ஔரங்கசீப்பும் அப்துல் கலாமும் - Ourangaseeppum Abdul Kalaamum

Ourangaseeppum Abdul Kalaamum - ஔரங்கசீப்பும் அப்துல் கலாமும்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஏ. மார்க்ஸ் (A. Marx)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789385104824
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2017
ஒற்றைப் பல் கடவுளின் கையெழுத்து
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • டெல்லியில் உள்ளஅவுரங்கசீப் சாலையை அப்துல் கலாம் சாலை என 'டெல்லி பெருநகர வளர்ச்சிக் கவுன்சில்' மாற்றியுள்ளது.கவுன்சில் உறுப்பினர்களில் ஒருவரான டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் இதை வாழ்த்திப்பாராட்டியுள்ளார்.
    எதிர்பார்த்ததுபோலமுஸ்லிம் அமைப்புகள் இது குறித்துக் கவலையையும் இந்துத்துவ அமைப்புகள் இதைக் கொண்டாடியும்உள்ளன.

    அனைத்திந்திய முஸ்லிம்மஜ்லிஸ் ஏ முஷாவரத் தலைவர் டாக்டர் SQR இலியாஸ், "இது திட்டமிட்ட ஒரு செயல். முஸ்லிம்பெயர்களை அழித்தொழிக்க இந்துத்துவ அமைப்புகள் ஒரு பெரிய பட்டியலையே கையில் வைத்துக்காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஔரங்கசீப் ஒன்றும் இந்து மதத்திற்கு எதிரானவர் அல்ல.முன்னாள் ஒரிசா ஆளுநர் பீஷாம்பர்நாத் பான்டே ஔரங்கசீப் வெளியிட்ட பெர்சிய மொழி ஆணைகளைத் தொகுத்துள்ளார். இந்துக் கோவில்கள் கட்டுவதற்கும் ஔரங்கசீப் நிலங்களை வழங்கியுள்ளதை அவர் நிறுவியுள்ளார்." எனக் கூறித் தன் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

  • This book Ourangaseeppum Abdul Kalaamum is written by A. Marx and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் ஔரங்கசீப்பும் அப்துல் கலாமும், ஏ. மார்க்ஸ் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ourangaseeppum Abdul Kalaamum, ஔரங்கசீப்பும் அப்துல் கலாமும், ஏ. மார்க்ஸ், A. Marx, Novel, நாவல் , A. Marx Novel,ஏ. மார்க்ஸ் நாவல்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy A. Marx books, buy Uyirmmai Pathippagam books online, buy Ourangaseeppum Abdul Kalaamum tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மெல்ல விரியும் சிறகுகள் - Mella Viriyum Siragugal

நகரும் விரல் (அகதா கிறிஸ்டி)

கேமரா எனும் பயங்கரவாதியின் 78 மணிநேரம் - Camera Enum Payangaravathiyin 78 Manineram

திருமலைத் திருடன் - Thirumalai Thirudan

பயணம் (சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி) - Payanam (Siriyavin Sithaintha Idhayathai Noaki)

மயானத்தில் நிற்கும் மரம் - Mayanathil Nirkum Maram

இருமுனை - Irumunai

காமசூத்திரம் - Kaamasutram

சே குவாரா கியூப புரட்சிப் போர் குறிப்புகள்

ஸ்ரீமத் கம்ப இராமாயணம் (உத்தர காண்டத்துடன்)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


அலைபாயுதே கண்ணா..! - Alaipayudhae Kanna..!

நளதமயந்தி மஹாபாரதக் கதைகள்

தேவதை வந்தாள் - Devathai Vanthaal

மேற்கு வாசல் மர்மம் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

அன்பே… என் அன்பே… - Anbae ..En Anbae..

இவளா என் மகள்?

தேவ நர்த்தகி - Deva Narthaki

மார்கழி உற்சவம்

காட்டுக்குட்டி - Kaattukutti

கிருஷ்ணப் பருந்து - Krishna Parundhu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என் இலக்கிய நண்பர்கள் - En Ilakkiya NAnparkal

ஒரு மனிதன் ஒரு LIKE ஒரு உலகம்

சிநேகிதியின் காதலர்கள் (நம் காதல்களின் புத்தகம்)

அவரவர் வழி - Avaravar Vazi

யதார்த்த சினிமாவின் முகம் - Sinimavin Munru Mukangkal

ஜெயமோகன் குறுநாவல்கள் - Jeyamohan Kurunovelgal

கூடார நிழல்

தமிழ் மண்ணின் சாமிகள்

அந்நிய நிலத்தின் பெண் - Anniya Nilathil Penn

வேட்கையின் நிறம் - Vedkaiyin NIram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91