நாட்டுப் பசுக்கள் நாட்டின் செல்வம் (ஒரு மரபியல் ஆய்வு) - Naatu Pasukal Naatin Selvam

Naatu Pasukal Naatin Selvam - நாட்டுப் பசுக்கள் நாட்டின் செல்வம் (ஒரு மரபியல் ஆய்வு)

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: ஆர்.எஸ். நாராயணன் (R.S. Narayanan)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
ISBN :
Pages : 100
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: டிப்ஸ், உழவுத்தொழில், கால்நடைவளர்ப்பு
ஒற்றுமையும் பலமும் நகைச்சுவை நீதிக்கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பசுமைப்புரட்சியின் தீய விளைவுகளை விவசாயிகளும் பொதுமக்களும் இன்றைய தினம் நன்கு உணர்ந்து கொண்டுள்ளனர். அமோக விளைச்சல் என்ற கூச்சல் ஒய்ந்துவிட்டது. விவசாயிகளின் தற்கொலை சாவுகளும் விவசாய வாழ்க்கையின் கடுமையையும் தாங்கமுடியாத துயரத்தையும் எடுத்துக் காட்டுகின்றன. ரசாயனம் விவசாயம் செய்து பழக்கப்பட்ட விவசாயிகளின் வீடுகளில் இன்றைக்கு மாடுகளைக் காணோம்? மாடுகள் இருந்த இடத்தில் டிராக்டர் வந்துவிட்டது. பசு மாடுகள் பால் கறந்தன. எருதுகள் வண்டியிழுத்தன. வயலை உழுதன, பல்வேறு விவசாய வேலைகளுக்குப் பயன்பட்டன. மாடுகளின் பலவகையான பயன்பாட்டை மறந்துவிட்டதால் மாடு என்றதும் பாலும் பால்மடியும்தான் என நினைத்துக்கொண்டதால் , உள்நாட்டு மாட்டினங்களை வளர்ப்பதைக் கைவிட்டு, வெளிநாட்டு இனங்களை அதிகம் பால் கறக்கும் என்ற காரணத்தில் வளர்க்க ஆரம்பித்தார்கள். இந்த நூலில் நாட்டின் செல்வங்களாகிய நாட்டினைப் பசுக்களின் பல்வேறு மரபியல் பண்புகளைப் பட்டியலிட்டு வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு விவசாயிகள் காங்கிரஜ், சாகிவால், தார்பார்கர் ஓங்கோல் போன்ற நாட்டினப் பசுக்களை வளர்த்து மகிழவேண்டும். நாட்டினப் பசுக்களைப் பற்றி ஆய்வு செய்யும் கால்நடை மருத்துவப் பட்டதாரிகளுக்கும் இந்த நூல் பயன்படும். - பதிப்பகத்தார்.

  • This book Naatu Pasukal Naatin Selvam is written by R.S. Narayanan and published by Tamarai publications (p) ltd.
    இந்த நூல் நாட்டுப் பசுக்கள் நாட்டின் செல்வம் (ஒரு மரபியல் ஆய்வு), ஆர்.எஸ். நாராயணன் அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Naatu Pasukal Naatin Selvam, நாட்டுப் பசுக்கள் நாட்டின் செல்வம் (ஒரு மரபியல் ஆய்வு), ஆர்.எஸ். நாராயணன், R.S. Narayanan, Vivasayam, விவசாயம் , R.S. Narayanan Vivasayam,ஆர்.எஸ். நாராயணன் விவசாயம்,தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், Tamarai publications (p) ltd, buy R.S. Narayanan books, buy Tamarai publications (p) ltd books online, buy Naatu Pasukal Naatin Selvam tamil book.

ஆசிரியரின் (ஆர்.எஸ். நாராயணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இயற்கை வேளாண்மையில் வாழ்வியல் தொழில் நுட்பங்கள் - Iyarkai Velaanmaiyil Vaalviyal Thozhil Nutpangal

இயற்கை வேளாண்மையில் புதிய பாடங்கள் - Iyarkai Velaanmaiyil puthiya Paadangal

வாழ்வு தரும் மரங்கள் - Vaalvu Tharum Marangal

எண்ணை வித்துக்கள் - Ennai Vithukkal

மழைத்துளி மழைத்துளி

நாட்டுப் பசுக்கள் நாட்டின் செல்வம் (ஒரு மரபியல் ஆய்வு) - Naatupasukkal Naatin Selvam(Oru Marabiyal Aaivu)

வறட்சியிலும் வளமை (லாபம் தரும் சிறுதானிய சாகுபடி) - Varatchiyilum Valamai (Labam Tharum Siruthaniya Sagupadi)

இழந்த நாகரிகங்களின் இறவாக் கதைகள்

இயற்கை வேளாண்மையில் மாடியில் மரம் காய்கறிச் சாகுபடி - Iyarkai Velaanmaiyil Maadiyil Maram Kaikari Sagupadi

வேளாண்மை உயில் - Velanmai Uyil

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


275 மூலிகைகளின் முக்கிய குணங்களும் பயன்களும் 275 படங்களுடன்

இறால் வளர்ப்பு - Iraal Valarpu

ஏலக்காய் . ஒரு விபரத் தொகுப்பு - Yelakai Oru Vibara Thoguppu

கடன் இல்லாத விவசாயம் நிச்சயம் சாத்தியம் - Kadan Illatha Vivasayam

இயற்கை வேளாண்மை - Iyarkai Velaanmai

இந்தப் பூக்கள் விற்பனைக்கு - Intha Pookal Virpanaikku

உருக்குலையும் உழவுத்தொழில் - Urukulaiyum Ulavuthozhil

சொட்டுநீர்ப் பாசனமும் நடைமுறைகளும்

சிறுதொழில் துவங்குவது எப்படி?

மலைக்க வைக்கும் மலைவேம்பு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பனிப் பறவைகள் விலங்குகள்

பாரதியின் குருமார்களும் நண்பர்களும் - Bharathiyin gurumaargalim Nanbargalum

உடல் எடையைக் குறைக்க சுவையான உணவுகள்

சுக வாழ்வுக்கு சுலப வழிகள் - Suga Vaalvukku Sulaba Valigal

மருத்துவச் சாட்சியம் - Maruthuva Satchiyam

உடலியலும் மருந்து வகைகளும் - Udaliyalum Marunthu vagaigalum

Short Essays

இலக்கிய நாடகங்கள்

சாதனை படைத்த சிந்தனையாளர்கள் - Sathanai Padaitha Sinthanaiyalargal

உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91