மார்கழிப்பாவை (திருப்பாவை - திருவெம்பாவை ) விளக்கம் - maarkazhippaavai (thiruppaavai - thiruvempaavai) vilakkam

maarkazhippaavai (thiruppaavai - thiruvempaavai) vilakkam - மார்கழிப்பாவை (திருப்பாவை - திருவெம்பாவை ) விளக்கம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சிற்பி பாலசுப்ரமணியம் (Sirpi Balasubramanyam)
பதிப்பகம்: கபிலன் பதிப்பகம் (Kapilan Pathippagam)
ISBN :
Pages : 248
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சித்தர் சிவவாக்கியர் செம்மண் மடல்கள் (ஒரு கவிஞரின் கடிதங்கள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சமய இலக்கியத் தோய்வைப் பெரிதும் பயன்படுத்திக்கொண்டு புதிதாய்ப் பிறந்தவள், இந்த மார்கழிப்பாவை. வேதங்கள் அனைத்திற்கும் வித்தாகும் கோதை தமிழுள், நாடகமாக முப்பது காட்சிகளை முன் விரிப்பது திருப்பாவை. அடிமுடி அறியாவடிவில் அண்ணாமலைத் தலத்தில் எழுந்த "முன்னைப் பழமைக்கும் முன்னைப்பழம்பொருளை, பின்னைப்புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றித்தான புதுமையை', தமிழாக்கித் தந்தது மணிவாசகத் திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளிஎழுச்சி. வைணவ ஆண்டாள் அமுதையும், சைவ-மாணிக்கத் தேனையும் தம் கொங்குத் தமிழில் குழைத்து, இனிக்க இனிக்கத் தந்திருக்கிறார் கவிஞர் சிற்பி. கோவை வானொலியின்மூலம் குளிர்மார்கழியின் பனிக்காற்றில் உலா வந்த பைந்தமிழ் உரைப்பனுவல், இந்நூல்.

  • This book maarkazhippaavai (thiruppaavai - thiruvempaavai) vilakkam is written by Sirpi Balasubramanyam and published by Kapilan Pathippagam.
    இந்த நூல் மார்கழிப்பாவை (திருப்பாவை - திருவெம்பாவை ) விளக்கம், சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களால் எழுதி கபிலன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, maarkazhippaavai (thiruppaavai - thiruvempaavai) vilakkam, மார்கழிப்பாவை (திருப்பாவை - திருவெம்பாவை ) விளக்கம், சிற்பி பாலசுப்ரமணியம், Sirpi Balasubramanyam, Aanmeegam, ஆன்மீகம் , Sirpi Balasubramanyam Aanmeegam,சிற்பி பாலசுப்ரமணியம் ஆன்மீகம்,கபிலன் பதிப்பகம், Kapilan Pathippagam, buy Sirpi Balasubramanyam books, buy Kapilan Pathippagam books online, buy maarkazhippaavai (thiruppaavai - thiruvempaavai) vilakkam tamil book.

ஆசிரியரின் (சிற்பி பாலசுப்ரமணியம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நான்காவது கண் (கவிஞர் சிற்பியின் கட்டுரைக் களஞ்சியம் தொகுதி 4)

பாமழை போற்றுதும் (கவிஞர் சிற்பியின் கட்டுரைக் களஞ்சியம் தொகுதி 2)

தலைவாசல் கோலங்கள் (கவிஞர் சிற்பியின் கட்டுரைக் களஞ்சியம் தொகுதி 9)

கொங்குத் தமிழ்மணிகள் (கவிஞர் சிற்பியின் கட்டுரைக் களஞ்சியம் தொகுதி 6)

பெரியசாமித் தூரன் கருத்தரங்கக் கட்டுரைகள்

என்றும் வாழ்கிறவர்கள் (கவிஞர் சிற்பியின் கட்டுரைக் களஞ்சியம் தொகுதி 5)

உரைபெறு கட்டுரைகள் (கவிஞர் சிற்பியின் கட்டுரைக் களஞ்சியம் தொகுதி 8)

அகமும் புறமும் (கவிஞர் சிற்பியின் கட்டுரைக் களஞ்சியம் தொகுதி 10)

பெரியசாமித் தூரன் நினைவுக் குறிப்புகள்

தமிழ் செய்த தவம் (கவிஞர் சிற்பியின் கட்டுரைக் களஞ்சியம் தொகுதி 1)

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


Studies on Sri Ramakrishna

வாழ்வில் முன்னேற

அன்பே தவம்

51 அட்சர சக்தி பீடங்கள் - 51 Atsara shakthi peedangal

இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்

திருமால் பெருமை கூறும் கூடற் புராணம்

இது உங்கள் குழந்தைக்கான மகாபாரதம் - Ithu Ungal Kuzhanthaikkana Ramayanam

ரகுவம்ச மஹா காவ்யம் - The Raguvamsa Of Kalidasa

சைவ சமய வளர்ச்சி

கிருஷ்ண ஜெயந்தி - Krishna Jayanthi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிற்பி கவிதைகளில் மனித உறவுகள்

செம்மண் மடல்கள் (ஒரு கவிஞரின் கடிதங்கள்)

குறி

ஓவியா

சித்தர் சிவவாக்கியர்

கூடு

அரவிந்தர் போற்றிய அருந்தமிழ்ச் சான்றோர்

காசில் கொற்றத்துக் கவிச்சக்கரவர்த்தி கம்பன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91