ஸ்டீவ் ஜாப்ஸ் - Steve Jobs

Steve Jobs - ஸ்டீவ் ஜாப்ஸ்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: அப்பு (Appu)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937138
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
டர்மரின் 384 பிசினஸ் சைக்காலஜி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆப்பிள் என்றால் ஆதம் நினைவுக்கு வருவார். அப்புறம் நியூட்டன். அடுத்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ் தான்! இன்று ஆப்பில் கம்ப்யூட்டர்கள் உலகை ஆள்கின்றன. அதன் அழகும் பயன்பாடும் உறுதி தன்மையும் அத்தனை பேரையும் வாய்பிளக்கச் செய்கின்றன. இந்தப் பெட்டிச்சாத்தானின் பிதா, ஸ்டீவ் ஜாப்ஸ். சிறு வயதில் ஸ்டீவ் ஜாப்ஸ் பட்ட கஷ்டங்களும் அடிகளும் அவமானங்களும் கொஞ்சநஞ்சமல்ல. ஒரு வேலை உணவுக்கான தேடலில் தொடங்கி, ஆன்மிகத் தேடல் வழியே ஆப்பிள் தேடலில் வந்து நின்றவர். மைக்ரோசாப்ட் என்னும் வர்த்தக பூதம், உலகெங்கும் வியாபித்து நின்ற காலத்தில், ஆப்பிள் நிறுவனத்தை அவர் எப்படி கட்டமைத்து வெற்றிகரமாக நடத்திக் காட்டினார் என்பது பிரமிப்பூட்டும் வரலாறு. இந்த வரலாறு, தமில்பேப்பர் இனைய இதழில் தொடராக வெளிவந்து, பலத்த பாராட்டுகளை பெற்றது.

  • This book Steve Jobs is written by Appu and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ஸ்டீவ் ஜாப்ஸ், அப்பு அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Steve Jobs, ஸ்டீவ் ஜாப்ஸ், அப்பு, Appu, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Appu Valkkai Varalaru,அப்பு வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Appu books, buy Kizhakku Pathippagam books online, buy Steve Jobs tamil book.

ஆசிரியரின் (அப்பு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வன்னி யுத்தம் களத்தில் நின்ற கடைசி சாட்சியின் கண்ணீர் பதிவு! - Vanni Yutham Kalathil Nindra Kadasi Satchiyin Kanneer Pathivu !

ஸ்டீவ் ஜாப்ஸ் - Steve Jobs

வால்மார்ட் நண்பனா? வில்லனா? - Walmart Nanbana Villana

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


என் சரித்திரம் - En Sariththiram

சிந்தனையாளர் இராஜாஜி

The Life of Vivekananda

நேதாஜி

ஒரு தலித் போராளி: வாழ்வும், காட்டிய வழியும்

தமிழ்ப் பெரியார் திரு.வி.க - Tamil Periyaar Thiru.Ve.Ka

சுப்பிரமணிய சிவா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

நினைவில் வாழும் லீலாவதி

அமெரிக்க ஜனாதிபதி ஐஸன் ஹோவர்

நெல்லை தமிழ்ச்சான்றோர்கள் - Nellai Thamizh Saandrorgal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தற்கொலை குறுங்கதைகள்

காமராஜர் வாழ்வும் அரசியலும் - Kamarajar Vazhvum Arasiyalum

ஆரம்பம் 50 காசு - Aarambam 50 Kaasu

வருங்காலம் இவர்கள் கையில்

க்விங்க் - Kwink

என் ஜன்னலுக்கு வெளியே... - En Jannalukku Veliye

ஜார்ஜ் வாஷிங்டன் - George Washington

தத்தக்கா புத்தக்கா - Thathakka Puthakka

ஹிட்லரின் வதைமுகாம்கள் - Hitlarin Vathaimugaamgal

அம்பேத்கர் - Ambedkar - Kzk

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91