ஏறக்குறைய சொர்க்கம் - Erakkuraiya Sorkkam

Erakkuraiya Sorkkam - ஏறக்குறைய சொர்க்கம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
ISBN :
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
பெண் இயந்திரம் ரன் வே பாகம் - 1
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ''ஏறக்குறைய சொர்க்கம்' முதலில் தொடர் கதையாக வெளிவந்தது. குமுதம் இதழில் ஆரம்பகாலங்களில் 'நைலாள் கயிறு', 'அனிதா இளம் மனைவி' போன்ற குற்றம் சார்ந்த கதைகள் எழுதிவந்தபோது '24 ரூபாய் தீவு' நாவலில் சற்று வித்தியாசமான கதையை அளித்தேன். அதிலும் குற்றம் சற்று யதார்த்தமான சூழலில் நிகழ்ந்தது. 'ஏறக்குறைய சொர்க்கம் ’தான் நான் குமுதத்தில் முதன் முதலாக அன்றாடம் சார்ந்த கதையை முயற்சித்தேன். ஒரு அழகான மனைவி இருந்து அல்லல் படுகிறவர்கள் அழுகையைப் பார்த்திருக்கிறேன். இந்தக் கதையில் கதாநாயகன் எப்படி அந்த சங்கடத்துடன் சமரசம் செய்து கொள்கிறான் என்பது பலருக்கு அதிர்ச்சி தந்ததாயும் உண்மைக்கு மிக அருகில் உள்ளதாக பலர் சொல்கிறார்கள். ஏறக்குறைய சொர்க்கம் மறு பதிப்பாக இப்போது வரும்போது அந்தக் கணவன் எடுத்த முடிவு சரியானதா என்று இந்தக் காலகட்டத்தில் பரிசீலிக்கலாம். ஏறக்குறைய சொர்க்கம் முடிவு பற்றிய ஒரு முன்னுரை- இந்தக் கதை 'குமுதத்தில் தொடர்கதையாக வந்து முடிந்த போது, பலபேர் அதன் முடிவை விரும்பவில்லை. ஒரு பதிப்பாளர் முடிவை மாற்றி அமைத்து எழுதுமாறு கூடச் சொன்னார். முடிவை மாற்றுவதற்குப் பதில் பதிப்பாளரை மாற்றிவிட்டேன். சிறுபான்மையான சிலர் இந்த முடிவு மிகவும் பொருத்தமானது என்று எழுதியிருந்தார்கள். கதையின் முடிவில் அந்தக் கணவன் புதிய வாழ்க்கைக்கு தன்னைப் பழக்கிக் கொண்டு விடுவதில் ஒருவிதமான வீழ்ச்சி இருப்பதை இந்தச் சிலர்தான் உணர்ந்திருந்தார்கள். எந்தக் கதையும் முடிவதில்லை . ஏதோ ஒரு காலகட்டத்தில் தொடங்கி ஏதோ ஒரு கட்டத்தில் நிறுத்துகிறோம், அவ்வளவே. அறுதியிட்டு இதுதான் கதை இனிமேல் கிடையாது என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டால், புதுமைப்பித்தனின் 'சாப விமோசனம் போன்ற கதைகள் உருவாகியிருக்க முடியாது. பின் குறிப்பாக ஒன்று. இந்தக் கதையின் முடிவு பிடித்திருக்கிறது என்று சொன்ன பெண்களெல்லாம் அழகாக இருந்தார்கள்.

  • This book Erakkuraiya Sorkkam is written by Sujatha and published by Visa Publications.
    இந்த நூல் ஏறக்குறைய சொர்க்கம், சுஜாதா அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Erakkuraiya Sorkkam, ஏறக்குறைய சொர்க்கம், சுஜாதா, Sujatha, Novel, நாவல் , Sujatha Novel,சுஜாதா நாவல்,விசா பப்ளிகேஷன்ஸ், Visa Publications, buy Sujatha books, buy Visa Publications books online, buy Erakkuraiya Sorkkam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


அயோத்திதாசர் தொடங்கி வைத்த அறப்போராட்டம்

இதுவே சனநாயகம்

அய்யனின் அமர ஜீவிதங்கள்

உடல் நலம் அளிக்கும் எளிய வீட்டு வைத்தியம்

மண்மலர்

நாட்டுக்குழைத்த நலைவர் கோபால கிருஷ்ண கோகலே

அஞ்சும் மல்லிகை

How to Develop Self Confidence and Improve Public Speaking

விதியின் சிறையில் மாவீரன்

ஜோதிட பாடம் (பாகம் - 1)

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உள்ளம் துறந்தவன் - Ullam Thuranthavan

ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - Alwargal Oor Eliya Arimugam

ரத்தம் ஒரே நிறம் - Raththam Ore NIram

கொலையுதிர் காலம் - Kolaiyuthir kaalam

ஜோதி - Jothi

நில் கவனி தாக்கு - Nil, Kavani, Thaakku

ஆயிரத்தில் இருவர் - Ayirathil Iruvar

நைலான் கயிறு - Nylon kariu

கே.ஜே.

நில் கவனி தாக்கு - Nil Kavani Thaakku

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ஆயிரத்தில் இருவர் - Aayeraththil Iruvar

ஒரு கொடியில் இரு மலர்கள் - Oru Kodiyil Iru Malargal

மானே! மானே! மானே! - Manae!Manae!Manae!

Nelson Mandela (A Graphic Novel)

நூறு நிலங்களின் மலை

நெஞ்சுக்கு நீதி (இரண்டாம் பாகம்) - Nenjukku Neethi - Part 2

சில இறகுகள் சில பறவைகள் - Sila Eragugal Sila Paravaigal

உண்மைகள் பொய்கள் கற்பனைகள்

அத்திமரச் சாலை - Aththimara saalai

மாயா வேட்டம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாட்டுக் காய்களும் பாட்டி சமையலும்

ஒரே ஒரு துரோகம் - Orea Oru Drogam

மீட்டாத வீணை - Meetatha Veenai

ஆசைக் கடல் - Asai Kadal

திருவடி - Thiruvadi

நிலாவே வா (என் மனது தாமரைப்பூ)

ஆதலினால் காதல் செய்வீர் - Aathalinal Kathal Cheiveer

கல்லூரிப் பூக்கள் - Kallurippukkal

கூரைப்பூசணி

ஆயிரத்தில் இருவர் - Aayeraththil Iruvar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91