அமேசான் (ஒரு வெற்றிக் கதை) - Amazon - oru vetri kathai

Amazon - oru vetri kathai - அமேசான் (ஒரு வெற்றிக் கதை)

வகை: நிர்வாகம் (Nirvagam)
எழுத்தாளர்: எஸ்.எல்.வி. மூர்த்தி (S.L.V.Moorthy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937565
Pages : 167
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பணம் பத்திரம் நெருங்காதே நீரிழிவே
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அமேசானின் வெற்றிக்கதை என்பது மாபெரும் வெற்றிகளை ஈட்டிவரும் ஒரு பெரும் நிறுவனத்தின் கதையா அல்லது அதைத் தோற்றுவித்த ஓர் அசாதாரணமான ஆளுமையின் கதையா? இரண்டுமேதான். அமேசான் என்பது ஆலமரம் என்றால் அதன் விதை, ஜெஃப் பெஸோஸ். எனவே இது ஒரு விதையின் கதை. எனவே, இது ஒரு மரத்தின் கதையும்கூட.

    அமெரிக்காவில் ஒரு மூலையில் மிகச் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி உலகம் முழுவதும் கிளைகளைப் பரப்பி பிரமிப்பூட்டும் வெற்றிகளைப் பெற்றது எப்படி? அமேசானைத் தோற்றுவித்த ஜெஃப் பெஸோஸ் உலகப் பணக்காரர்கள் வரிசையில் பில் கேட்ஸுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது எப்படி?

    எதிர்காலத்தில் இணையம்தான் உலகை ஆளப்போகிறது என்பதை ஜெஃபால் எப்படி முன்கூட்டியே உணரமுடிந்தது? புத்தகங்களை ஆன்லைனில் விற்பதன்மூலம் லாபம் ஈட்டமுடியும் என்னும் நம்பிக்கையை அவர் எப்படிப் பெற்றார்? புத்தகங்களில் தொடங்கி உலகிலுள்ள அனைத்தையும் வாங்குவதற்கான பிரமிப்பூட்டும் இணையக் கடையாக அமேசானை அவர் வளர்த்தெடுத்தது எப்படி?

    அமேசான் தன் பணியாளர்களை நடத்தும் விதம் குறித்தும் ஜெஃப் தன் போட்டியாளர்களைச் சிதறடிக்கும் முறை குறித்தும் எழும் பல்வேறு குற்றச் சாட்டுகள் உண்மையா? வாழ்விலும் பணியிலும் ஜெஃப் பெஸோஸை நம்முடைய முன்னுதாரணமாகக் கொள்ளமுடியுமா? எனில் அவரிடமிருந்து நாம் என்னென்ன வெற்றிப் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

    எஸ்.எல்.வி. மூர்த்தியின் இந்நூல் மிக சுவாரஸ்யமான முறையில் ஒரு வண்ணமயமான வாழ்வை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.

  • This book Amazon - oru vetri kathai is written by S.L.V.Moorthy and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் அமேசான் (ஒரு வெற்றிக் கதை), எஸ்.எல்.வி. மூர்த்தி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Amazon - oru vetri kathai, அமேசான் (ஒரு வெற்றிக் கதை), எஸ்.எல்.வி. மூர்த்தி, S.L.V.Moorthy, Nirvagam, நிர்வாகம் , S.L.V.Moorthy Nirvagam,எஸ்.எல்.வி. மூர்த்தி நிர்வாகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy S.L.V.Moorthy books, buy Kizhakku Pathippagam books online, buy Amazon - oru vetri kathai tamil book.

ஆசிரியரின் (எஸ்.எல்.வி. மூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஹலோ உங்களைத்தான் தேடுகிறார்கள் - (ஒலிப் புத்தகம்) - Hello, Ungalaithaan Thedugirargal!

மார்க்கெட்டிங் யுத்தங்கள் - Marketing Yuththangal

நான் எம்.பி.ஏ ஆவேன் - Naan M.B.A. Aaven!

தொழில் முன்னோடிகள்

ஆன்லைன் ராஜா

BPO : ஓர் அறிமுகம் - BPO: Orr Arimugam

மாயன் நாகரிகம் - Maayan Naagarigam

நெப்போலியன்

நம்மை நாமே அறியலாமா - Nammai Naame Ariyalama?

ஹலோ உங்களைத் தான் தேடுகிறார்கள்! - Hello, Ungalaithaan Thedugirargal!

மற்ற நிர்வாகம் வகை புத்தகங்கள் :


பழங்காலத் தமிழர் வாணிகம் சங்ககாலம்

ப்ளிங்க் கண் சிமிட்டும் நேரத்தில் சிந்திக்காத சிந்திப்பின் சக்தி - Blink Kan Simittum Nokkil Sinthikaatha Sinthippin Shakthi

ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் - Project Management

வாடிக்கையாளர் நம்பிக்கையைப் பெறுவது எப்படி?

சுலபமாக ஆங்கிலம் பேசலாம்

தொழிலும் நிர்வாகமும் - Thozhilum nirvakamum

பணம் சம்பாதிக்க பொன்னான வழிகள்

உங்கள் வாடிக்கையாளர் மகிழ்ச்சியடைய எளிய வழிகள் - Ungal vaadikkaiyalar magizhchiyadaiya eliya vazhikal

Hi! Manager Get the best from your team

தண்ணியா செலவழிக்கலாம் பணத்தை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மார்க்ஸ் எனும் மனிதர் - Marx Enum Manidhar

பழந்தமிழ் வணிகர்கள் - Pazhantamil Vanigargal

ரஜினியின் பன்ச் தந்திரம் - Rajiniyin Punch Tantram

பின்லாந்து காட்டும் வழி

சாந்தோக்ய உபநிஷத் - Santhokya Ubanishath

கிழக்கிந்திய கம்பெனி ஒரு வரலாறு - Kizhakkindia Company: Oru Varalaru

மாமலர் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

அமுல்: ஓர் அதிசய வெற்றிக்கதை - Amul: Oor Adhisaya Vetrikadhai

பாவத்தின் சம்பளம்

அடடே - 1 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-1

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91