திருக்குறள் கட்டுரைகள் - Tirukkural katturaikal

Tirukkural katturaikal - திருக்குறள் கட்டுரைகள்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: முனைவர் தெ. ஞானசுந்தரம் (Dr. T. Gnanasundaram)
பதிப்பகம்: அல்லயன்ஸ் (Alliance Publications)
ISBN :
Pages : 546
பதிப்பு : 2
Published Year : 2019
விலை : ரூ.560
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
சிறுவர்களுக்கான நகைச்சுவை நாடகங்கள் காங்கிரஸ் முதல் கழகங்கள் வரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திருக்குறள் ஓர் அழியா அறப்பெட்டகம். 'வெள்ளித்தட்டில் வைத்த தங்க ஆப்பிள் என்று மேலைநாட்டு அறிஞர்கள் கொண்டாடுகிறார்கள். அது கற்பவர் அறிவுக்கு ஏற்பப் புதுப்புதுப் பொருள்களைத் தந்த வண்ணம் இருக்கிறது. இத்தகைய பெருமை வாய்ந்த திருக்குறளைத் தமக்கே உரிய பாணியில் எளிமையும் நேர்ந்தியும் நிறைந்த கட்டுரைகளாக வழங்கி, அதில் முத்தாய்ப்பாக குறளைக் கருத்துகளை ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் அதற்கேற்ற குறளை கொடுத்திருப்பது படிப்பவரின் எதிர்பார்ப்பைத் தூண்டும் விதத்தில் உள்ளது. திருக்குறளின் அழகே ஈரடிகளில் கருத்துக்களை நேர்த்தியாகச் சொல்வதுதான். இந்நூலின் கட்டுரைகள் ஒவ்வொன்றிலும் அந்த நேர்த்தி அமையப் பெற்றுள்ளது. திருக்குறள் எந்தத் துறைக்கும் ஒரு கருத்துக் கருவூலம். நமது இப்போதைய சமுதாயம் கையில் திருக்குறளாகிய வெண்ணெயை வைத்துக்கொண்டு எல்லாப் பிரச்சனைகளுக்கும் 'கவுன்ஸிலிங்' என்ற பெயரில் நெய்யைத் தேடி அலைகிறது. திருக்குறளிலே பேசப்படாத தலைப்பே இல்லை என்று அறுதியிட்டுச் சொல்லலாம். நாம் எல்லோரும் தமிழனென்று பெருமைப்பட்டுக்கொண்டு நின்றுவிடாமல் குறைந்தது மட்டும் திருக்குறளின் மீது ஈடுபாடு ஏற்படுவதற்குப் பேராசிரியர் அவர்களது இந்நூல் உறுதுணையாகும்.

  • This book Tirukkural katturaikal is written by Dr. T. Gnanasundaram and published by Alliance Publications.
    இந்த நூல் திருக்குறள் கட்டுரைகள், முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tirukkural katturaikal, திருக்குறள் கட்டுரைகள், முனைவர் தெ. ஞானசுந்தரம், Dr. T. Gnanasundaram, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Dr. T. Gnanasundaram Siruvargalukkaga,முனைவர் தெ. ஞானசுந்தரம் சிறுவர்களுக்காக,அல்லயன்ஸ், Alliance Publications, buy Dr. T. Gnanasundaram books, buy Alliance Publications books online, buy Tirukkural katturaikal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மாணவர்களே வெல்லுங்கள் வெற்றி பெறுங்கள்

கடைசியாக ஒரு முறை

சத்ரபதி

கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சேட்டிங் - பாகம் 2

உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் - Uruthea Ullam Neakizhluthea Nenjsam

பலி ஆடு

முரண்பாடுகள் பற்றிய இஸ்லாமிய ஒழுக்க நெறிகள்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

இந்திய நாயினங்கள்: ஒரு வரலாற்றுப் பார்வை

புயலிலே ஒரு தோணி

ஆசிரியரின் (முனைவர் தெ. ஞானசுந்தரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காப்பிய விருந்து

என் இலக்கியத் தேடல்

இராமகாதை - முதலும் வழியும் (கிட்கிந்தா காண்டம்)

சொல் தேடல்

இராமகாதை - முதலும் வழியும் (ஆரணியகாண்டம்)

இராமகாதை - முதலும் வழியும் (அயோத்தியா காண்டம்)

இராவணன் மைந்தர்கள்

கற்பக மலர்கள் - திருக்குறள் கட்டுரைகள்

இராமகாதை - முதலும் வழியும் (பாலகாண்டம்)

கம்பர் போற்றிய கவிஞர்

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


3 in 1 Aesop Fables Book - 4 (My Fisrst Character Building)

ஶ்ரீ வெங்கடேஸ்வரா (சிறுவர் சித்திரக் கதைகள்) - Sri Venkateshwara (Siruvar Kathaigal)

குழந்தைகளுக்கு இனிய பாடல்களும் விளக்கங்களும் - Kuzhandhaigalukku Iniya Paadalgalum Vilakkangalum

Dhirubhai Ambani (A Biography)

Jim Corbett (Graphic Novel)

வனதேவதையின் பச்சைத் தவளை

விக்கியைத் துரத்திய டைனோசர்! - Vickyai Thurathiya Dinosaur!

My First Book of REPTILES

சிறுவர் கந்தபுராணக் கதைகள் (பாகம் 4)

Folk Tales from the FAR EAST

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தத்துப்பிள்ளை

எஸ்.வி. சேகர் பதில்கள் பாகம் - 1

வர்ணஜாலம் பாகம் 1 & 2 - Varnajalam part 1 and 2

யாரோ இவர் யாரோ - Yaaro ivar yaaro?

சிவசாமியின் சபதம்

வை.மு. கோதை நாயகி கதைகள் பாகம் - 14

வம்புக்கு நான் அடிமை - Thebukku Naan Adimai

பேய் பங்களா

ஜக்குவின் கணிப்பு

மல்லாரி ராவ் கதைகள் - Mallaari Rav Kathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91