படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி? - Padippil Siranthu Vilanguvathu Eppadi?

Padippil Siranthu Vilanguvathu Eppadi? - படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி?

வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: பசுமைக்குமார் (Pasumai Kumar)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
ISBN : 9789380892603
Pages : 96
பதிப்பு : 5
Published Year : 2015
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: வெற்றி, டிப்ஸ், தன்னம்பிக்கை
மானைத் துரத்திய புலி பங்குச் சந்தையும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி என்ற இந்த நூலில் எந்த ஒரு மாணவரும் படிப்பில் சிறந்து விளங்க பல்வேறு உத்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியம், மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டியதன் முக்கியத்துவம், நேர நிர்வாகத்தின் இன்றியமையாமை ஆகிய முக்கிய கூறுகள் இந்த நூலில் வலியுறுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டுமானால் அவர்கள் உடல் நலத்திலும் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் மனப் பதட்டத்தை தணித்துக்கொள்ள வேண்டும் என்றும், நல்ல உணவு பழக்கங்களை கைக்கொள்ள வேண்டும் என்றும், பாடம் படிப்பது, டி.வினிமா பார்ப்பது, விளையாடுவது போன்றவை மாணவர்களின் சுய கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும், தேர்வு பயம் கூடாது என்றும், தேர்வு நேரத்தில் மாணவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும், தேர்வா? விளையாட்டா என்றால் தேர்வுக்கே முக்கியத்துவம் தந்து படிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. - பதிப்பகத்தார்.

  • This book Padippil Siranthu Vilanguvathu Eppadi? is written by Pasumai Kumar and published by Tamarai publications (p) ltd.
    இந்த நூல் படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி?, பசுமைக்குமார் அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Padippil Siranthu Vilanguvathu Eppadi?, படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி?, பசுமைக்குமார், Pasumai Kumar, Kalvi, கல்வி , Pasumai Kumar Kalvi,பசுமைக்குமார் கல்வி,தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், Tamarai publications (p) ltd, buy Pasumai Kumar books, buy Tamarai publications (p) ltd books online, buy Padippil Siranthu Vilanguvathu Eppadi? tamil book.

ஆசிரியரின் (பசுமைக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எது நல்ல சினிமா - Ethu Nalla Cinema

வீரத்துறவி விவேகானந்தர் - Veerathuravi Vivekanadhar

விடிவெள்ளி விவேகானந்தர் - Vidivelli Vivekanandar

நுகர்வோர் விழிப்புணர்வு பெறுவது எப்படி?

உலகைக் கவர்ந்த ஜவஹர்லால் நேரு - Ulagai Kavarntha Jawaharlal Nehru

உறவுகளை வலுப்படுத்துவது எப்படி? - Uravugal Valupaduthuvathu Eppadi?

லெனின் 100

உங்களைத் தெரியுமா உங்களுக்கு? - Ungalai theriyuma Ungalukku?

படிப்பு சுமை அல்ல சுகம் - Padipu Sumai Alla Sugam

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

மற்ற கல்வி வகை புத்தகங்கள் :


கணிப்பொறி சொல் அகராதி - Kanippori Sol Agaradhi

GK Current Affairs 1000 Q&A

விகடன் கல்வி மலர் - Vikatan Kalvi Malar

ஈஸியா பேசலாம் இங்கிலீஷ்

Self Test Series TNPSC Gr II

My First Book of VEHICLES

Towards A brave New World - Towards a Brave New World

ஆங்கில உச்சரிப்பு வழிகாட்டி - Aangila Ucharippu Vazhi Kaati

சுனாமி ஏன் எப்படி - Tsunami Ean

சமச்சீர் கல்வி ENGLISH வகுப்பு 6 முதல் 12 வரை TET I & II

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Our Earth Some Facts for Kids

யோகா (கல்லூரிப் பயணம்) - Yoga

சிறுநீரக நோய்களுக்கான ஹோமியோபதி மருத்துவம்

மேதைகளின் வாழ்க்கைப் பாதை - Methaigalin Vazhkai Paathai

நேசிக்கும் நெஞ்சங்கள் சிறுவர் நாடகங்கள் - Nesikkum Nenjangal Siruvar Nadagangal

Book Of Essays ( For Juniors)

படைப்பாற்றல் திறனை வளர்ப்பது எப்படி? - Padaipaatral Thiranai Valarpathu Eppadi?

படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி? - Padippil Siranthu Vilanguvathu Eppadi?

வீட்டுக்கு வீடு மலர் மருத்துவம்

விண் இயற்பியலின் சில அம்சங்கள் - Vin Iyarbiyalin Sila Amsangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91