மண்ணின் மரங்கள் - Mannin Marankal

Mannin Marankal - மண்ணின் மரங்கள்

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: கார்த்திக், தமிழ்தாசன் (Karthick, Tamildasan)
பதிப்பகம்: தன்னறம் நூல்வெளி (Thannaram Noolveli)
ISBN :
Pages : 60
பதிப்பு : 2
Published Year :
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல் பூமிக்கான பிரார்த்தனை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • படிமலர்ச்சியில் உருவான இயல்தாவரங்களை நம்பிதான் இம்மண்ணில் வாழும் பூச்சி, பறவை, விலங்கு என பல்வேறு உயிரினங்கள் இத்தனை ஆண்டு காலமாக வாழ்ந்து வந்திருக்கிறது. சாலை யோரத்தில் இருக்கிற மருதம், இச்சி, நாவல் மரங்களை சாலை விரிவாக்க அல்லது வேறேதேனும் காரணங்களுக்காக வெட்டிச்சாய்த்துவிட்டு, அதற்கு பதிலாக இங்குள்ள பல்லுயிர்களுக்கு பழக்கப்படாத தூங்குமூஞ்சிவாகை, குல்முகர் போன்ற அயல்தாவர மரவகைகள்தான் நடப்படுகிறது. இதனால் மருதம், இச்சி, நாவல் போன்ற இயல்தாவர மரங்களில் பட்டையை, பூவை, இலையை, காயை, கனியை உண்டு வாழ்ந்து வந்த உயிரினங்கள் உணவற்று அழிந்துபோகிறது. அதனால் சூழலியல் சமநிலை பாதிக்கபட்டு, பல்வேறு வித பிரச்சனைகளுக்கு நாமும் ஆளாகிறோம். ஆதலால், மண்ணின் மரங்களை நடவேண்டும் என்று சொல்வது இனவாதம் அல்ல ... இயற்கை வாதம்.

  • This book Mannin Marankal is written by Karthick, Tamildasan and published by Thannaram Noolveli.
    இந்த நூல் மண்ணின் மரங்கள், கார்த்திக், தமிழ்தாசன் அவர்களால் எழுதி தன்னறம் நூல்வெளி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mannin Marankal, மண்ணின் மரங்கள், கார்த்திக், தமிழ்தாசன், Karthick, Tamildasan, Vivasayam, விவசாயம் , Karthick, Tamildasan Vivasayam,கார்த்திக், தமிழ்தாசன் விவசாயம்,தன்னறம் நூல்வெளி, Thannaram Noolveli, buy Karthick, Tamildasan books, buy Thannaram Noolveli books online, buy Mannin Marankal tamil book.

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


வேளாண்மை தோட்டக்கலைக்கான நவீன தொழில்நுட்பங்கள்

விவசாயம் ஓர் அறிமுகம் - Vivasayam - Oor Arimugam

பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள் - Panam Kotum Pannai Thozhigal

ஆடுகள் பராமரிப்பு நோய் தீர்க்கும் வழிகளும் இனப்பெருக்க முறைகளும் (old book rare) - Aadugal Paramarippu

ஆடு வளர்ப்பு - லாபம் நிரந்தரம் - Aadu Valarppu - Laabam Nirandharam

பூமித்தாயே

ஒற்றை வைக்கோல் புரட்சி - Otrai Vaikol Puratchi

வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம் - Veettu thottam Maadithottam

இலாபகரமான பால் பண்ணைக்கு - Ilaabagaramaana Paal Pannaikku

இயற்கை வேளாண்மை அடிப்படைத் தேவைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பனை எழுக

குணமடைக (108 மூலிகைகள், மருத்துவப் பயன்கள்)

யானை டாக்டர்

யதி (தத்துவத்தில் கனிதல்)

உப்புவேலி (உலகின் மிகப்பெரிய உயிர்வேலியின் வரலாற்று ஆவணம்

நலமறிதல் (அவதானிப்புகளும் - விவாதங்களும்)

வெளிச்சத்தின் சந்நிதி

தேநீர்க் குடில்

விதைவழி செல்க

யாத்ரீகனின் பாதை (ஒளிப்பட பயணக்கதைகள்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91