ஈகோ _ வரமா? சாபமா? - Ego Varama?Saabama?

Ego Varama?Saabama? - ஈகோ _ வரமா? சாபமா?

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: அஞ்சனா சென் (Anjana Sen)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761856
Pages : 151
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சாதனை, கற்பனை, சிந்தனை, முயற்சி, திட்டம், உழைப்பு
நட்சத்திரப் பலன்கள் மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஈகோ _ இந்த வார்த்தையை பலரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பயன்படுத்துகிறோம். யாராவது ஒருவர், சக மனிதரை மதிக்காமல் போனாலோ, தான் என்ற எண்ணத்துடன் கௌரவ மிகுதியில் செயல்களைச் செய்யும்போதோ, மற்றவரால் ‘ஈகோயிஸ்டிக்’ என்றும், ‘அவருக்கு உள்ள ஈகோவைப் பாரேன்!’ என்றும் அடையாளம் காட்டப்படுகிறார். ஈகோ என்பதை, பெரும்பாலும் நெகட்டிவ்வான பொருளிலேயே பயன்படுத்துகிறோம். ஆனால், ‘ஈகோ’ என்ற ஒன்று இருப்பதால்தான் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்விலும் சில முன்னேற்றங்கள் சாத்தியமாகின்றது என்பதை உதாரணங்களுடன் மெய்ப்பிக்கிறார் நூலாசிரியர் அஞ்சனா சென். ஈகோ என்பதை சூப்பர்மேன் கதாபாத்திரம் அணியும் ஆடையாக உருவகப்படுத்தி, ஒவ்வொருவரும் எப்படி அந்த ஆடையை அணிந்து, இந்த உலகை நோக்குகிறோம் என்பதை உளவியல் நோக்கில் காட்டியிருக்கும் பாங்கு, இந்த நூலின் தனிச் சிறப்பு. நெகட்டிவ்வான விஷயங்களை எவ்வாறு பாஸிட்டிவ்வாக மாற்றி வெற்றி நடை போடுவது என்ற வெற்றி சூட்சுமத்தை, ஈகோ என்ற குணத்தையே வைத்து நூலாசிரியர் காட்டுவது, நல்ல தீர்வினை வாசகர் மனத்துள் ஏற்படுத்தும். ஆங்கிலத்தில் விற்பனையில் சாதனை படைத்த 'கெட் தி ஈகோ அட்வான்டேஜ்' என்ற நூலின் எளிமையான தமிழாக்கம் இது.

  • This book Ego Varama?Saabama? is written by Anjana Sen and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஈகோ _ வரமா? சாபமா?, அஞ்சனா சென் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ego Varama?Saabama?, ஈகோ _ வரமா? சாபமா?, அஞ்சனா சென், Anjana Sen, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Anjana Sen Suya Munnetram,அஞ்சனா சென் சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Anjana Sen books, buy Vikatan Prasuram books online, buy Ego Varama?Saabama? tamil book.

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


முயற்சியே மூலதனம்

வேலை நிச்சயம் - Velai Nichayam

எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0

நம்பிக்கைகள் - Nambikkaikal

வெற்றிக்கு வழிகள் (நீங்கள் நினைத்ததை சாதிக்க)

இன்றே இங்கே இப்பொழுதே - Indre! Inghe! Ippozhuthey!

திறமையை வளர்த்துக் கொள்வது எப்படி? - Thiramaiyai Valarthu Kolvadhu Eppadi?

வாழ்க்கை உங்கள் கையில் - Vazhkai Ungal Kaiyil

வெற்றி என் கைகளிலே

வெற்றியே லட்சியம் - Vettriye Latchiyam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அறிவியல் மாதிரி வினா விடைகளுடன் 5000 க்கும் மேற்பட்ட தகவல்கள் அடங்கிய அரிய தொகுப்பு - Ariviyal Mathiri Vina Vadaigaludan 5000 KKum Merpatta Thagavalgal Adangiya Ariya Thoguppu

மறைக்கப்பட்ட இந்தியா - Maraikapatta India

மகாயோகி அரவிந்தர் - Mahayogi Aravindhar

ஆம்; நம்மால் முடியும்! - Aam;NammaalMudiyum!

மரபு வழி மருத்துவம் - Marabu Vazhi Maruthuvam

கிறுக்கு ராஜாக்களின் கதை

ஒரு விரலில் உலகை ஜெயித்தவர்! - Oru Viralil Ulagai Jeyithavar!

மறக்கவே நினைக்கிறேன் - Marakave Ninaikiraen

தினம் தினம் திருநாளே பாகம்-2 - Thinam Thinam Thirunale (part 2)

30 வகை சிப்ஸ் தொக்கு கூட்டு ரசம் தோசை வாழை சமையல் - 30 Vagai Chips Thokku Kootu Rasam Dosai Vazhai Samyal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91