மனித உறவுகள் - Manitha Uravukal

Manitha Uravukal - மனித உறவுகள்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: எம்.எஸ். உதயமூர்த்தி (M. S. Udayamurthy)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 144
பதிப்பு : 36
Published Year : 2020
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
உன்னால் முடியும் தமிழ் மக்கள் வரலாறு - பிரெஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி மக்களின் சமூக வாழ்க்கை (கி.பி. 1674 - 1793)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனித உறவுகள் மிக நுட்பமானவை. சிறு முகமலர்ச்சியில் கூட கண்களின் பாவத்தில் கூட ஒரு உறவின் தன்மையைப் புரிந்துகொள்ளலாம். நமது உறவை சிறு செயல்கள்கூட வெளிப்படுத்திவிடுகின்றன. வார்த்தைகளை மூடி மறைக்கலாம். ஆனால் நம் உணர்வுகளை மூடி மறைக்க முடியாது. உறவுகள் அறிவு பூர்வமாகப் பின்னப்படுவதில்லை ! உணர்வு எனும் வலையால் அவை விஸ்தரிக்கப்படுகின்றன. உணர்வுகளின் ஆழம்தான் உறவின் வலிமை. ஒரு பச்சிளங் குழந்தையைப் பார்க்கிறோம். எத்தகைய உறவு ஏற்படுகிறது? எத்தகைய உணர்வு நம்முள் எழுகிறது? யோசித்துப் பாருங்கள். நமது காதலியை அல்லது காதலனைப் பார்க்கிறோம். எத்தகைய உணர்வுகள் நம்மை ஆட்கொள்கின்றன? நம்மை முந்துகின்றன? எண்ணிப்பாருங்கள். ஒரு தலைவன் தான் காணும் லட்சிய உலகைப் பற்றிப் பேசுகிறான். ஏன் நாம் சிலிர்த்தெழுகிறோம்? எத்தகைய உறவுக்கு, தியாகங்களுக்கு நம்மைத் தயார் செய்துகொள்கிறோம்? ஏன்? ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள். கருணையின் வடிவான ஒரு ஞானியைத் தரிசிக்கிறோம். எத்தகைய உணர்வுகள் நம்முள் எழுகின்றன? ஞானிக்கும் நமக்கும் என்ன தொடர்பு ஏற்படுகிறது? ஆராய்ந்து பாருங்கள்.

  • This book Manitha Uravukal is written by M. S. Udayamurthy and published by Gangai Puthaga Nilayam.
    இந்த நூல் மனித உறவுகள், எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Manitha Uravukal, மனித உறவுகள், எம்.எஸ். உதயமூர்த்தி, M. S. Udayamurthy, Suya Munnetram, சுய முன்னேற்றம் , M. S. Udayamurthy Suya Munnetram,எம்.எஸ். உதயமூர்த்தி சுய முன்னேற்றம்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy M. S. Udayamurthy books, buy Gangai Puthaga Nilayam books online, buy Manitha Uravukal tamil book.

ஆசிரியரின் (எம்.எஸ். உதயமூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நாடு எங்கே செல்கிறது?

பிரச்சினைகளுக்கு முடிவு காண்பது எப்படி?

நீ தான் தம்பி முதலமைச்சர்

தன்னை அறியும் அறிவு

உன்னால் முடியும்

நம்மால் முடியும் தம்பி நம்பு

சீனஞானம் வாழ்க்கை வெளிச்சம்

எண்ணங்கள்

சிந்தனைக்கொரு விருந்து

அமெரிக்கர்கள் பார்வையில் முதல்வர் அண்ணா மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


Talk Like A Winner 21 rules for communication success

நேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்

Read Yourself Read Others

மிஸ்டர் பாப்புலர்! - Mr.Popular!

தொழிலதிபர்கள் வணிகர்களுக்கான நினைவாற்றல் - Tholiladhibargal Vanigargalukkana Ninaivaatral

வளமான வாழ்வுக்கு சுகமான வழிகள் - Valamana Vazhuvkku Sugamana Vazhigal

நம்பிக்கை மட்டுமல்ல வாழ்க்கை - Nambikkai Mattumalla Vaazhkkai

52 life lessons

நல்ல நட்பு உயர்வு தரும்

The Power Book (200 ways to make Power Work for you)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தெரியுமா? தெரியுமே!

லியோ டால்ஸ்டாய் (நாடகம்)

உலகமகா நாகரிகங்கள்

நந்தவனக் கனவுகள்

இஸ்லாமியர் தமிழ்த் தொண்டு

சிந்திக்கத் தூண்டும் கதைகள்

எல்லாம் இன்பமயம்!

நேர்மையின் வெற்றி

திருமந்திரம் (பத்தாந் திருமுறை)

மானுடம் கண்ட மகா ஞானிகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91