பெற்றோர் முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வுச் சட்டம் மற்றும் விதிகள் - Petroor Muthiyor Paraamarippu Matrum Nalvazhvuccattam Matrum Vithikaḷ

Petroor Muthiyor Paraamarippu Matrum Nalvazhvuccattam Matrum Vithikaḷ - பெற்றோர் முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வுச் சட்டம் மற்றும் விதிகள்

வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: புலமை வேங்கடாசலம் (Pulamai Venkatachalam)
பதிப்பகம்: Giri Law House (Giri Law House)
ISBN :
Pages : 136
பதிப்பு : 4
Published Year : 2016
விலை : ரூ.180
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தெரு வியாபாரிகள் சட்டம் 2014 (The Street Vendors Act 2014) கொலை வழக்கும் குற்றவியல் வழக்குகளில் துப்பறிதலும் (Murder Case And Detection in Criminal Cases)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பெற்றோர். முதியயோர் பராமரிப்புக்கும் மற்றும் நல்வாழ்விற்கும் மேலும் அதிக அளவில் செயலாக்கம் கொடுப்பதற்கான ஒரு சட்டமாகும் இது. இதோடு தொடர்புடைய விடயங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. குடியரசின் ஐம்பத்து எட்டாம் ஆண்டில் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம் பின்வருமாறு : 1) தாய், தந்தை மற்றும் உறவு என்பதெல்லாம், உலகமாமேதை காரல்மார்க்ஸ் கூறியது போல் பணப் பட்டுவாடாக்களில் முடிந்து போகின்றன. 2) வாஞ்சையோடு வளர்த்த தாய், தந்தையை தெருக்களில் விட்டுவிட்டு அல்லது முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவிட்டு மகன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, வளைகுடா நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். 3) இந்திய ஜனநாயகமும் இந்தியப்பண்பாடும் மேலை நாட்டு நாகரிகத்தால் சிதைந்து சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது. மிருகங்களுக்கு இருக்கும் பரிவு, பாசங்கள் கூட மனிதனுக்கு இல்லாது போனது கண்டு, நெஞ்சம் கனத்துப் போகிறது. 4) பெற்றோரையும், முதியவர்களையும் உதாசீனப்படுத்துபவர்களுக்கு நல்லதொரு பாடத்தைப் புகட்டும் வகையில் மத்திய அரசாங்கம் இந்தச் சட்டத்தை இயற்றி இருக்கிறது. இந்தச் சட்டத்தைதையும் மற்றும் இதன் விதிகளையும் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்த சட்ட மாமேதை, சட்டத்தமிழ் அறிஞர், வழக்கறிஞர் புலமை வேங்கடாசலம் அவர்களுக்கு எனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  • This book Petroor Muthiyor Paraamarippu Matrum Nalvazhvuccattam Matrum Vithikaḷ is written by Pulamai Venkatachalam and published by Giri Law House.
    இந்த நூல் பெற்றோர் முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வுச் சட்டம் மற்றும் விதிகள், புலமை வேங்கடாசலம் அவர்களால் எழுதி Giri Law House பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Petroor Muthiyor Paraamarippu Matrum Nalvazhvuccattam Matrum Vithikaḷ, பெற்றோர் முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வுச் சட்டம் மற்றும் விதிகள், புலமை வேங்கடாசலம், Pulamai Venkatachalam, Sattam, சட்டம் , Pulamai Venkatachalam Sattam,புலமை வேங்கடாசலம் சட்டம்,Giri Law House, Giri Law House, buy Pulamai Venkatachalam books, buy Giri Law House books online, buy Petroor Muthiyor Paraamarippu Matrum Nalvazhvuccattam Matrum Vithikaḷ tamil book.

ஆசிரியரின் (புலமை வேங்கடாசலம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்திய அரசியலமைப்புச் சட்டம் - India Arasiyalamaippu Sattam

சீவனாம்சம் பெறுவது எப்படி? (How to get the Maintenance?)

பழமொழிகள் தமிழ் - ஆங்கிலம்

பதிப்புரிமை சட்டம் & விதிகள்

Civil Court Forms & Petitions (Practice & Procedures)

தெரு வியாபாரிகள் சட்டம் 2014 (The Street Vendors Act 2014)

உயில்

குற்ற விசாரணைமுறைச் சட்ட அட்டவணையும் படிவங்களும்

இந்து சட்டங்கள்

தமிழ்நாடு குண்டர்கள் சட்டம் - Thamizhnadu Kuntarkal Sattam

மற்ற சட்டம் வகை புத்தகங்கள் :


குழந்தைகளைப் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் மற்றும் விதிகள் (POCSO)

உயில்

123 நுணுக்கமான வழக்குகளும் தீர்ப்புகளும்

Revenue Standing Orders Volume III

பெண்கள் பாதுகாப்பு சட்டம்

மனித வாழ்வில் ஆவணங்கள் வழக்கறிஞர் தரும் விளக்கங்கள் (சொத்து சம்பந்தமான பத்திரங்கள் எழுத உங்களுக்கான ஒரு புத்தகம்)

குற்றவியல் நீதிமன்ற வழக்கு நடைமுறை (Criminal Court Practice and Procedure)

பவர் பத்திரம் தொடர்பான சட்டங்கள் நில அபகரிப்புக்கு அடிப்படை

IPC பல்வகை குற்றங்களும் அதற்கான தண்டனைகளும்

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 9

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் விதிகள் (The Protection of Human Rights Act & Rules)

தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937 (தமிழ்நாடு மது மொத்த விற்பனை வழங்கல் விதிகள் 1983, தமிழ்நாடு மது சில்லரை விற்பனை விதிகள் 2003 (The Tamilnadu Prohibition Act 1937)

சட்டப் பழமொழிகள் (Legal Maxims)

குற்றவியல் நீதிமன்ற வழக்கு நடைமுறை (Criminal Court Practice and Procedure)

நீதிப்பேராணை மனுக்கள் தாக்கல் செய்யும் நடைமுறை

முதல் தகவல் அறிக்கை, கைது, காவல் வைப்பு, புலன்விசாரணை, ஜாமீன் மற்றும் குற்ற வழக்குத் தொடுப்பு - Fir, Arrest, Remand, Investigation, Bail and Criminal Prosecution

குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006 தமிழ்நாடு குழந்தைத் திருமணத் தடுப்பு விதிகள் 2009

வரைவு, வாதுரை மற்றும் ஆவணங்கள் எழுதும் முறை - Drafting, Pleading and Conveyancing

ஜாமீனில் விடுங் குற்றங்களும் விடக்கூடாத குற்றங்களும் - கைது செய்யுங் குற்றங்களும் செய்யக்கூடாத குற்றங்களும்

பத்திரங்கள் எழுதும் முறை (Documents Drafting Method)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91