உலகப் பேரறிஞர்களின் பொன்மொழிகள் - Ulaga Perarignargalin Ponmozhigal

Ulaga Perarignargalin Ponmozhigal - உலகப் பேரறிஞர்களின் பொன்மொழிகள்

வகை: பொன்மொழிகள் (Ponmozhigal)
எழுத்தாளர்: சி. இலிங்குசாமி (C. Ilingusamy )
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
ISBN : 9789380892665
Pages : 124
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பொன்மொழிகள், அறிஞர்கள், வெற்றி, புகழ்பெற்றவர்கள்
உலகம் போற்றும் திரைக்காவியங்கள் ஒற்றுமையும் பலமும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நான் இன்னும் பத்து வரிடங்கள் இவ்வுலகில் வாழ்வதாயிருந்தால், அவற்றில் ஒன்பது வரிடங்கள் என் மனத்தைத் திடப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பேன். பத்தாவது வருடம் மனோதிடத்துடன் காரியத்தை ஆரம்பித்து எண்ணியதை எய்தியே தீருவேன். இது சுவாமி விவேகானந்தரின் கூற்று. இவெவாறு நாமும் எண்ணியதை எண்ணியபடி முடிக்க வேண்டும் என்றால் அதற்கு அடிப்படைத் தேவை மனோதிடம்தான். இத்தகைய மனோதிடத்தை உருவாக்கிக்கொள்வதற்கு, நமது அக வாழ்க்கையையும், புற வாழ்க்கையையும் நாமே கூர்ந்து நோக்கி, நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.அவ்வாறு புரிந்து கொண்டால், நாம் இவ்வுலகைப் புரிந்துகொள்வதும். நம்மை இவ்வுலகு புரிந்துகொள்வதும் மிகவும் எளிதாகிவிடும். இந்தப் புரிதலுக்கான இலக்கணத்தை எண்ணற்ற அறிஞர்கள் தங்களுடைய வாழ்வின் வாயிலாகப் பட்டுணர்ந்து, நம்முடைய வாழ்வுக்காக -அர்த்தமுள்ள வாழ்வுக்காக -எடுத்துரைத்துள்ளனர். இப்படிப்பட்ட வாழ்வியல் அறிஞர்களின் பொன் மொழிகளை உலகப் பேரறிஞர்களின் பொன்மொழிகள் என்னும் இந்நூல் தொகுத்துக் கொடுத்துள்ளார் நூலாசிரியர். - பதிப்பகத்தார்.

  • This book Ulaga Perarignargalin Ponmozhigal is written by C. Ilingusamy and published by Tamarai publications (p) ltd.
    இந்த நூல் உலகப் பேரறிஞர்களின் பொன்மொழிகள், சி. இலிங்குசாமி அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ulaga Perarignargalin Ponmozhigal, உலகப் பேரறிஞர்களின் பொன்மொழிகள், சி. இலிங்குசாமி, C. Ilingusamy , Ponmozhigal, பொன்மொழிகள் , C. Ilingusamy Ponmozhigal,சி. இலிங்குசாமி பொன்மொழிகள்,தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், Tamarai publications (p) ltd, buy C. Ilingusamy books, buy Tamarai publications (p) ltd books online, buy Ulaga Perarignargalin Ponmozhigal tamil book.

ஆசிரியரின் (சி. இலிங்குசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழ் நாட்டுப் பொன்மொழிகள் - Tamilnaatu Ponmozhigal

மற்ற பொன்மொழிகள் வகை புத்தகங்கள் :


உலக அறிஞர்களின் பொன்மொழிகள்

மகாத்மாவின் மணிமொழிகள்

விவேகானந்தரின் பொன்மொழிகள்

புத்தர் பொன்மொழிகளும் மானிட வாழ்வியல் சிந்தனைகளும் - Bhuddhar Ponmozhigalum Maanida Vazhviyal Sinthanaigalum

வாழ்வை பொன்னாக்கும் வைர வரிகள் 365 - vaalvai ponnakkum vaira varikal 365

அல்ஹதீஸ் பெருமானாரின் பொன்மொழிப் பேழை (பகுதி 1) - Alathis Perumanin Ponmozhi Pezhai (Part 1)

மகாகவி பாரதியார் மணிமொழிகள்

புரட்சித் தலைவரின் வெற்றி மொழிகள்

அப்துல்கலாம் பொன்மொழிகள்

அறிவுக்கு விருந்தாகும் பொன்மொழிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நிம்மதி வழங்கும் ஏழு சக்கர தியானம் - Nimmathi Valangum Elu Sakkara Thiyanam

விலங்குகள் பறவைகள் கதைகள் - Vilangugal Paravaigal Kathaigal

Short Essays

சேவலும் மண்புழுவும் குட்டிக் கதைகள் - Sevalum Manpuluvum Kutti Kathaigal

வாங்க சிரிக்கலாம் - Vaanga Sirikalaam

நீதி குட்டிக் கதைகள் - Neethi Kutti Kathaigal

நேசிக்கும் நெஞ்சங்கள் - Nesikkum Nenjangal

வேதியியலைப் பற்றி 107 கதைகள்

உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன

பழமொழிகள் தமிழ் - ஆங்கிலம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91