மெல்ல... மெல்ல... - Mella...Mella...

Mella...Mella... - மெல்ல... மெல்ல...

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: என். சீதாலெட்சுமி (N.Seethalakshmi) (N. Cītāleṭcumi)
பதிப்பகம்: அருணோதயம் (Arunothayam)
ISBN :
Pages : 268
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மௌன மொழி வயல்விழி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வழியாத வேர்வையை வழிந்தது போல் துடைத்துக் கொண்டு, அவள் மீண்டும் நிமிர்ந்து அமர, மனம், தன் வேலையைச் செவ்வனே செய்யும் பொருட்டு "உங்களைப் பற்றி சொல்லுங்கள்?” என்று கேட்டது! ''ம்ஹ்ம். ம்ஹ்ம்" என்று இருமுறை செருமியவள், "எ...எ...எ...எ... என் பேர் விதுபாலா!" என்றாள். "ப்ச்!" என்று மனம் சலித்தது! முதல் வாக்கியமே ஒழுங்காக வரவில்லையே! "சரி... சரி... இன்னொரு முறை முயன்று பாரேன், பாலா!" என்று தந்தை சொல்வது போல், மனமும் சொல்ல, திடத்தைத் திரட்டிக் கொண்டு "எ... எ... எ... என் பேர் வி... வி.... துபாலா!" என்றாள். "சே! அதைவிட மோசம்!" மீண்டும் "எ... எ எ என் பேர் விதுபாலா!'' இது கொஞ்சம் பரவாயில்லை. ஆனால், “என்” என்ற வார்த்தை வருவதற்குள், எதிரே இருப்பவன் ஒரு கொட்டாவியை விட்டு விடுவான். மீண்டும் முயற்சி செய்தாள் "எ... எ.. என் பேர் விதுபாலா,' ம்ஹூம் தொடர்ந்து பத்து முறை, பெயரையே சொல்லிக் கொண்டிருந்ததில், உதடும் நாக்கும் ஒரு பக்கமாய் வலிப்பது போலிருந்தது!

  • This book Mella...Mella... is written by N. Cītāleṭcumi and published by Arunothayam.
    இந்த நூல் மெல்ல... மெல்ல..., என். சீதாலெட்சுமி (N.Seethalakshmi) அவர்களால் எழுதி அருணோதயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mella...Mella..., மெல்ல... மெல்ல..., என். சீதாலெட்சுமி (N.Seethalakshmi), N. Cītāleṭcumi, Novel, நாவல் , N. Cītāleṭcumi Novel,என். சீதாலெட்சுமி (N.Seethalakshmi) நாவல்,அருணோதயம், Arunothayam, buy N. Cītāleṭcumi books, buy Arunothayam books online, buy Mella...Mella... tamil book.

ஆசிரியரின் (என். சீதாலெட்சுமி (N.Seethalakshmi)) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புது வரவு - Puthu Varavu

நட்பினிது - Natpinithu

நானாகிய நீ... - Naanaagiya Nee

சிறகுகள் வீசி - Sirakukal Veec

பூந்தென்றலே பூமாலையாக வா! - Poonthendralae Poo Maalayaaga Vaa!

உறவோவியம் - Uravoviyam

கண்ணின் மணி நீயே..! - Kannin Mani Neeyae..!

நானும் உன் தாயே...! - Naanum Un Thyae..!

யாருக்கு யாரோ...! - Yaarukku Yaaroa..!

இப்படிக்கு ஈசன் - Ippadikku Easan

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மலையின் அடுத்த பக்கம்

யாரிவளோ... என்னவளோ...

மோகமே மௌனமாய்

அத்திமரச் சாலை - Aththimara saalai

பேய் பெண் பாதிரி

ரிஷி - Rishi

ஜனனம் - Jananam

நல்லதோர் வீணை செய்தே... - Nalladhoar Veenai Seithae..

காதல் நியமனம்

உயிரே உறவாக வா - Uyirae Uravaaga Vaa

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று... - Nenjukkulae Innarendru..

வசந்த காலம் - Vasantha Kalam

விடியலைத் தேடி - Vidiyalai Thedi

கல்யாணத்திற்கு முன் கல்யாணத்திற்கு பின் (பாகம் 1&2)

முரண்படும் நிஜங்கள்

கனவைப் போலொரு காதல்

பிரியாத வரம் வேண்டும் - Priyaadha Varam Vendum

மாயம் செய்தாயோ - Maayam Seithaayo

ஆகாய வீதியிலே - Agaaya Veethiyile

அவனும் அவளும் - Avanum Avalum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91