ஆங்கில உச்சரிப்பு வழிகாட்டி - Aangila Ucharippu Vazhi Kaati

Aangila Ucharippu Vazhi Kaati - ஆங்கில உச்சரிப்பு வழிகாட்டி

வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: ஒய்.பி. சிவா (Y. P. Siva )
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
ISBN :
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கற்றல், மொழி, ஆங்கிலம்
அறிவுத் திறனூட்டும் ஆயிரம் தகவல்கள் உலகம் போற்றும் திரைக்காவியங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆங்கில மொழி உலகின் பெரும்பாலான நாடுகளில் இரண்டறக்கலந்து விட்டது. இந்தியா ஆங்கிலக் காலனியேற்றத்துக்கு உட்பட்டிருந்தாலும், பல்மொழி பேசும் நாடு என்பதாலும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தகவல் தொடர்பு கொள்வதற்கு ஆங்கில மொழி அவசியமாகிறது. அந்த ஆங்கில மொழியை, எழுத்துகளின் அடிப்படையில் உள்ளது உள்ளபடியே தமிழ் மொழியை உச்சரிப்பது போல உச்சரிக்க முடியாது. ஒரே எழுத்து,வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும் விநோதத் தன்மையைக் கொண்டது ஆங்கில மொழி. இத்தகைய மொழியை உச்சரிப்பதற்கான வழிமுறைகளை விளக்குகிறது இந்நூல். ஆங்கிலத்தைச் சரியாக உச்சரிப்பதற்கு, இந்நூல் பெரிதும் பயன்படும். - பதிப்பகத்தார்.

  • This book Aangila Ucharippu Vazhi Kaati is written by Y. P. Siva and published by Tamarai publications (p) ltd.
    இந்த நூல் ஆங்கில உச்சரிப்பு வழிகாட்டி, ஒய்.பி. சிவா அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aangila Ucharippu Vazhi Kaati, ஆங்கில உச்சரிப்பு வழிகாட்டி, ஒய்.பி. சிவா, Y. P. Siva , Kalvi, கல்வி , Y. P. Siva Kalvi,ஒய்.பி. சிவா கல்வி,தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், Tamarai publications (p) ltd, buy Y. P. Siva books, buy Tamarai publications (p) ltd books online, buy Aangila Ucharippu Vazhi Kaati tamil book.

ஆசிரியரின் (ஒய்.பி. சிவா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அடிப்படை ஆங்கில இலக்கணம் - தமிழ் மூலமாக - Adipadai Aangila ilakkanam -Tamil Moolamaaga

புதிய முறையில் ஆங்கிலக் கல்வி

எளிய முறையில் ஆங்கிலக் கல்வி தமிழ் மூலமாக

மற்ற கல்வி வகை புத்தகங்கள் :


வரலாறு கற்பித்தல்

கணிப்பொறி அறிவியல் கற்பித்தல் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)

இஸ்லாமிய பாடத்திட்டம் பாகம் - 2

வளமான வாய்ப்புகளைத் தரும் பயோ டெக்னாலஜி படிப்புகள் - Valamaana Vaaipugalai Tharum Bio Technology Padippugal

தமிழ் இலக்கிய வரலாறு TNPSC TRB

Study Stratgies

MS Word . ‌கேள்வி பதில்

General Knowledge

கல்விப் புதுமைகளும் மேலாண்மையும் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)

அட அப்படியா பொழுதைப் பொன்னாக்கும் ரசமான பொது அறிவுத் தகவல்கள் - Ada, Appadiya!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அழகு முகத்தை உருவாக்கும் இயற்கை மருத்துவம் - Alagu Mugathai Uruvaakum Iyarkai Maruthuvam

குழந்தைகளுக்கான நல்வழிக் கதைகள்

வேர்ப்பலா - Verpala

தன்னம்பிக்கையை புதுப்பிக்கும் பொன்மொழிகள் - Thanambikkaiyai Puthupikkum Ponmoligal

அழகு தரும் எளிய உணவுகள் - Alagu Tharum Eliya Unavugal

இயற்கை வழியில் இனிய வாழ்வு

இதயத்தை வலுவாக்கும் இனியவை நாற்பது

மடாதிபதியா? மண்ணாதிபதியா? குட்டிக் கதைகள் - Madathiathiya?Mannaathipathiya?Kutti kathaigal

தமிழிக் குழந்தை இலக்கியம் (விவாதங்களும் விமர்சனங்களும்)

60 நாட்களில் அரசியல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91