காத்திருந்தேன் காதலனே... - Kathirunthen Kathalane...

Kathirunthen Kathalane... - காத்திருந்தேன் காதலனே...

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஹன்சிகா சுகா (Hansika Suga)
பதிப்பகம்: சிறகுகள் பதிப்பகம் (Siragugal Pathipagam)
ISBN :
Pages : 329
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நிழலே சொல்வாய்... நிஜம் எதுவென்று... இயந்திரத்தலை மனிதர்கள்! (இரும்புக்கை மாயாவி அதிரடி சாகஸம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்" என்பது வள்ளுவன் வாக்கு.
    இதை நம்மால் செய்ய இயலுமா என்று திகைக்காமல், செய்யும் முயற்சியை செவ்வனே செய்தால் பலன் நிச்சயம் கிடைக்கும் என்பதற்கிணங்க, எட்டுத் திக்கும் சிறகடித்துப் பறக்க நம் "சிறகுகள் பதிப்பகம்" தன் சிறகை விரிக்கத் தொடங்கியுள்ளது. செம்மொழியாம் தமிழ் மொழியின் வாயிலாக, பல்வேறு பட்ட சிந்தனைக்கும் கருத்துகளுக்கும் அடித்தளமாக அமைய, எழுத்தாளர்களின் எழுத்துக்களை வேறு தளத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் தன்னை பொருத்திக் கொள்ள "சிறகுகள் பதிப்பகம்" தன் முதல் அடியை எடுத்து வைத்து விண்ணில் பறக்க உத்தேசித்துள்ளது. பல்வேறு எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தவும் உள்ளது சிறகுகளின் முதல் பறவையாக, தன் எழுத்து என்னும் மந்திரக்கோல் கொண்டு, வாசக நெஞ்சங்களில் ஆட்சி புரியும் எழுத்துத் தாரகை ஹன்சிகா சுகா அவர்களின் நாவல் "காத்திருந்தேன் காதலனே..." பதிப்பில் ஏறியுள்ளது. சொல்வளம், சிந்தனைவளம் கொண்ட இந்த புதினத்தைப் படித்து மகிழுங்கள். உங்கள் மேலான கருத்துகளை எங்களுக்குத் தெரிவியுங்கள்.

  • This book Kathirunthen Kathalane... is written by Hansika Suga and published by Siragugal Pathipagam.
    இந்த நூல் காத்திருந்தேன் காதலனே..., ஹன்சிகா சுகா அவர்களால் எழுதி சிறகுகள் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kathirunthen Kathalane..., காத்திருந்தேன் காதலனே..., ஹன்சிகா சுகா, Hansika Suga, Novel, நாவல் , Hansika Suga Novel,ஹன்சிகா சுகா நாவல்,சிறகுகள் பதிப்பகம், Siragugal Pathipagam, buy Hansika Suga books, buy Siragugal Pathipagam books online, buy Kathirunthen Kathalane... tamil book.

ஆசிரியரின் (ஹன்சிகா சுகா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காதல் ரோஜாவே

நக்ஷத்ரா

காதலும் குற்றமே

அழகாய் மனதைப் பறித்துவிட்டாய்

உன்னாலே…உன்னாலே…

வானிலே தேனிலா

நிஷாகந்தி

மின்சாரப் பூவே!

பெண்ணே! நீ காஞ்சனை...

நிழலே சொல்வாய்... நிஜம் எதுவென்று... - Nizhale Solvai...Nijam Ethuvendru..

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


பாண்டிய நெடுங்காவியம் (பாகம் 3)

உண்மை கலந்த நாட்குறிப்புகள்

காதலாகி கசிந்துருகி - Kadhalagi Kasindhurugi

எழுதி வைத்தாய் என்னை - Ezhuthi Vaithaai Ennai

யெளவன கர்வம் - Yauvana Garvam

இன்றோ? நாளையோ?

பிடி காடு

இன்பக் கேணி - Inbakkeni

கல்கியின் சிறுகதைகள் தொகுதி 3 - Kalgiyin Sirukathaikal Thokuthi 3

ஓற்றை வைக்கோல் புரட்சி - Ottrai Vaikol Puratchi - Iyarrkai Velanmai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அலைபாயும் நெஞ்சங்கள்

உனக்காகவே நான் வாழ்கிறேன்

யானோ நின்னை மறக்கிலேன்

உன்னைவிட இல்லை புதுமையே... (இரண்டாம் பாகம்)

அக்னிப் பரீட்சை

கனவு மெய்ப்படும்

மெல்லிசைப் பூங்காற்றே

கவிதை நீ... நெருங்கி வா...

என்னை மாற்றும் காதலே பாகம் 2

என்னை மயக்கிய கார்குழலே

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91