மறக்கவே நினைக்கிறேன் - Marakkavea Ninaikkirean

Marakkavea Ninaikkirean - மறக்கவே நினைக்கிறேன்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மாரி செல்வராஜ் (Mari Selvaraj)
பதிப்பகம்: வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)
ISBN : 9789384598815
Pages : 280
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.350
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: 2020 வெளியீடுகள்
வாழ்க்கைக்கு ஒரு வீர வணக்கம் மெல்லச் சிறகசைத்து
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இலக்கியம் கலை எல்லாம் ஜோவின் கணவரைப் போன்ற மனிதர் களைத்தான் தேடித் தேடிப் படைத்துக்கொண்டிருக்கின்றன. (இந்தப் பட்டியலில் மதத்தைச் சேர்க்க நான் விரும்பவில்லை) இப்படியான உத்தமர்களால்தான் உலகம் நிரம்ப வேண்டும் என்று ஞானிகள் விரும்பினார்கள். ஆனால் அது அவ்வாறு நேரவில்லை. நம் தலைமுறையில் பாவத்தின் கனியைத் தின்பவர்கள் ஆண்களாக இருக்கிறார்கள். நேசத்தைப் புரிந்துகொள்ளவும் அதை கௌரவிக்கவும் அதை மகிமைப்படுத்தவும் மேன்மை கொண்ட மனிதர்களாலேயே முடியும். பெண்கள் எப்போதும் மேன்மையாளராகவே இருக்கிறார்கள். கட்டுரை இலக்கியம் தமிழில் இன்னும் சவலக் குழந்தைதான். அந்த வகை இலக்கியத்துக்கு மாரி செல்வராஜ் செழுமை சேர்த்திருக்கிறார். மிகவும் கலைப்பூர்வமான எழுத்து அவருக்கு கைவந்திருக்கிறது. இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் இருட்டு நாட்டு பெருமான் திருநெல்வெலி சொட்டு அக்கா முதலான பலஅற்புதமான எழுத்தாக்கங்கள் தமிழில் நீண்ட நாட்கள் நினைவில் வைக்கப்பட்டிருக்கும். வாழ்க்கை இலக்கியம் ஆகாது. வாழ்க்கையிலிருந்து பெறப்படுவதுதான் இலக்கியம். எழுதும் கலைஞர்கள் வாழ்க்கையிலிருந்து சில தரிசனங்களை பெறுகிறார்கள். சில அனுபவங்களை பெற்றுக்கொள்கிறார்கள் கலைஞர்கள்(சினிமா, எழுத்து சார்ந்த எந்த துறையானாலும்) தங்கள் அனுபவங்கள் உலகுக்கு உதவும் என்று கருதுகிறார்கள். ஆகவே படைக்கிறார்கள் வாழ்க்கையின் ஊடாக மனிதர்களின் செயல்பாடுகளின் ஊடாக கலைஞர்களின் பார்வை உள் செலுத்தப்படுகிறது. கலைஞர்கள் தாங்கள் பெற்ற கலைத் திறமையின் பயனாக இந்தப் பணியைச் செய்கிறார்கள் அந்தப் படைப்புகள் நிலைபேறடைகின்றன. மனித சமுதாயம் அடுத்த கட்டம் நோக்கி நகர்கிறது. கலை இலக்கியங்கள் மட்டுமே மனிதர்களை மனிதர்களாக்குகின்றன என்று நான் நிச்சயம் உணர்கிறேன்.

  • This book Marakkavea Ninaikkirean is written by Mari Selvaraj and published by Vamsi Pathippagam.
    இந்த நூல் மறக்கவே நினைக்கிறேன், மாரி செல்வராஜ் அவர்களால் எழுதி வம்சி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Marakkavea Ninaikkirean, மறக்கவே நினைக்கிறேன், மாரி செல்வராஜ், Mari Selvaraj, Katuraigal, கட்டுரைகள் , Mari Selvaraj Katuraigal,மாரி செல்வராஜ் கட்டுரைகள்,வம்சி பதிப்பகம், Vamsi Pathippagam, buy Mari Selvaraj books, buy Vamsi Pathippagam books online, buy Marakkavea Ninaikkirean tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


புண்ணியம் தேடுவோமே..! பாகம்-II

அரூ அறிவியல் சிறுகதைகள் 2019

கவிதை நயம்

வேலியற்ற வேதம்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

Oxford Advanced Learners Dictionary (Big)

திப்புவின் வாள்

ஒரு சொல் கேளீர்

மேகமில்லா வானம்

காந்தி படுகொலை - பத்திரிகைப் பதிவுகள் - Gandhi Padukolai - Pathirikai Pathivukal

ஆசிரியரின் (மாரி செல்வராஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் - Thamirabharaniyil Kollapadaathavargal

மறக்கவே நினைக்கிறேன் - Marakave Ninaikiraen

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


எதற்காக எழுதுகிறேன் - Etharkaaga Ezhuthugiren

நாடு காத்த நல்லவர்கள்

ஒளிரும் வைரமுத்துக்கள் - Olirum Vairamuthukkal

பாரதியியல் ஆய்வுக் கட்டுரைகள் (முதல் பாகம்)

தமிழுணர்வின் வரைபடம் - Thamizunarvin Varaipadam

கவிஞர் கண்ணதாசன் கவிதைகளில் இறையுணர்வு

சித்தர்கள் இரசவாதக்கலை உரைநடை - Siddhargal Rasavaadhakalai Urainadai

கணினியை விஞ்சும் மனித மூளை - Kaniniyai Vinjum Manidha Moolai

அந்தமானைப் பாருங்கள் அழகு

தந்திர அரசியலும் தாழும் சமூகமும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அவரவர் வானம் அவரவர் காற்று - Avaravar Vaanam Avaravar Kaatru

குட்டி யானை ஜோ

கருப்பு நிலாக் கதைகள் - Karuppu Nila Kathaigal

இருட்டியபின் ஒரு கிராமம்

கிளிஞ்சல்கள் பறக்கின்றன - Kilinjalgal Parakindrana

பிரியாணி

அஞ்சாங்கல் காலம் - Ancankal kalam

இலக்கிய ஆளுமைகளும் பிரதிகளும் - Ilakiya Aalumaigalum Prathigalum

தென்னிந்தியச் சிறுகதைகள் - Thenindiya Sirukathaigal

பலவிதமான வீடுகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91