விவாதங்கள் விமர்சனங்கள் - Vivadangal vimarsanagal

Vivadangal vimarsanagal - விவாதங்கள் விமர்சனங்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937299
Pages : 254
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.330
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நரசிம்ம ராவ் (இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி) காவிரி அரசியலும் வரலாறும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • என்னை பேட்டி காண வந்தவர்கள் மூன்று ரகம். நீ சாதித்தது ஒன்றுமில்லை, நீ எழுதுவதெல்லாம் குப்பை; துப்பறியும் செக்ஸ் கதைகள்தாம் என்று என்னைச் சீண்டிவிட்டு நான் ஏதாவது கெட்ட வார்த்தை உபயோகிக்கிறேனா என்று காத்திருக்கும் ரகம் ஒன்று. இரண்டாவது ரகம், தகவல் ரகம். நான் பிறந்த தேதி, வயது, என்ன நிறம் பிடிக்கும், என்ன தைலம், இந்த ரகம்! மூன்றாவது, அறிவுஜீவிகள். மார்க்ஸீஸம், எக்ஸிஸ்டென்ஷியலிஸம், சமுதாயப் பார்வை போன்ற வார்த்தைகள் அடிக்கடி புழங்கும் (இங்கிலீஷ் வார்த்தை அடைப்புக்குள் நிறையவே வரும்). மூன்று ரகங்களுக்கும் உதாரணங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன).

    நான், சினிமா நடிகர்களைச் சந்தித்த பேட்டிகள் சிலவும் இதில் உண்டு...

    தவிரவும், இந்தப் புத்தகத்தில் நானே எழுதிய கட்டுரைகள் சிலவும் உள்ளன. விளையாட்டு, நகைச்சுவை, புத்தக விமர்சனம், சினிமா விமர்சனம் போன்றவை பல்வேறு தருணங்களில் எழுதியவை. ஒரு கட்டுரை ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்ப்பு.

    இந்தப் புத்தகத்தை ஒட்டு மொத்தமாகப் படித்தால் கிடைக்கிற வடிவம் என் நிஜவாழ்வின் வடிவத்தை விட கொஞ்சம் பெரிசானது; இது நானல்ல, அவ்வப்போது நான்.

  • This book Vivadangal vimarsanagal is written by Sujatha and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் விவாதங்கள் விமர்சனங்கள், சுஜாதா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vivadangal vimarsanagal, விவாதங்கள் விமர்சனங்கள், சுஜாதா, Sujatha, Katuraigal, கட்டுரைகள் , Sujatha Katuraigal,சுஜாதா கட்டுரைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Sujatha books, buy Kizhakku Pathippagam books online, buy Vivadangal vimarsanagal tamil book.

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாய்மையே சில சமயம் வெல்லும் - Indira Parthasarathy Sirukathaigal-1

சுஜாதாட்ஸ் - sujathoughts

நைலான் கயிறு

எப்போதும் பெண் - Eppothum Pen

ஸ்ரீரங்கத்துக் கதைகள் - Srirangkaththu Kathaikal(Muzuth Thokuppu)

ஓரிரு எண்ணங்கள் - Oriru Ennangal

இளமையில் கொல் - Ilamaiyil Kol

ஜோதி சுஜாதா குறுநாவல் வரிசை 3

நிஜத்தைத் தேடி - Nijathai Thedi

எழுத்தும் வாழ்க்கையும் - Ezuththum Vazkkaiyum

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


அரசியல் அரங்கம் உலக யுத்தமும் விடுதலைப் போரும்

அரவு

குடிபோதை - விளைவுகள், தெளிவுகள்

திருடப்பட்ட தேசம்

சிலப்பதிகாரம் மறுவாசிப்பு

அழியும் கருவிகளால் அழியும் மனிதஇனம்

Wings of Fire

நீயும் நானும் போராளியே (லஞ்சம் ஊழல் சுரண்டலுக்கு எதிராக) - Neeyum Naanum Poaraaliye(Lanjam Oolal Surandalukku Ethiraaga)

திருக்குறளில் மனித உரிமைகள் - Thirukuralil Manitha Urimaigal

ஜானகிராமம் (கி. ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அகதிகள்

பன்னிரு படைக்களம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்) - Panniru padaikkalam

விசும்பு (அறிவியல் சிறுகதைகள்) - Visumbu: Ariviyal Punaikadhaigal

டாக்ஸி டிரைவர் - Taxi driver

பாக்கியம் ராமசாமி அப்புசாமியும் அற்புத விளக்கும் - Appusamiyum Arputha Vilakkum

மேனேஜ்மெண்ட் குரு கம்பன்

ஜோதி - Jothi

உயிர் (ஓர் அறிவியல் வரலாறு)

பணமே ஜெயம் - Paname Jeyam

ரொமிலா தாப்பர்: ஓர் எளிய அறிமுகம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91