும் கிளியோபாட்ரா, தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக இருந்திருக்கிறாள். வலிமையான ரோம் பேரரசின் தலைவர்களான ஜூலியஸ் சீஸரையும், மார்க் ஆண்டனியையும் தன் கண்ணசைவில் காலில் விழ வைத்திருக்கிறாள். அவள் அரவணைப்பில் ஆட்சி மாறியிருக்கிறது. அழுத கண்ணீரில் அரசியல் மூழ்கியிருக்கிறது.

    கிளியோபாட்ராவின் அழகு முதல், அவள் இருப்பு, மரணம் வரை, ஒவ்வோர் அத்தியாயமும் ஆச்சரியங்களாலும் சர்ச்சைகளாலும் சூழப்பட்டுள்ளது. விவாதங்களின்றி வரலாறு ஏற்றுக்கொண்ட ஒரே விஷயம், ரோம் பேரரசின் பிடியில் எகிப்து இரையாகாமல் தப்பியதற்கு ஒரே காரணம், கிளியோபாட்ரா. பின் இரையானதற்குக் காரணமும் அவளே. முகிலின் இந்தப் புத்தகம், கிளியா, கழுகா என எளிதில் கண்டறிய முடியாத ஒரு வினோதப் பெண்ணின் வாழ்வை நம் கண்முன் நிறுத்துகிறது.

  • This book Cleopatra is written by Mugil and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் கிளியோபாட்ரா, முகில் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Cleopatra, கிளியோபாட்ரா, முகில், Mugil , Varalaru, வரலாறு , Mugil Varalaru,முகில் வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Mugil books, buy Kizhakku Pathippagam books online, buy Cleopatra tamil book.

ஆசிரியரின் (முகில்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திறந்திடு சீஸேம்

கிறுக்கு ராஜாக்களின் கதை

சூப்பர் ஹீரோஸ்

யூத மதம் - Yudha Matham

முகலாயர்கள் - Mugalayargal

சந்திரபாபு கண்ணீரும் புன்னகையும் - Chandrababu

கிறுக்கு ராஜாக்களின் கதை

லொள் காப்பியம் - Lol Kappiyam

மைசூர் மகாராஜா - Mysore Maharaja!

பயண சரித்திரம் ஆதி முதல் கி.பி. 1435 வரை (பாகம் 1) - Payana Sarithiram Aathi Muthal Ke.Pe. 1435 Varai (Part 1)

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


பாலித்தீவு ஒரு இந்து நாடு

பதினாறு நாள் சூறாவளி

தமிழர் ஆன்மீகம்

பாரதியாரின் விஜயா சூரியோதயம் இதழ்கள் (1909 - 1910)

மருதுபாண்டிய மன்னர்கள் - Maruthupaantiya Mannarkal

ஹோமரின் இலியட் - Eliad

அருப்புக்கோட்டையில் அதிசய சித்தர்கள் - Aruppukottaiyil Athisaya Siddhargal

திராவிடர் இயக்க நூறாண்டு வரலாற்று சுவடுகள்

இந்துமகா சமுத்திரமும் இலங்கை இனப்பிரச்சினையும்

தமிழக வரலாறும் சுயமரியாதை இயக்கமும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


டி. தருமராஜின் அயோத்திதாசரியம்

அதிர்ந்த இந்தியா

சார்லி சாப்ளின் கதைகள் - Charlie Chaplin Kadhai

ஹிட்லரின் வதைமுகாம்கள் - Hitlarin Vathaimugaamgal

+2 வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? - +2vukku Piragu Enna Padikkalam?

நிலமெல்லாம் ரத்தம் - Nilamellam Raththam

பிசினஸ் சைக்காலஜி - Business Cycology

கனவுத் தொழிற்சாலை - Kanavu Thozhirsalai

ப்ரூஸ் லீ - Bruce Lee

செட்டிநாட்டு சைவ சமையல் 100 வகையான சைவ சமையல் குறிப்புகள் - Chettinattu Saiva Samayal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91