பார்த்தீனியம் - Paartheeniyam

Paartheeniyam - பார்த்தீனியம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: தமிழ்நதி (Thamizhnathy)
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)
ISBN : 9789382648352
Pages : 512
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.450
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காட்டுக்குட்டி இந்திய சரித்திரக் களஞ்சியம் 8 பாகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அண்மைக்காலத்து வரலாற்றில், இலங்கையில் இன்னொரு அரசின் துணையுடன் நிகழ்ந்துள்ள தமிழின அழித்தொழிப்பு நிகழ்வுகளை உலகம் பார்த்துக்கொண்டுதான் இருந்தது. யுத்தத்தின் கரும்புகை ஈழத்து வானத்தில் இன்னும் படிந்தே கிடக்கிறது. அறம் ஒழித்த மனங்களின் கண்டுபிடிப்பே யுத்தம். யுத்தம்- காதல் வாழ்வை, சமூக வாழ்வை, அன்பை, குடும்ப உறவுகளைச் சிதைக்கிறது. மொத்தமாக மானுட மேன்மையை யுத்தம் கொல்கிறது.

    தமிழ்நதியின் இந்தப் பார்த்தீனியம் இந்த உண்மைகளைத்தான் மனங் கசியும் விதமாக, ஆற்றல் வாய்ந்த ஆனால் எளிய மொழியில் சொல்கிறது. காதலை, நட்பை, உயிரில் கலந்த உறவுகளை, சமூக நேசத்தையும் சீரழித்த, கடந்த முப்பது ஆண்டுகால ஈழத்தமிழ் வாழ்வைத் துல்லியமாகச் சித்தரித்து கண்முன்னும் நம் மனச்சாட்சி முன்பும் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் தமிழ்நதி.

    உலகத்தின் யுத்தகாலப் படைப்புகளில் இந்தப் பார்த்தீனியம் குறிப்பிடத்தகுந்த படைப்பாகப் பலகாலம் பேசப்படும்.

  • This book Paartheeniyam is written by Thamizhnathy and published by Natrinai Pathippagam.
    இந்த நூல் பார்த்தீனியம், தமிழ்நதி அவர்களால் எழுதி நற்றிணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Paartheeniyam, பார்த்தீனியம், தமிழ்நதி, Thamizhnathy, Novel, நாவல் , Thamizhnathy Novel,தமிழ்நதி நாவல்,நற்றிணை பதிப்பகம், Natrinai Pathippagam, buy Thamizhnathy books, buy Natrinai Pathippagam books online, buy Paartheeniyam tamil book.

ஆசிரியரின் (தமிழ்நதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஈழம் தேவதைகளும் கைவிட்ட தேசம் - Eazham: Thevathaikalum Kaivitta Desam (Essays)

காலம் உறைந்த சட்டகம்

கானல் வரி - Kanal Vari

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மலைக்கள்ளன்

அந்தி மழை - Andhimazhai

உதயபானு பனித்திரை

அதிசயம் அது ரகசியம்

The Wind In the Willows (A Graphic Novel)

வெள்ளரிப் பெண்

கார்கடல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 20)

19 வயது சொர்க்கம் - யமுனாவின் 48 மணிநேரம் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

அழைப்பிதழ் - Azhaipithal

நரகத்திற்கு நடுவழியே (கிராஃபிக் நாவல்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அன்பு வழி (எ) பாரபாஸ்

அப்பாவின் வேஷ்டி - Sppavin Vesti

நள்ளிரவில் சூரியன் - Naliravil Sooriyan

மறுவாசிப்பில் மரபிலக்கியம் (சங்க இலக்கியம் முதல் பாரதிதாசன் வரை) - Maruvaasippil Marabilakiyam(Sanga Ilakiyam Muthal Bharathidasan Varai)

பனைமரச் சாலை

நடைவண்டி நாள்கள்

அப்பா சிறுவனாக இருந்தபோது

தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்

ஏழாம் உலகம் - Yelaam Ulagam

அழகர் கோயில்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91