வசந்த பைரவி - Vasanth Bairavi

Vasanth Bairavi - வசந்த பைரவி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஸ்ரீலக்ஷ்மி (Srilakshmi)
பதிப்பகம்: பிரியா நிலையம் (Priya Nilayam)
ISBN :
Pages : 448
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.210
In Stock , Delivered in 2-3 business days
Buy now
முரணாய் நீ அரணாய் நான் காதல் வானவில்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வசந்த பைரவி இரு வெவ்வேறு சூழ்நிலையில் விதியின் கட்டாயத்தில் வளர்பவர்கள், சந்தர்ப்ப வசத்தால் மீண்டும் சந்தித்தால்?தாய், மகன், மகள் இவர்களை சுற்றி கதை படர்கிறது. இவர்களிடையே நடக்கும் பாசப் போராட்டம், மேலும் கொஞ்சம் காதல் கலந்த அழகான குடும்பக் கலவை. இந்தியாவில், பாடகி சாரதா ராமமூர்த்திக்கு பிறந்த வசந்துக்கும், அமெரிக்காவில் வசிக்கும் கமலா, விஸ்வநாதன் தம்பதியரின் புதல்வி பைரவிக்கும் உள்ள பந்தம் சங்கீதத்தில் அறிமுகமாகிறது. அமெரிக்காவிலிருந்து தன் சகநண்பன் அஜய்யுடன் கர்னாடக சங்கீதம் கற்க என்று வரும் பைரவி, சாரதா குடும்பத்துள் கலந்து உறவாட அழகான பாசப்பிணைப்பு அவர்களுக்குள் அங்கே மலர்கிறது. அவள் வந்த உண்மையான நோக்கம் நிறைவேற அவள் கடந்து போகும் பாதை, அதனால் விளையும் திடீர் திருப்பம், புயலாய் அந்த குடும்பத்தை அலைக்கழிக்கிறது. அந்த போராட்டத்தில் சிக்கிய வசந்த், பைரவி, சாரதாவின் நிலை.? மூடி மறைத்த கதை அங்கே வெளியேறி அனர்தனங்களை விளைவிக்கிறது. வசந்த், பைரவி என்ற இராக ஆலாபனையில் இணையத் துடிக்கும் அஜய்,மஹதி, ஆனந்த்,கவிதா, இன்னும் பலர் அதில் பயணிக்க, வசந்தபைரவி இசைந்ததா??...... படித்து மகிழுங்கள்.

  • This book Vasanth Bairavi is written by Srilakshmi and published by Priya Nilayam.
    இந்த நூல் வசந்த பைரவி, ஸ்ரீலக்ஷ்மி அவர்களால் எழுதி பிரியா நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vasanth Bairavi, வசந்த பைரவி, ஸ்ரீலக்ஷ்மி, Srilakshmi, Novel, நாவல் , Srilakshmi Novel,ஸ்ரீலக்ஷ்மி நாவல்,பிரியா நிலையம், Priya Nilayam, buy Srilakshmi books, buy Priya Nilayam books online, buy Vasanth Bairavi tamil book.

ஆசிரியரின் (ஸ்ரீலக்ஷ்மி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பொம்மலாட்டம் - Bommalaattam

நிழல் நிஜமாகிறது - Nizhal Nijamaagiradhu

காதல் வானவில் - Kadhal Vaanavil

என் கண்மணி உன் காதலி - En Kanmani Un Kadhali

முரணாய் நீ அரணாய் நான் - Muranaai Nee Aranaai Naan

காத்திருந்தேன் எதிர்பார்த்திருந்தேன் - Kaathirunthaen Ethirparthirunthaen

கால பிரவாகம் - Kaala Piravaagam

கானல் நீளுமோ... காட்சியாய் மாறுமோ - Kaanal Neelumo..Katchiyaai Maarumo

கனா கண்டேனடி - Kana Kandenadi

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


காத(லே)லா நிம்மதி...!

இப்படிக்கு கண்ணம்மா - Ippadikku Kannamma

உனை தீண்டும் அலையாய் நானே

இதயத்தை தேடாதே

ரங்க ராட்டினம்

மூன்று ஆண்டுகள் (அந்தோன் செகாவ்)

அச்சுவை பெறினும்

வாராதோ ஓர் விடியலே? (காமிக்ஸ் நாவல்)

ஒன் ப்ளஸ் ஒன் = ஜீரோ

கொற்கை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Korkai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாசலில் வெண்ணிலா

நினைவுகள் சுகமானால் நிஜங்கள் தித்திக்குமா?

முரணாய் நீ அரணாய் நான் - Muranaai Nee Aranaai Naan

தித்திக்குதே

கானல் நீளுமோ... காட்சியாய் மாறுமோ - Kaanal Neelumo..Katchiyaai Maarumo

பொம்மலாட்டம் - Bommalaattam

கண்டேன் காதலை

இனியவனே இனி அவனே

கால பிரவாகம் - Kaala Piravaagam

என் நெஞ்சில் ஈரமாய்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91