நான் தேடிய தேவதை - Naan Theatiya Theavathai

Naan Theatiya Theavathai - நான் தேடிய தேவதை

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஆர். மகேஸ்வரி (R. Maheshwari)
பதிப்பகம்: அருணோதயம் (Arunothayam)
ISBN :
Pages : 240
பதிப்பு : 1
Published Year :
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மிஸா கொடுமை மின்சாரப் பூவே
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ராஜேஸ்வரி அம்மாள் பூஜையறையில் விளக்கேற்றி... 'கந்தர் சஷ்டி கவசம்’ பாடிக் கொண்டிருந்தார்! காலை உணவை சமைத்து விட்டுதான் ராஜேஸ்வரி அம்மாள் பூஜையறைக்குள் நுழைந்தார்! எத்தனை வேலைக்காரர்கள் இருந்தாலும்... தனது கணவருக்கும், மகனுக்கும் பார்த்துப் பார்த்து சமைத்து... தன் கையாலேயே பரிமாறுவார்! வேலைக்காரர்கள் சுத்தம், சுகாதாரம், சமையலுக்குத் தேவையான காய் கறிகளை நறுக்கித் தருவார்கள்! கணவன் மேலும், மகன் மீதும் பெரும்பாசம் கொண் டவர்! எத்தனைப் பார்த்துப் பார்த்து வேலைக்காரர்கள் சமைத்தாலும்... பெற்ற தாய்... தனது அன்பையும், அக்கறையையும், பாசத்தையும் கலந்து சமைப்பது போல இருக்காது என்பதால்... உடம்புக்கு முடியவே இல்லை யென்றாலும்... பெரும் சிரமப்பட்டு... அடுப்பருகில் நின்று கிண்டி, கிளறி, தாளித்து என்று உணவைச் சமைத்து விடுவார்! வேலைக்காரர்களுக்கு பின்புறம் குடியிருப்பு வீடுகள். உண்டு! அங்கே அத்தனை பேருக்கும் உணவு சமைக் கப்படும்! முரளிதரன் - ராஜேஸ்வரியின் ஒரே தவப்புதல்வன், ஆனந்த இனியன்! நீண்ட, பத்து வருட காத்திருப்பிற்கு பிறகு பிறந்தவன், ஆனந்த இனியன்! ஆனந்த இனியன் குளித்துவிட்டு... ஆகாய வண்ண முழுக்கை சட்டையும், கறுப்பு பாண்டும் அணிந்தான்! தலையை வலது புறம் வகிடெடுத்து சீவினான்! செண்டை எடுத்து மேலே பீய்ச்சினான்!

  • This book Naan Theatiya Theavathai is written by R. Maheshwari and published by Arunothayam.
    இந்த நூல் நான் தேடிய தேவதை, ஆர். மகேஸ்வரி அவர்களால் எழுதி அருணோதயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Naan Theatiya Theavathai, நான் தேடிய தேவதை, ஆர். மகேஸ்வரி, R. Maheshwari, Novel, நாவல் , R. Maheshwari Novel,ஆர். மகேஸ்வரி நாவல்,அருணோதயம், Arunothayam, buy R. Maheshwari books, buy Arunothayam books online, buy Naan Theatiya Theavathai tamil book.

ஆசிரியரின் (ஆர். மகேஸ்வரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காதலே என் சுவாசமாய் - Kaadhale En Suvaasamaai

தியாய் வந்த தென்றல் - Theeyaai Vandha Thendral

நிலவை வருடிய மேகம் - Nilavai Varutiya Meagam

உன்னை விரும்பினேன் உயிரே - Unnai Virumbinen Uyire

என் உயிரின் உயிரே - En Uyirin Uyire

உன்னைக் கண்டதே வரமல்லவா - Unnai Kandadhe Varamallava

என் மனம் உன் வசமே - En Manam Un Vasame

உன்னைக் கண்டதே வரமல்லவா - Unnai Kandathe Varamallava

என்றென்றும் நீ வேண்டும் - Endrendrum Nee Vaendum

நேசம் நெஞ்சுக்குள்ளே - Nesam Nenjukkulle

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மனிதரில் எத்தனை நிறங்கள்

காற்றில் கரைந்த கலைஞன்..!

இரவல் கவிதை

பூமிக்கு வந்த நிலவே

சக்கரம்

இதயச் சுரங்கம் - Idhaya Surangam

ஒரு தூய்மையான குற்றம்

போரும் அமைதியும் (மூன்று பாகங்கள் கொண்ட ஐந்து புத்தகங்கள்) - Porum Amaithiyum (Mundru pagamum)

தாழம்பூவும் தங்க நிலாவும்! - Thazham Poovum Thanga Nilavum

ராஜாம்பாள் (துப்பறியும் நாவல்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புன்னகையில் புது உலகம் - Punnagaiyil Puthu Ulagam

எங்கே என் மனம்… - Enge En Manam...

விடியலுக்கில்லை தூரம் - Vidiyalukillai Thooram

நிழல் தேடும் சிறகே

கான மழை நீ எனக்கு - Kaana Mazhai Nee Ennaku

சொல்லத்தான் நினைக்கிறேன்!

தேடி வந்த தென்றல் - Thedi Vantha Thendral

இன்னார்க்கு இன்னாரென்று...!

யாருக்கு மாலை? - Yaarukku Maalai?

அன்பு மொழி கேட்டுவிட்டால் - Anbu Mozhi Kettuvittaal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91