பாரதியார் கவிதைகள் - Bharathiyar Kavithaigal

Bharathiyar Kavithaigal - பாரதியார் கவிதைகள்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கவிஞர் பத்மதேவன் (kavignar Padmadevan)
பதிப்பகம்: காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)
ISBN :
Pages : 544
பதிப்பு : 4
Published Year : 2017
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, பாரதியார் கவிதைகள்
மலச்சிக்கலைத் தீர்க்க 6 வழிகள் வித விதமான மனிதர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மோகன வெளிகளில், கற்பனைச் சிறகுகளைக் கட்டிக் கொண்டு கனவுப் போதையில் உலாவந்து கொண்டிருந்த இலக்கிய தேவதையை, இந்தப் பூமியில் கால்பதித்து நடக்க வைத்தவன் பாரதிதான்  ஆகாய கங்கையாயிருந்த கவிதையை உணர்வுத் தவமிருந்து இந்த மண்ணுக்கு இழுத்து வந்த பகீரத முயற்சிதான் பாரிதியன் முயற்சி.

    உப்பரிகைத் தோட்டங்களின் பாசனத்திற்கு மட்டுமே பயன்பட்டு வந்த கவிதை ஓடையை மக்களின் மனவயல்களுக்கு  மடைமாற்றம் செய்தவன் அவன்தான்.

    பாரதியின் கவிதைகளில் அக்கினி திராவகத்தின் அலை அடிப்படையும் காணலாம்.  குற்றால அருவியின் சாரல் தெறிப்பதையும் தரிசிக்கலாம்.

    ஊழிக்கூத்தின் உடுக்கைச் சத்தத்தையும் அவன் பாடல்களில் கேட்கலாம்;  மரகத வீணையின் நளின ராகங்களையும் செவிமடுக்கலாம்.

  • This book Bharathiyar Kavithaigal is written by kavignar Padmadevan and published by Kalishwari Pathippagam.
    இந்த நூல் பாரதியார் கவிதைகள், கவிஞர் பத்மதேவன் அவர்களால் எழுதி காளிஸ்வரி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Bharathiyar Kavithaigal, பாரதியார் கவிதைகள், கவிஞர் பத்மதேவன், kavignar Padmadevan, Kavithaigal, கவிதைகள் , kavignar Padmadevan Kavithaigal,கவிஞர் பத்மதேவன் கவிதைகள்,காளிஸ்வரி பதிப்பகம், Kalishwari Pathippagam, buy kavignar Padmadevan books, buy Kalishwari Pathippagam books online, buy Bharathiyar Kavithaigal tamil book.

ஆசிரியரின் (கவிஞர் பத்மதேவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குறள் களஞ்சியம் - Kural kalanjiyam

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதியும், வேல், மயில், சேவல் விருத்தமும் - Arunagirinathar Aruliya Kandhar Anuboodhiyum, Vael, Mayil, Saeval Viruththamum

நாலடியார் மூலமும் உரையும் - Naaladiyaar Moolamum.Uraiyum

விவேக சிந்தாமணி (இரண்டு பாகங்களும் மூலமும்,உரையும் ) - Vivega Sinthamani (Irandu Pagangalum Moolamum,Uraiyum)

அருணகிரிநாதர் அருளிச்செய்த கந்தரலங்காரம் மூலமும் உரையும் - Arunagirinathar Aruli Seidha Kandharalangaram

அதிவீரராம பாண்டியன் இயற்றிய கொக்கோகம் மூலமும் உரையும் - Adhiveerarama Pandian Iyatriya Kokkogam Moolamum Uraiyum

நீதி நூல் களஞ்சியம் 23 நூல்கள் உரையுடன் - Neethi Nool Kalanjiyam 23 Noolgal Uraiyudan

திருச்செந்தூர்ச் சிலேடை வெண்பா (மூலமும் உரையும்)

திருவிளையாடற் புராணம் - Thiruvilaiyaadar Puraanam

முத்தொள்ளாயிரம் மூலமும் உரையும்

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


மழைக்கு ஒரு மடல்

தாவணி வீதி தடைசெய்யப்பட்ட பகுதி

தூரிகைச் சிற்பங்கள்

சிப்பத்தில் கட்டிய கடல்

கூந்தலிலிருந்து வழியும் வாசனை - Koondhalilirundhu Vazhiyum Vasanai

தேய்பிறையின் முதல் நாளிலிருந்து - Theypiraiyin Muthal NAlilirunThu

நெய் ஊற்றும் நேரம் - Nei Uttrrum Neram

என் இனிய ஹைக்கூ - En Iniya Haikoo

எல்லோரும் ஜடேஜாவாக மாறுங்கள்

நிலமிசை சிவராஜ் - Nilamisai Sivaraj

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜெய் மகா காளி - Jei Maha Kaali

கணித மேதை இராமானுஜன்

அழகிய கூந்தல் பெற அற்புத யோசனைகள்

பயன்மிகு பால்-கிழங்கு மருத்துவம் - Payanmigu Paal-Kizhangu Maruthuvam

புத்திர பாக்கியம்

ஸ்ரீ சக்கரத்தாழ்வார்

Perfect Yoga for Health

இயற்கையே மருந்து உணவே மருந்து

இயற்கை மருத்துவம் ஏன்? எதற்கு? எப்படி? - Iyarkai Maruthuvam Aen? Etharku? Eppadi?

மந்திர மூலிகைகளின் மகிமை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91