நீ இன்றி அமையாது உலகு - பாகம் 1 - Nee Indri Amaiyaadhu Ulagu

Nee Indri Amaiyaadhu Ulagu - நீ இன்றி அமையாது உலகு - பாகம் 1

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: முகில் (Mugil )
பதிப்பகம்: வானவில் புத்தகாலயம் (Vanavil Puthakalayam)
ISBN : 9789382578925
Pages : 160
பதிப்பு : 3
Published Year : 2017
விலை : ரூ.188
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2017
இல்லுமினாட்டி (உலகையே நோட்டமிடும் கண்கள்) பூனையின் மனைவி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனிதனே..ஏ இளைஞனே...ஏ மாணவனே...என்றெல்லாம் நீட்டி முழக்கி வாழ்க்கைத் தத்துவம் பேச ஆரம்பித்தால், இந்த 5ஜி உலகில் எல்கேஜி குழந்தைக்குக்கூட காது கொடுக்க நேரமில்லை. அதே சமயம் தொழில்நுட்ப அறிவை அப்டேட் செய்துகொள்ளும் இளைய தலைமுறையினர், போட்டிகள் கழுத்தை நெரிக்கும் உலகை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை அப்டேட் செய்துகொள்கிறீர்களா என்று கேட்டால் ... பதில் ம்ஹூம். பாடப் புத்தகங்களை மெமரியில் ஏற்றிகொள்ளும் ரோபோக்களைத்தான் பெரும்பாலான கல்விக்கூடங்கள் உருவாக்குகின்றன. ஆழ்ந்த அறிவு, பொறுமை, சகிப்புத்தன்மை, முடிவெடுக்கும் திறமை, சமூக அக்கறை, தன்னம்பிக்கை- இவை எதுவுமற்ற அந்த ரோபோக்களே நாளைய தேசத்தின் நம்பிக்கைகள் என்றால்? ஜம்பமான வார்த்தைகளால் போலி நம்பிக்கையைத் தூவும் முயற்சி அல்ல இந்தப் புத்தகம். இப்படிக்கூட இந்த உலகில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா என்று ஆச்சரியத்தை அளிக்கும், அவநம்பிக்கையை அழிக்கும்,ஊக்கமூட்டும், உற்சாகபடுத்தும், தாழ்வான எண்ணங்களை தகர்க்கும், மனோதிடத்தை மேம்படுத்தும், எளிமையான கட்டுரைகளால் வலிமையாக நெய்யப்பட்டது. கல்விக்கூடங்கள் கற்றுத்தராத வாழ்வியல் விஷயங்களை தலைகோதி மென்மையாக உணர்த்துகிறது இந்நூல்.எந்தவொரு மாணவனுக்கும் ஏற்றத்தைக் கொடுக்கும் இனிய பரிசுப்பொருள்!

  • This book Nee Indri Amaiyaadhu Ulagu is written by Mugil and published by Vanavil Puthakalayam.
    இந்த நூல் நீ இன்றி அமையாது உலகு - பாகம் 1, முகில் அவர்களால் எழுதி வானவில் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nee Indri Amaiyaadhu Ulagu, நீ இன்றி அமையாது உலகு - பாகம் 1, முகில், Mugil , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Mugil Suya Munnetram,முகில் சுய முன்னேற்றம்,வானவில் புத்தகாலயம், Vanavil Puthakalayam, buy Mugil books, buy Vanavil Puthakalayam books online, buy Nee Indri Amaiyaadhu Ulagu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


அந்நிய நிலத்தின் பெண் - Anniya Nilathil Penn

ஜல்லிக்கட்டு போராட்டம்

என் இனிய தமிழ் எத்தர்களே

உலகின் மிகச்சிறிய தவளை

காமசூத்திரம் - Kaamasutram

பனிக்கால ஊஞ்சல் - Panikaala Oonjal

கவர்னர் பெத்தா - Governor Betha

பெரியார் இன்றும் என்றும் (பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்) - Periyaar Indrum Endrum(Periyarin Thernthedukapatta Katuraigal)

பாதரச ப்ரியங்கள் - Patharasa Piriyangal

தமிழ்விடு தூது (மதுரைச் சொக்கநாதர்)

ஆசிரியரின் (முகில்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நீ இன்றி அமையாது உலகு - பாகம் 2

மாண்புமிகு விவசாயிகள்

M.R. ராதாயணம் - M.R. Radhayanam

அகம் புறம் அந்தப்புரம் இந்திய சமஸ்தானங்களின் வரலாறு - Agam , Puram , Anthappuram

அக்பர் - Akbar

மாண்புமிகு மருத்துவர்கள்

கண்ணீரும் புன்னகையும் - Kanneerum Punnagayum

மைசூர் மகாராஜா - Mysore Maharaja!

பயண சரித்திரம் ஆதி முதல் கி.பி. 1435 வரை (பாகம் 1) - Payana Sarithiram Aathi Muthal Ke.Pe. 1435 Varai (Part 1)

யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும் - Yudhargal: Varalaarum Vaazhkaiyum

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


நீயும் ஒரு அர்ஜுனன்தான் - Neeyum Oru Arjunanthaan

அப்பா மகன் நெருக்கமும் நெருடல்களும் - Appa - Magan

போட்டி போடுவோம் பொறாமை வேண்டாம்

வெற்றியைத் தரும் ஆளுமை ஆற்றல்கள் - Vettriyai Tharum Aalumai Attralgal

இட்லியாக இருங்கள் - (ஒலி புத்தகம்) - Idlyaga irungal Idly Saapidungal

தன்னம்பிக்கையை புதுப்பிக்கும் பொன்மொழிகள் - Thanambikkaiyai Puthupikkum Ponmoligal

செயல்படுவோம் முன்னேறுவோம்

You Can Be Happy (No matter What)

The Richest Man In Babylon

இன்று புதிதாய்ப் பிறப்போம் - Inru Puthithai Pirappom

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள் - Seenagnyani Kanpuciyas Sinthanai Vilakka Kathaigal

வாழ்வியல் நீதிக்கொத்து எனும் பஞ்சதந்திர நீதிக்கதைகள் - Vazhviyal Neethikoththu Enum Panjathanthira Neethikathaigal

பிட்காயின் பரமபதம்

மர்லின் மன்றோ

வங்கத்துப் பேய்க் கதைகள்

சீதா(வின்)பதி - Seetha (vin) Paathi

இதய வாசல் - Idhaya Vasal

செல்வம் பெருக உதவும் சிக்கனமும் சேமிப்பும் - Selvam Peruga Uthavum Sikkanamum Saemippum

புஷ்பாஞ்சலி - Pushpanjali

ஜாம்பஜார் கதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91