காந்தியுடன் இரவு விருந்திற்குச் செல்கிறேன் - Gandhiyodu Iravu Virunthirku Selgiren

Gandhiyodu Iravu Virunthirku Selgiren - காந்தியுடன் இரவு விருந்திற்குச் செல்கிறேன்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: மானுஷ்ய புத்திரன் (Manushyaputhiran )
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789385104800
Pages : 272
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2017
காதல் வழியும் கோப்பை சாத்தானின் சதைத் துணுக்கு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாம் வாழும் காலத்தின் மேல் பைசாசங்களின் நிழல்கள் விழுந்திருக்கின்றன. நாம் பேரழிவுகளின் சாட்சியங்களாக வெட்டவெளிகளில் நின்று கொண்டிருக்கிறோம். அச்சமும் இருளும் எங்கெங்கும் நம்மை ஆள்கின்றன. எளிய மனிதர்கள் அவர்களது வீழ்ச்சியின் அதலபாதாளங்களை நோக்கிச் செலுத்தப்படுகிறார்கள். அதிகாரத்தில் இரும்புக்கைகள் மேலும் மேலும் ரத்தவேட்கை கொண்டவையாகிக் கொண்டிருக்கின்றன. உண்மைகள் வதந்திகளாகவும், வதந்திகள் கடக்க முடியாத உண்மைகளாகவும் மாறியிருக்கின்றன. மனுஷ்ய புத்திரம் 2016ல் சமூக அரசியல்வெளி குறித்து எழுதிய கவிதைகள் இவை. குறிப்பாக அதிகாரத்தால் கட்டப்படும் ரகசிய புனைவு வலை, ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு விவகாரம் ஏற்படுத்திய சீரழிவுகள் பற்றி முக்கியமான எதிர்வினைகளை இக்கவிதைகள் ஆற்றுகின்றன.

  • This book Gandhiyodu Iravu Virunthirku Selgiren is written by Manushyaputhiran and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் காந்தியுடன் இரவு விருந்திற்குச் செல்கிறேன், மானுஷ்ய புத்திரன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Gandhiyodu Iravu Virunthirku Selgiren, காந்தியுடன் இரவு விருந்திற்குச் செல்கிறேன், மானுஷ்ய புத்திரன், Manushyaputhiran , Kavithaigal, கவிதைகள் , Manushyaputhiran Kavithaigal,மானுஷ்ய புத்திரன் கவிதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Manushyaputhiran books, buy Uyirmmai Pathippagam books online, buy Gandhiyodu Iravu Virunthirku Selgiren tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நரகம் - Naragam

குறிஞ்சிக்கு நெருஞ்சி முகமூடி

பெருங்காட்டுச் சுனை - Perungkaattu Sunai

இந்து மத அகராதி

பால் அரசியல் - Paal Arasiyal

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..?

அம்மா ஒரு கொலை செய்தாள் - Amma Oru Kolai Seithaal

மகாகவி பாரதியாரின் கண்ணன் பாட்டு

தாழப்பறக்காத பரத்தையர் கொடி - Thaazhaparakatha Parathaiyar Kodi

கம்பராமாயணம் காம ரசந்தானா?

ஆசிரியரின் (மானுஷ்ய புத்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இருளில் நகரும் யானை - Irulil Nagarum Yaanai

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


பார்த்தால் சிணுங்கி - Paarththaal Sinungi

சூரியனைப் பார்க்காத சூரியகாந்திகள்

வாக்கு - Vaakku

பொய்யாய் பறத்தல்

வாய்ப்புகள் - Vaaippugal

மீள்பறவை

காதல் மீது விழுந்த இதயம் - Kaadhal Meedhu Vizhundha Idhayam

ஒரு கிராமத்து நதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Oru Grammathu Nathi

சும்மாவா கிடைத்தது சுதந்திரம்

குறள் மலர்ச் சோலை (அறத்துப்பால்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜன்னல் மலர் சுஜாதா குறுநாவல் வரிசை 15

தரைக்கு வராத இலைகள் (தனிமையின் புத்தகம்)

அரைக் கணத்தின் புத்தகம்

தீண்டி விலகிய கணம் (அன்பின் புத்தகம்)

லா.சா.ராமாமிருதம் கதைகள் முதல் தொகுதி - La.Sa.Ramamirtham Muthal Thoguthi

கன்யாவனங்கள் - Kanyavanangkal(Malaiyala NAval)

கொலை மறைக்கும் அரசியல் - Kolai Maraikkum Arasiyal

தேசவிரோத மலர் (எதிர்ப்பின் புத்தகம்)

ஒரு இரவில் 21சென்டிமீட்டர் மழை பெய்தது - Oru Iravil 21 Sendimiddar Mazai Peythathu

மரப்பாலம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91