வள்ளுவம் வழங்கிய வாழ்வியல் நெறி - Valluvam vazhnkiya vaazhviyal neri

Valluvam vazhnkiya vaazhviyal neri - வள்ளுவம் வழங்கிய வாழ்வியல் நெறி

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஞானதேவ பாரதி சுவாமிகள் (Gnanadeva Bharathi Swamigal)
பதிப்பகம்: கீதம் பப்ளிகேசன் (Geetham Publication)
ISBN :
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நிறைந்து வாழும் சித்தர்கள் தகவல் கேளுங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வள்ளுவம் வழங்கிய வாழ்வியல் நெறி என்ற இந்த ஞான நுல் உங்கள் கைகளில் தவழ்வதே நாம் பெறும் பேறு. ஈரடியில் உள்ள குறள்தானே என்று படிக்கின்ற காலத்தில் எல்லா மாணவமணிகளும் எண்ணுவது வழக்கம். அதை நமக்குப் படிப்பிக்கின்ற ஆசிரியர்களும் அப்படித்தான் ரொம்பச் சுலபமான வடிவத்தில் இலக்கண உரையும் பொருளும் சொல்லித் தந்து எப்படியாவது படிக்க வைப்பார்கள். மிகவும் எளிமையானதுதான் எப்போதும் மிக ஆழ்ந்த தன்மையுடையதாக இருக்கும். நமது பார்வையின் வீச்சு அப்போதைக்கு ஏற்ற அறிவின்படி இன்னும் எளிமைப்படுத்த இயலுமா? என்ற எண்ணத்திலேயே இருக்கும். ஆனால்.. உண்மையில் அந்த எளிமையில் வெறும் வார்த்தைகளே இருக்கும். அர்த்தமும் வாழ்வியலும் இருக்குமா என்றால்.. அது கேள்விக்குறிதான்! திருவள்ளுவரை நமது தாத்தா என்று கொண்டாடுவதில் இருக்கின்ற அக்கறை அவரின் கருத்துச்செறிவான நுட்பமான அந்தக் குறளின் தன்மையில் நமக்கு இருப்பதில்லை. அதற்குப் போதிய அறிவும் நம்மிடம் இல்லை. ஞான நுலுக்கு ஓர் ஞானியே உரைதேட இயலும் என்பதற்கிணங்க இந்த இரு அதிகாரங்களுக்கு மட்டுமே இந்த ஞானி உரைகண்டிருக்கின்றார். வெறும்உரையல்ல.. இது அவரின் ஞானத்தேடலில் விளைந்த முத்து. சாமி என்று அன்போடு வெகுசனமக்களால் அழைக்கப்பட்டாலும் இன்னும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டே இருக்க முயலும் தவயோகியின் தவவேள்வியில் முழங்கிய கீதம் இது. இதைத் தெளிவுடன் புரிந்துகொள்ள நமக்கு அவசியம் ஞானத்தேடல் இருந்தாலன்றி நெருங்கிப் படிக்க இயலாது. விட்டகுறை தொட்டகுறை மாதிரி இருப்பவர்களுக்கு இந்த நுல் பேருதவிசெய்யும் என்பதில் ஐயமில்லை. ஞானத்தின் வடிவாய் வள்ளுவம் மிளிர்வதை இதுநாள் வரை இந்தக் கோணத்தில் தமிழுலகம் கண்டதில்லை. ஞான உரைவீச்சு அவருடைய தவவலிமையால் இந்நுலினை அச்சிட எமக்கு உறுதுணையாக இருந்த தம்பிகள் ச.கார்த்திகேயன், த.பரமேஸ்வரன் இருவருக்கும் நன்றி என்று சொல்லி பிரித்து உறவு சொல்ல விரும்பவில்லை. வெறும் சம்பிரதாயமாக அணிந்துரை வழங்காது உண்மையின் உரைகல்லாய் சைவத்தின் மேன்மை விளங்க தன் வாழ்நாளைப் பணித்திருக்கும் எங்களது முனைவர் ஐயா செந்தமிழ்வாரிதி இரா.செல்வக்கணபதி அவர்களது அணிந்துரைப் பதிவு இந்நுலில் மகுடம் சேர்த்திருக்கின்றது. வள்ளுவத்தின் ஞானரசத்தினைப் பருக இருக்கும் உங்களை வாழ்த்தி தவயோகியாரின் திருவடிக்கமலங்களை ஏத்தி வணங்கி மகிழும்..

  • This book Valluvam vazhnkiya vaazhviyal neri is written by Gnanadeva Bharathi Swamigal and published by Geetham Publication.
    இந்த நூல் வள்ளுவம் வழங்கிய வாழ்வியல் நெறி, ஞானதேவ பாரதி சுவாமிகள் அவர்களால் எழுதி கீதம் பப்ளிகேசன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Valluvam vazhnkiya vaazhviyal neri, வள்ளுவம் வழங்கிய வாழ்வியல் நெறி, ஞானதேவ பாரதி சுவாமிகள், Gnanadeva Bharathi Swamigal, Aanmeegam, ஆன்மீகம் , Gnanadeva Bharathi Swamigal Aanmeegam,ஞானதேவ பாரதி சுவாமிகள் ஆன்மீகம்,கீதம் பப்ளிகேசன், Geetham Publication, buy Gnanadeva Bharathi Swamigal books, buy Geetham Publication books online, buy Valluvam vazhnkiya vaazhviyal neri tamil book.

ஆசிரியரின் (ஞானதேவ பாரதி சுவாமிகள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நிறைந்து வாழும் சித்தர்கள்

சித்தர்கள் அருளிய நெருப்பறை யோக ரகசியம் - Sithargal Aruliya Neruparai Yoga Ragasiyam

மனமும் யோகமும் - manamum yogamum

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஸ்ரீ தேவி புஜங்கம் ஸ்ரீ பவானி புஜங்கம் - Sri Devi Pujangam Sri Bhavani Pujangam

வடலூரார் வாய்மொழி

திருக்கடையூரில் ஆயுள் விருத்தி ஹோமமும் அறுபதாம் கல்யாணமும்!

தேவி தரிசனம் - Devi Tharisanam

குசேலர் கதை

அற்புத அதிசய ஆலயங்கள்

கருவாசம் போக்கும் திருவாசகம் - Karuvaasam Pokkum Thiruvaasagam

சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு

பீஷ்மர் சொன்ன நீதிகள் - Bheeshmar Sonna Needhigal

தமிழக இந்துக் கோயில்கள் பாகம் 2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அய்யாசாமியின் அனுபவங்கள்

வேள்விப் பூக்கள்

இவண் - அவண்

தகவல்கள் 42 (இன்று ஒரு தகவல் 2)

அழுக்குச்சிமினி

வானொலித் தகவல்கள் 3 (இன்று ஒரு தகவல் 8)

தகவல் கேளுங்கள்

உறங்கும் பூக்களே.. விடிந்ததும் கூறுங்கள்

தனம் என்கிற தனலட்சுமி

தகவல்கள் 43 (இன்று ஒரு தகவல் 3)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91