கவர்னர் பெத்தா - Governor Betha

Governor Betha - கவர்னர் பெத்தா

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: மீரான் மைதீன் (Meeran Mitheen)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789352440764
Pages : 93
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2017
அம்பை கதைகள் (1972 - 2014) 42 ஆண்டுக் கதைகள் மற்றாங்கே
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு கனாபோல் நம்மைக் கடந்தோடும் காலத்தைக் கையில் பிடித்து வைத்துக்கொள்ள முடியவில்லை. கடந்து செல்லும் ஒவ்வொரு விநாடியும் காலத்தின் கரைதல் மட்டுமல்ல; அவை நம் மனத்தின் ஈரத்தையும் துடைத்துச் செல்கின்றன. வெறுமையாக நம்மைச் சூழப்போகும் தருணங்களை உடைத்தெறிந்து மீண்டும் நமக்குள் பசும்புல்போல் தழைக்க வைப்பதே மீரான் மைதீனின் கதைகள்! மனிதர்களை விட்டுச் செல்ல முடியவில்லையென்றால், நாம் மண்ணைவிட்டும் செல்ல முடியாது. மண்ணும் மனிதர்களுமாகக் கலந்து கட்டும்போது ஒளிர்கிற அன்பை - நேயத்தை ஓர் இலக்கியம் சுடராக நம் முன்னே கொண்டுவந்து கொட்டுகிற எழுத்துகள் மீரானுடையவை. “பார் இவ்வுலகை! பார் அதன் இன்பத்தை!” என்று சொல்வதற்கான கலை நயம் என்னவாக இருக்க முடியுமோ, அவ்வாறே இருந்துவிட்ட சில கதைகளின் தொகுப்பு இது. -களந்தை பீர்முகம்மது

  • This book Governor Betha is written by Meeran Mitheen and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் கவர்னர் பெத்தா, மீரான் மைதீன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Governor Betha, கவர்னர் பெத்தா, மீரான் மைதீன், Meeran Mitheen, Sirukathaigal, சிறுகதைகள் , Meeran Mitheen Sirukathaigal,மீரான் மைதீன் சிறுகதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Meeran Mitheen books, buy Kalachuvadu Pathippagam books online, buy Governor Betha tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


புரட்சியாளன் - Puratchiyalan

முஸ்தபாவை சுட்டுக் கொன்ற ஓரிரவு - Mustafavai Suttu Kondra Orriravu

ஆரஞ்சு மணக்கும் பசி - Orange Manakkum Pasi

இருமுனை - Irumunai

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு பாகம் 1 - Ariyamaiyil Irunthu Kalangaminmaikku Part- 1

தென்றலதிகாரம்

எழுக, நீ புலவன்! (பாரதி பற்றிய கட்டுரைகள்) - Ezhuga Nee Pulavan ! (Bharathi Patriya Katuraigal )

ஃபேஸ்புக் & டிவிட்டர்

பதின் - Pathin

காட்டுக்குட்டி - Kaattukutti

ஆசிரியரின் (மீரான் மைதீன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒச்சை

அஜ்னபி - Ajnabi

சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம்

கலுங்குப் பட்டாளம்

காவியலோகம்

ஜிந்தகி

ஒரு காதல் கதை

திருவாழி

ஓதி எறியப்படாத முட்டைகள் - Othi Eriyapadatha Muttaikal (Novel)

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


முள்ளம்பன்றிகளின் விடுதி

நூறு நாற்காலிகள்

எட்டாயிரம் தலைமுறை

களவு போகும் புரவிகள்

பார்த்தாவுக்கு எழுதாத கடிதம்

நிஜங்கள் - Nejangal

ஷேக்ஸ்பியரின் மாக்பெத்

ஐயனார் கோயில் குதிரை வீரன் - Iyyanaar Koil Kuthirai Veeran

பள்ளியில் ஒரு நாய்க்குட்டி - Palliyil Oru Naikutti (Short Stories)

மாயவலி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உயிர் கொல்லும் வார்த்தைகள்

பூமியெங்கும் பூரணியின் நிழல்

ஆயுத வரி - Aayuta Vari (Shortstories)

நள்ளிரவும் பகல் வெளிச்சமும்

தந்தைக்கோர் இடம்

காமத்திப்பூ - Athikarathin Vasanai

இரவுக்கு முன்பு வருவது மாலை

ஆழிப் பேரிடருக்குப் பின்

புவியீர்ப்புக் கட்டணம்

வெகுசனக் கத்தோலிக்கம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91