நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 2) - Noble Vetriyalargal (part 2)

Noble Vetriyalargal (part 2) - நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 2)

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: கே.என். ஸ்ரீனிவாஸ் (K.N.Srinivas)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761801
Pages : 192
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, விஞ்ஞானிகள்
கார்ல் மார்க்ஸ் மக்கள் நலன்... மருத்துவ அறிவு...
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இயற்பியல் துறையில் 1951 முதல் 2000 வரை நோபல் பரிசு வென்ற விஞ்ஞானிகளை இந்த நூல் அறிமுகம் செய்கிறது. பெருமை மிகுந்த இந்தப் பரிசைப் பெறுவதற்கான அந்த உன்னதக் கண்டுபிடிப்பு என்ன என்பதையும், அது கண்டுபிடிக்கப்பட்ட விதத்தையும் சுவாரசியமாக விவரிக்கிறது. ஏற்கெனவே, 1901 முதல் 1950 வரை இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளின் வாழ்க்கைச் சம்பவங்கள், ‘நோபல் வெற்றியாளர்கள்’ என்ற பெயரில் விகடன் பிரசுரமாக வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. அதன் இரண்டாவது பகுதி இந்த நூல். விஞ்ஞானிகளின் பிறப்பு _ இறப்பு குறித்த செய்திகள், ஆய்வுக்கூடங்கள், கண்டுபிடிப்புகளின் அரிய படங்கள் ஆகியவையும் அடங்கிய இந்த நூல், இயற்பியலில் ஆர்வம் உள்வர்களுக்கு மட்டுமல்லாமல் ஓர் எளிய வாசகனுக்கும் பயன்படும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் எப்போதும் சமூக நலனைக் கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும்... ஈகோ, பொறாமை போன்ற குணங்கள் இல்லாமல் விஞ்ஞானிகள் கூட்டாகப் பணிபுரிய வேண்டும் என்பது போன்ற பல நல்ல விஷயங்களையும் போகிற போக்கில் பொருத்தமாகச் சொல்லிச் செல்கிறார் நூலாசிரியர் கொரட்டூர் கே.என்.ஸ்ரீனிவாஸ். மனிதனாகப் பிறக்கும் ஒவ்வொருவரும், சமூகத்துக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு மரக் கன்றையாவது நடுவது அவசியம் என்று சொல்வார்கள். ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பு என்பது, அதுவும் நோபல் பரிசு போன்ற கவுரமான பரிசு பெறும் அளவுக்கான விஞ்ஞானக் கண்டுபிடிப்பானது, இந்த உலகை ஒட்டுமொத்தமாக மாற்றி அமைக்கும் சக்தி கொண்டது. இந்த நூலில் இடம்பெற்ற விஞ்ஞானிகளின் வாழ்க்கைச் சம்பவங்கள், ஒவ்வொரு மனிதரும் அதுபோன்ற ஒன்றை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என்ற உத்வேகத்தை மாணவச் செல்வங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஊட்டும்.

  • This book Noble Vetriyalargal (part 2) is written by K.N.Srinivas and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 2), கே.என். ஸ்ரீனிவாஸ் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Noble Vetriyalargal (part 2), நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 2), கே.என். ஸ்ரீனிவாஸ், K.N.Srinivas, Aariviyal, அறிவியல் , K.N.Srinivas Aariviyal,கே.என். ஸ்ரீனிவாஸ் அறிவியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy K.N.Srinivas books, buy Vikatan Prasuram books online, buy Noble Vetriyalargal (part 2) tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நோபல் வெற்றியாளர்கள் - Noble Vetriyalargal

சில நேரங்களில் சில விஞ்ஞானிகள் - Sila Nerangalil Sila Vingyanigal

கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 2) - Kandupidithathu Eppadi?(part 2)

வான சாஸ்திரம் - Vaana Sashthiram

ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 1) - Enn?Etharku?Eppadi?(part 1)

ஐன்ஸ்டைன் - Einstien

வாழ்க்கை வரலாறு வரிசை-2 - Prodigy Biography Series - 2 (Tamil Audio)

பூமி மூழ்கிக்கொண்டு இருக்கிறது

விண்வெளியில் ஒரு பயணம் - Vinveliyil Oru Payanam

ஆசிரியரின் (கே.என். ஸ்ரீனிவாஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 5) - Nobel Vetriyalargal (Part 5)

கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 2) - Kandupidithathu Eppadi?(part 2)

நோபல் வெற்றிளாளர்கள் (பாகம் 4) - Noble Vetriyalargal (part 4)

நக்ஸல் சவால் - Naxal Savaal

கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 1) - Kandupidithathu Eppadi?(part 1)

நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 3) - Noble Vetriyalargal (part 3)

நோபல் வெற்றியாளர்கள் - Noble Vetriyalargal

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


நோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 12 - Nobel parisu petra iyarpiyalarignargal 12

நிலா - Nila

சிள்வண்டு முதல் கிகாபைட்ஸ் வரை

நோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 11 - Nobel parisu petra iyarpiyalarignargal 11

நோபல் வெற்றிளாளர்கள் (பாகம் 4) - Noble Vetriyalargal (part 4)

அறிவியல் தகவல்கள் 500 - Ariviyal thagavalkal 500

மரபணு சகாப்தம் - Marabanu Sahabtham

விஞ்ஞான வானில் விடிவெள்ளிகள் - Vingnana Vaanil Vidivelligal

அறிவியல் மேதைகள்

உயிரினத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் 1900 - 2010 - Tamil Sirukathai Kalanjiyam 1900-2010

சித்தம் சிவம் சாகசம் - siththam Shivam Saagasam

வரவு பெருகுது... செலவு குறையுது! மண்புழு மன்னாரின் மகசூல் சூத்திரங்கள்

30 வகை அசத்தல் சமையல் - 30 Vagai Asathal Samayal

கார்ல் மார்க்ஸ் - Karl Marx

எமர்ஜென்ஸி நடந்தது என்ன? - Emergency nadanthathu enna?

சொல் அல்ல செயல்

நேரு குடும்ப வரலாறு நெருங்கிய நண்பரின் வாக்குமூலம் - Nehru Kudumba Varalaaru Nerungiya Nanbarin Vaakkumoolam

தேர்தல் 2009 - Therthal 2009

லிங்கூ கவிதையும் ஓவியமும் - Linku Kavithaiyum Oviyamum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91