-
முக்கியக் குறிப்பு: இந்தப் புத்தகம் ஜனவரி 10ம் தேதிக்குப் பின்னரே அனுப்பி வைக்கப்படும். முந்தைய தலைமுறையினரைப்போல் வாழ்நாள் முழுவதும் ஒரே வேலை என்று இருப்பது இன்றைக்கு புத்திசாலித்-தனமில்லை. ஆடையை மாற்றுவது போல வேலை மாற்றம் என்பது இன்றைய தனியார் உலகின் அத்தியாவசியத் தேவையாக மாறியிருக்கிறது. ஆனால் வேலை மாற்றம் என்பது அத்தனை எளிதான காரியம்-தானா?
எதற்கு வேலை மாற வேண்டும்? இந்த வேலைக்கு என்ன குறைச்சல்? இதிலிருந்து இன்னொரு வேலைக்கு மாறமுடியுமா என்ன? எதற்கு அந்த ரிஸ்க்? அதற்கான தகுதியும் திறமையும் எனக்கு உண்டா? அதற்கான தேவை எனக்கு இருக்கிறதா?
சரியான இடம், மிகச் சரியான வேலை, உரிய அங்கீகாரம், முறையான சம்பளம், நிஜமான மனத் திருப்தி இவை அனைத்துமே வேலை மாற்றம் இன்றி சாத்தியப்படாது. இப்போது இருக்கின்ற வேலையில் இவை- எல்லாம் கிட்டாதபோது, கிடைக்கின்ற இடத்தை நோக்கி மனம் ஈர்க்கப்படுவது இயல்பே. ஆனால் எப்படி, எங்கே, எப்போது நம் வேலை மாற்றம் இருக்க வேண்டும் என்ற சூட்சுமங்களைத் தெரிந்து வைத்திருப்பதும் அவசியம்.
வேலை மாற்றத்துக்கான தேவையை உணர்ந்துகொள்வது முதல் அதற்காக நம்மைத் தயார்படுத்துவது வரை பல விஷயங்களை கற்றுக் கொடுக்கிறார் சிபி கே. சாலமன். மனத்தடைகளைத் தகர்ந்தெறிந்து, வேலை மாற்றத்தின் மூலம் நம் வாழ்வையே அடுத்த கட்டத்துக்கு மாற்றி அமைப்பதற்கான மந்திரங்களைச் சொல்லிக் கொடுக்கிறது இந்தப் புத்தகம்.
-
This book Velai Maatram is written by Sibi K Solomon and published by Kizhakku Pathippagam.
இந்த நூல் வேலை மாற்றம், சிபி கே. சாலமன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Velai Maatram, வேலை மாற்றம், சிபி கே. சாலமன், Sibi K Solomon, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Sibi K Solomon Suya Munnetram,சிபி கே. சாலமன் சுய முன்னேற்றம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Sibi K Solomon books, buy Kizhakku Pathippagam books online, buy Velai Maatram tamil book.
|